• June 1, 2026
அதிமுக அடையாளங்களை தவிர்த்த சி.விஜயபாஸ்கர்…. தவெக-வா….? பாஜக-வா….? பரபரக்கும் தென் தமிழகம்….!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியத் தூண்களில் ஒருவருமான சி.விஜயபாஸ்கர், கட்சியின் அடையாளங்களை ஒட்டுமொத்தமாகத் தவிர்த்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய அவர்,…

Read more

  • June 1, 2026
லிட்டர் ₹108-ஐ நெருங்கும் பெட்ரோல்…. டீசலும் செஞ்சுரி அடிக்க ரெடி…. சென்னையில் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி….!!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய்…

Read more

  • June 1, 2026
அதிர்ச்சி…. இன்று முதல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு – புதிய விலை என்ன தெரியுமா….?

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக ரூ.46 உயர்த்தப்பட்டு, ரூ.3,283-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களைத் தொடர்ந்து தற்போது ஜூன் 1-ஆம் தேதியும் விலை உயர்ந்துள்ளதால்,…

Read more

  • June 1, 2026
பொது இடங்களில் பலியிட தடையா….? வழிபாட்டு உரிமையில் கை வைக்காதீங்க…. உச்ச நீதிமன்றம் செல்லும் தமிழக அரசு….!!

​பொது இடங்களில் ஆடு மற்றும் மாடுகளைப் பலியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகச் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் அதிரடியாக அறிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்தத் தடையுத்தரவு…

Read more

  • June 1, 2026
பருத்தி இறக்குமதிக்கு முழு வரிவிலக்கு…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு அமல்…. ஜவுளித் துறையினருக்கு ஜாக்பாட்….!!

இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையினருக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், பருத்தி இறக்குமதிக்கான அனைத்து சுங்க வரிகளையும் முழுமையாக ரத்து செய்யும் மத்திய அரசின் தற்காலிக வரிவிலக்கு ஜூன் 1-ஆம் தேதியான இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.…

Read more

  • June 1, 2026
“வாய்ப்பு தரேன்னு சொல்லி EPS ஏமாத்திட்டாரு” அதிமுகவை விட்டு விலகிய முக்கிய புள்ளி…. இன்று தவெக-வில் இணைகிறார்….?

சிவகங்கை மாவட்ட அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான பொன்மணி, கட்சியில் இருந்து அதிரடியாக விலகியிருப்பது தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறிய அவர், இன்று தவெக-வில் (தமிழக வெற்றிக் கழகம்) அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாகத் தகவல்கள்…

Read more

  • June 1, 2026
மழை பெய்தால் கண்ணீர் வடிக்கும் “கடவுளின் கண்கள்”…. பல்கேரியாவில் உறைந்துபோக வைக்கும் மர்ம குகை…. பின்னணி என்ன….?

ஐரோப்பிய நாடான பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் இருந்து சுமார் இரண்டு மணி நேரத் தொலைவில் அமைந்துள்ள ‘ப்ரோஹோத்னா குகை’ (Prohodna Cave) உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குகையின் கூரையில் இயற்கையாகவே மனித கண்கள் போன்ற வடிவில் இரண்டு…

Read more

  • June 1, 2026
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த அலட்சியம்….? கேரளா எல்லையில் நடக்கும் அந்த மேஜிக்…. ஓப்பனாக உடைத்த அமைச்சர்….!!

தமிழ்நாட்டில் சாலை விதிகளைப் பின்பற்றுவதில் வாகன ஓட்டிகள் காட்டும் அலட்சியம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தமிழக ஓட்டுநர்களின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டில் இருக்கும் வரை சாலை விதிகளை மதிக்காத ஓட்டுநர்கள் கூட, கேரளா…

Read more

  • June 1, 2026
ஆர்சிபி ஜெயிச்சதும் விராட் கோலி காட்டிய அந்த விநோத சைகை…. குழப்பத்தில் ரசிகர்கள்…. இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை….!!

ஞாயிற்றுக்கிழமை நடந்த விறுவிறுப்பான ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரு (RCB) அணி தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த சில நிமிடங்களிலேயே, அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மைதானத்தில் செய்த விநோதமான கொண்டாட்டம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதப்…

Read more

  • June 1, 2026
டாடா காரோடு 5 மெகா விருதுகள்…. ஐபிஎல் மேடையில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி செய்த அசுர வேட்டை…. மிரண்ட கோலி, கில்….!!

நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும், அந்த அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்த சீசனையும் தனது அசுரத்தனமான பேட்டிங்கால் அதிரவைத்துள்ளார். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆர்சிபி…

Read more

  • June 1, 2026
RCB-ஐ சாம்பியன் ஆக்கிய விராட் கோலி…. 15 வயது வைபவ்வுக்கு மைதானத்திலேயே கொடுத்த ‘சக்சஸ் மந்திரம்’….!!

நடந்து முடிந்த 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு (RCB) அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த மெகா ஃபைனல் போட்டியில் விராட் கோலி ரன் சேஸிங்கில் அவுட்டாகாமல் இருந்து அணியை எப்படி வெற்றியை நோக்கி அழைத்துச்…

Read more

  • June 1, 2026
“ஐயோ.. சாவியை எடுக்க மறந்துட்டேனே!” – வங்கி ஊழியரின் ஒற்றை மறதி.. வண்டியை அலேக்காக தூக்கிய பலே திருடன்.. நடுரோட்டில் திகைத்து நின்ற பரிதாபம்..!!

அவசர அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு சாவியை எடுக்க மறந்த வங்கி ஊழியர் ஒருவருக்கு, வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கும் இங்கும் திருதிருவென பார்த்துக் கொண்டிருந்த ஒரு மர்ம வாலிபர், ஸ்கூட்டியில் சாவி அப்படியே இருப்பதை…

Read more

  • June 1, 2026
“ஏம்பா.. அது எப்படி அவுட் தருவீங்க?” கில் புடிச்சது அவுட்டே இல்ல! – மைதானத்திலேயே நிதின் மேனன், கில்லுடன் மல்லுக்கட்டிய விராட் கோலி! ஃபைனலில் வெடித்த பயங்கர சர்ச்சை..!!

அகமதாபாத்தில் நடந்த குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிரான ஐபிஎல் 2026  ஃபைனலில், ஆர்சிபி ரன் சேஸிங்கின் 16வது ஓவரில்  ஒரு பயங்கர சர்ச்சை வெடித்தது! அர்ஷத் கான் வீசிய பந்தை விராட் கோலி மிட்-ஆஃப் திசையில் தூக்கி அடிக்க, அங்கே…

Read more

  • June 1, 2026
“நான் இப்போதெல்லாம் பால் குடிக்கிறது இல்ல சார்!” – ரவி சாஸ்திரியை மேடையிலேயே சிரிக்க வைத்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடர் நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்த நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்துதான் மிரண்டு போய்க்கிடக்கிறது! நடப்பு சீசனில் 15…

Read more

  • June 1, 2026
“அம்மா மருந்துன்னு சொல்லி ஏதோ கொடுத்தாங்க..!” இறப்பதற்கு முன் 7 வயது சிறுமி கொடுத்த பகீர் வாக்குமூலம்.. கடைசி நிமிடத்தில் தங்கைமார்களைக் காப்பாற்ற துடித்த அக்காவின் பரிதாப முடிவு..!!

பெற்ற தாயே தன் சொந்தக் இரத்தம்  என்று கூடப் பார்க்காமல் மூன்று பிஞ்சு உயிர்களைக் கொன்றுவிட்டு, தானும் மாய்த்துக் கொண்ட நெஞ்சை உலுக்கும் கோரச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. லாரி ஓட்டுநரான கணவர் பிழைப்புக்காக ஹைதராபாத்தில் இருக்க,  ஹிர்வா…

Read more

  • June 1, 2026
“கலப்படம் பண்றியா?” முதியவர் என்றும் பாராமல் சரமாரி தாக்குதல்…. மொரேனாவில் நடுங்கவைத்த சிசிடிவி காட்சி….!!

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தின் பன்சாரி பஜார் பகுதியில், பட்டப்பகலில் மளிகைக் கடைக்குள் புகுந்து 62 வயது முதியவர் மீது ரவுடி கும்பல் ஒன்று கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு மளிகைக் கடை நடத்தி…

Read more

  • June 1, 2026
“5-8 கோடி சேர்த்தாலும் இந்தியாவுக்கு திரும்ப முடியாது” வெளிநாட்டு இந்தியர்களின் நிஜப் போராட்டம் என்ன….? வைரலாகும் NRI-இன் வீடியோ….!!

வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் பலர், குறிப்பிட்ட அளவு பணம் சம்பாதித்தவுடன் சொந்த ஊருக்கே திரும்பிவிடலாம் என்ற இலக்கோடுதான் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால், நிஜத்தில் அது நடப்பதே இல்லை என்பதை அமெரிக்காவில் வாழும் இந்தியரான நிதின் தனது வைரல் வீடியோவில் உடைத்துப் பேசியுள்ளார்.…

Read more

  • June 1, 2026
“நாங்களும் இந்திய எல்லையை ஆக்கிரமிச்சிருக்கோம்” நேபாள பிரதமர் பலேந்திர ஷா வெளியிட்ட அதிரடி அறிக்கை….!!

இந்தியா – நேபாள எல்லைப் பிரச்சனை தற்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பலேந்திர ஷா, “இந்தியா மட்டுமல்ல, நேபாளமும் இந்திய எல்லைப் பகுதிகள் சிலவற்றை ஆக்கிரமித்துள்ளது” என அதிரடியாகக் குறிப்பிட்டுப் புயலைக் கிளப்பியுள்ளார்.…

Read more

  • June 1, 2026
அலர்ட் மக்களே! ஜூன் 1 இன்று முதல் எல்பிஜி சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்…. கனெக்ஷன் கட் ஆக வாய்ப்பு….? உடனே செக் பண்ணுங்க….!!

எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இன்று (ஜூன் 1) முதல் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் அதிரடி விதிகள் அமலுக்கு வருகின்றன. மத்திய அரசு இயற்கை எரிவாயு (PNG) பயன்பாட்டை நாடு முழுவதும் தீவிரமாக ஊக்குவித்து வரும் நிலையில், தேசிய பிஎன்ஜி…

Read more

“முட்டையிட முடியாத கொசுக்கள்!”… நோய்களை ஒழிக்கப் பறக்கப் போகும் கூகுளின் கொசுப் படை… அமெரிக்க அரசிடம் அனுமதி…!!

உலகப் புகழ்பெற்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google), கொசுக்களால் பரவும் கொடிய நோய்களை சிம்பிளாக ஒழித்துக் கட்டுவதற்காக ஆய்வகத்தில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சுமார் 3.2 கோடி ஆண் கொசுக்களைப் பொதுவெளியில் பறக்கவிட அமெரிக்க அரசிடம் அனுமதி கோரியிருப்பது ஒட்டுமொத்த உலகையே…

Read more

  • May 31, 2026
“எங்களோட ஒரே தலைவர் மோடிதான்…. பதவி இல்லாட்டியும் யாரும் கட்சியை விட்டு போக மாட்டாங்க” அண்ணாமலை விவகாரத்தில் வினோஜ்….!!

தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலையைச் சுற்றி அண்மைக் காலமாகவே பல்வேறு அரசியல் வதந்திகள் றெக்கை கட்டி பறந்து வருகின்றன. குறிப்பாக, “அண்ணாமலை பாஜக-விலிருந்து விலகி தனியாகப் புதிய கட்சி தொடங்கப் போகிறாரா?” என்ற மில்லியன் டாலர் கேள்வி அரசியல்…

Read more

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதைத்த திட்டம்!”… ஓராண்டுக்குள் 10,000 கார்களைத் தயாரித்து வின்ஃபாஸ்ட் ஆலை மெகா சாதனை… தூத்துக்குடியில் அரங்கேறிய பிரம்மாண்டம்…!!!

தமிழகத்தின் தொழில் துறை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரபல வின்ஃபாஸ்ட் (VinFast) கார் உற்பத்தி ஆலை, உற்பத்தி தொடங்கப்பட்ட ஒரே ஆண்டிற்குள்ளாகவே 10,000 மின்சாரக் கார்களை வெற்றிகரமாகத் தயாரித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்…

Read more

  • May 31, 2026
“இம்பாக்ட் பிளேயர் விதியை உடனே நீக்கணும்” வெறும் 20 ஓவர் மேட்ச்ல எதுக்கு கூடுதல் பேட்ஸ்மேன்…. ஓப்பனாக பேசிய சச்சின் டெண்டுல்கர்….!!

