ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நேற்று அதிகாலை 2.35 பணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ஏற்படும் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.