சோனியா மேடம் இருந்தாங்க..! உங்க முன்னாடி நாங்க சண்டை போடல… ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்ன திருநாவுக்கரசர்…!!
செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, உங்களுக்கு எந்த கட்சி பிடிக்குமோ…. யாருக்கு ஆதரவு கொடுக்குறீங்களோ…. அதுக்கு தக்கன சில பேர் எழுதி இருக்கீங்க… எல்லாரும் மனுசங்க தானே…. அவங்களுக்கு விருப்பு வெறுப்பு இருக்கு… என்னை பிடித்தாள் நல்லா எழுதுவீங்க…. பிடிக்கலைன்னா தப்பா…
Read more