ஐபிஎல் (IPL) டி20 கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ (Impact Player) விதியை உடனடியாக நீக்க வேண்டும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் காரசாரமாக வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்தில்,…

Read more

“விஞ்ஞானிகளின் மெகா சாதனை!”… நிலவின் பள்ளங்களைக் கண்டுபிடிக்கப் புதிய AI டூல் கண்டுபிடிப்பு… விஞ்ஞானிகளின் விண்வெளி ஏஐ புரட்சி..!!!

நிலவின் ரகசியங்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் வகையில், அதன் பள்ளங்களை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து ஆராய்வதற்காகப் புதிய அதிநவீன ஏஐ (AI) தொழில்நுட்பக் கருவி ஒன்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) ஆதரவுடன், ராஞ்சியில் உள்ள பிஐடி மெஸ்ரா (BIT…

Read more

  • May 31, 2026
ஐபிஎல் வரலாற்றில் புதிய சரித்திரம்…. 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தட்டித்தூக்கினார் வைபவ் சூர்யவன்ஷி….!!

நடப்பு ஐபிஎல் (IPL) கிரிக்கெட் சீசனில், ஒட்டுமொத்த தொடரிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 776 ரன்களைக் குவித்த வைபவ் சூர்யவன்ஷி, அதிக ரன்கள் எடுத்த வீரருக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற ‘ஆரஞ்சு தொப்பி’யை (Orange Cap) அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்துள்ளார்.…

Read more

“அணு ஆயுதம் வச்சிருக்கவங்க எங்களை மிரட்டுவதா?”… தைவான் விவகாரத்தில் சீனாவை அலறவிட்ட ஜப்பான்… உலக அரசியலில் பரபரப்பு..!!!

சிங்கப்பூரில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற ‘ஷாங்க்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில்’ (Shangri-La Dialogue), தைவான் விவகாரம் மற்றும் ராணுவ விரிவாக்கம் தொடர்பாகச் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நேரடி வார்த்தைப் போர் வெடித்து உலக அளவில் மாபெரும் விவாதப் புயலை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் புதிய…

Read more

“ஜங்க் புட்களால் நாசமான சொர்க்க தீவு!”… உலகிலேயே ‘மிக குண்டான’ மனிதர்கள் வாழும் பிரதேசம்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

உலக வரைபடத்தில் மிக அழகான பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க சமோவா (American Samoa) என்ற தீவு பிரதேசம், தற்பொழுது ஜங்க் புட்களின் (Junk Foods) அதீத ஆக்கிரமிப்பால் உலகிலேயே மிக அதிக அளவில் உடல் பருமன் கொண்ட, அதாவது…

Read more

  • May 31, 2026
“என் காதலுக்கு இவன்தான் தடையா?” – பிஞ்சு குழந்தையை கொடூரமாக துடிதுடிக்க கொன்ற விராஜ்…. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் (Firozabad) மாவட்டத்தில், திருமணப்Proposal-ஐ பெண் மறுத்ததால் 2 வயது பிஞ்சு குழந்தை ஆரவ் என்பவரை நடுரோட்டில் 8 முறைக்கும் மேலாகத் தரையில் தூக்கி வீசி கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட…

Read more

  • May 31, 2026
“இனி நடிக்கவே மாட்டேன்னு சொன்னாரே” – சில வாரங்களிலேயே பல்டி அடித்த ‘ரவி மோகன்….? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட போஸ்டர்….!!

நடிகர் ரவி மோகன் (முன்னாள் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து வழக்கு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களால் கடந்த சில வாரங்களாகவே மீடியாக்களில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார். அண்மையில் அவர் நடத்திய பிரஸ் மீட்டில், “என் மனைவி…

Read more

“சரக்கு அடிக்காமலேயே லிவர் காலி!”… ஆட்டோ புரூவரி சிண்ட்ரோம் நோயால் மிரளும் பொதுமக்கள்… மருத்துவர்களையே அதிர வைத்த தகவல்…!!!

