விஜய்யை வரவேற்போம்…! எலெக்ஷன்ல நிற்கட்டும்… பிறகு பார்க்கலாம் ரிசல்ட்… வாழ்த்து சொல்லிய எச்.ராஜா…!
நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வாழ்த்துக்கள். 18 வயது நிரம்பிய யாரும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியலுக்கு வரலாம். அரசியல் மூலமா மக்கள் பணியாற்றுறேன் அப்படின்னு அவர் விரும்பினால் வரவேற்கிறோம்.…
Read more