பெண்கள் மருத்துவம் படிக்க தடை…. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அறிவிப்பு…. கிரிக்கெட் வீரர் வேதனை….!!!
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், பள்ளிக்குச் செல்ல தடை, வேலைக்கு செல்ல தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணையுடன் செல்ல வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள்…
Read more