மதுபானம் அல்லது ஆல்கஹால் போன்ற எந்தவொரு போதைப் பொருளையும் வாயில் கூட வைக்காமல், வெறும் சோறு மற்றும் சப்பாத்தி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிட்டாலே உடலுக்குள் தானாகவே சாராயம் சுரந்து போதை ஏறும் ‘ஆட்டோ புரூவரி சிண்ட்ரோம்’ (Auto-Brewery Syndrome) என்ற…

Read more

“கோடை வெயிலுக்குக் குளிக்க போனது இப்படியா!”… சிறுமியைக் காப்பாற்ற நதியில் குதித்த 5 இளைஞர்கள் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கிய விபரீதம்..!!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் சிபெலம்பாபுராம் பகுதியில் உள்ள துங்கபத்ரா நதியில் (Tungabhadra River) குளிக்கச் சென்றபோது, தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 15 வயது பச்சிளம் சிறுமி ஒருத்தியைக் காப்பாற்ற முற்பட்ட 5 மாஸ் இளைஞர்கள்  ஹீரோக்களாகச்…

Read more

“மேட்ரிமோனி ஆப்பில் அரங்கேறிய மெகா லூட்டி!”… பெண்ணை ஏமாற்றி ₹15 லட்சம் சுருட்டிய கில்லாடி.. வெளியான பகீர் பாலியல் மோசடி..!!!!

மகாராஷ்டிர மாநிலம் நாகப்பூரில், திருமணத் தகவல் மைய மொபைல் ஆப் (Matrimonial App) மூலமாகப் பெண் ஒருவருக்கு அக்மார்க் கச்சிதமாக வலைவீசி, தான் ஏற்கனவே விவாகரத்து பெற்றவன் (Divorced) என்று பொய் சொல்லித் திருமண ஆசை காட்டி, அவரிடமிருந்து சுமார் 14…

Read more

மாத செலவு ரூ.1.59 லட்சம்.. ஆனால் சேமிப்பு ரூ.2.2 லட்சம்… பட்ஜெட் ரகசியத்தை பகிர்ந்த தம்பதி… அனல் பறக்கும் விவாதம்…!!

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ஒருவர், தங்களது மாதாந்திர வரவு-செலவு கணக்கை இணையத்தில் விரிவாகப் பகிர்ந்துள்ளனர். இது தற்போதைய நவீன நகர வாழ்க்கையின் செலவுகள் குறித்த விவாதத்தை நெட்டிசன்களிடையே தூண்டியுள்ளது. கன்டென்ட் கிரியேட்டராகப் பணியாற்றும் ககன் சைனி என்பவர்…

Read more

1 1/2 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை..! “கோமாவுக்கே போன முதல் மனைவி”… மறுபடியும் ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டு… பதற வைக்கும் சம்பவம்..!!

கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷத் என்பவன் அவனது மாற்றாந்தாய் தந்தை அஷ்கர் என்பவனால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் காவலில் உள்ள அஷ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,…

Read more

ட்ரம்புடன் போட்டி போடலாம்..! “கார்ப்பரேட் உலகையே வியக்க வைத்த CEO”… இரவு சந்தையில் மக்களுடன் மக்களாக.. ஊழியர்களுடன் அசத்தல் டான்ஸ்… செம வீடியோ..!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா-வின் (Nvidia) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங், தைவானின் தைபே நகரில் நடைபெற்ற ஊழியர்கள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில் மேடையில் இறங்கி நடனமாடிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி உலகளவில்…

Read more

உங்க ஆபீஸ் ஒன்னும் குடும்பம் அல்ல..! “வெளியே இருக்கிறது தான் உங்க ஃபேமிலி”.. இதுதான் மிகச்சிறந்த கார்ப்பரேட் அறிவுரை.. பலரை ஈர்த்த ஐஐடி முன்னாள் மாணவனின் ஒற்றை வரி…!!

கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் பணி-வாழ்க்கை சமநிலை குறித்து ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள கருத்து, தற்சமயம் ஊழியர்களிடையே பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. கிரீதக்யா நய்யார் என்ற அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம்…

Read more

அம்மா மீது மோகம்..! “நடு ரோட்டில் குழந்தையை மிருகத்தனமாக கொன்ற கள்ளக்காதலன் கைது”… தகாத உறவால் நடந்த பயங்கரம்… நெஞ்சே வெடிச்சிடும் போல..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், தனது காதலுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, ஒன்றரை வயதுக் குழந்தையை வாலிபர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமித் – ரதி தம்பதியரின் ஒன்றரை வயது…

