உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்  9ஆவது போட்டியாக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்எடுத்து . இந்திய அணி 35 ஓவர்களில் 273 எடுத்து,  8  விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிறப்பாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா  84 பந்துகளில் 131 எடுத்திருந்தார்.  அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 90  பந்து எஞ்சி இருக்க இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இரண்டாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இன்றைய போட்டிக்கு முன் புள்ளி பட்டியல்: 

இன்றைய போட்டிக்கு பின் புள்ளி பட்டியல்: