தமிழ்நாடே எதிர்பார்ப்பு…! ஜல்லிக்கட்டு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு….!!!
தமிழகத்தில் பொங்கல் திருநாளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக விலங்குகள் நல…
Read more