Read more

உன் பொண்டாட்டி என் புருஷன் கூட இருக்கிறா..! இந்த மெசேஜை நீயே பாரு… பொங்கி எழுந்த பெண்.. சுத்தியலை கையில் எடுத்த கணவன்… அடுத்து நடந்த பயங்கரம்..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள ஒரு  அடுக்குமாடி குடியிருப்பில், சனிக்கிழமை அன்று ஷில்பா என்ற 40 வயது பெண் தலையில் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அவரது கணவர் அல்தாஃப் லாலானியை, போலீசார்…

Read more

“ரூ.7,00,000 கொடுத்தும் அடங்காத ஆசை”… கார் கேட்டு டார்ச்சர்… கூட்டு சேர்ந்த கணவன் குடும்பம்… உயிரையே விட்ட இளம் பெண்… அநியாயம் பண்றீங்க..!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், சமூக ஊடகப் பிரபலமான மான்சி என்ற இளம் பெண் தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சுனில் குமார்…

Read more

அடி ஆத்தி..! 300 கிலோ எடையில் கடலுக்கு அடியில் கண்ணிவெடிகள்… ஹார்மூஸில் ஆட்டம் காட்டும் ஈரான்… திணறும் அமெரிக்கா… போட்டோ வெளியாகி பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்கனவே நிலவி வரும் கடுமையான மோதல் போக்கிற்கு மத்தியில், ஓமன் கடற்பகுதியில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி  பகுதியில் ஈரான் கடற்படையால் கடலுக்கடியில் மர்மமான முறையில் கண்ணிவெடிகள்  புதைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் சர்வதேச அளவில்…

Read more

இப்படி அட்வைஸ் பண்றது தான் முதல் பிரச்சனை..! “வைபவை முதலில் அவர் இஷ்டத்துக்கு ஆட விடுங்க”.. ஸ்டைலை மாத்தவே கூடாது… கிரிக்கெட் கடவுள் சச்சின் அட்வைஸ்..!!

நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்த சீசனில் மொத்தம் 776 ரன்கள் குவித்த…

Read more

ஆர்ச்சர் பந்து வீசியே 19 போயிடுச்சு…! “சாய் சுதர்சன், கில்லுக்கு மட்டும் முதலிலேயே விட்டுக் கொடுத்தீங்க சோலி முடிஞ்சிட்டு”.. ஆர்சிபி வீரர்களை எச்சரிக்கும் அஸ்வின்…!!

ஐபிஎல் 2026 தகுதிச்சுற்று 2 (Qualifier 2) போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியின் கேப்டனும் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரருமான சுப்மன் கில் அதிரடியாக விளையாடி,…

Read more

  • May 31, 2026
​”ஏன் இப்படி பைத்தியம் மாதிரி பண்றாங்க?” இந்திய ஏர்போர்ட்டுகளின் அநாகரிகத்தை தோலுரித்த மங்களம் பொடார்…. வைரல் வீடியோ….!!

இந்திய ஏர்போர்ட்டுகளில் லக்கேஜ் பெல்ட் (Baggage Carousel) அருகில் பயணிகள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு, மற்றவர்களுக்கு வழிவிடாமல் அநாகரிகமாக நடந்துகொள்வது குறித்து மங்களம் பொடார் என்ற இந்திய டிராவலர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் மிகப்பெரிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.…

Read more

மேற்குவங்க அரசியலில் புதிய பரபரப்பு..! அபிஷேக் பானர்ஜி-ஐ முட்டையால் அடித்து தாக்கியது பாஜக அல்ல.. சொந்தக் கட்சியினரே செய்த துரோகம்… அதிர்ச்சியில் மம்தா…!!!

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தற்போது ஒரு புதிய அதிர்ச்சித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சிதான் (பாஜக) இருக்கிறது என்று முன்னால்…

Read more

அண்ணியுடன் உல்லாசம்…! “வழக்கறிஞரின் கள்ளக்காதல் மோகம்”.. இதெல்லாம் அசிங்கம்.. தட்டி கேட்டு பிடித்ததால் செங்கல் வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்.!

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அடுத்த சேங்காலிபுரத்தைச் சேர்ந்த செங்கல் வியாபாரி திருமுகம் (50) என்பவர், நேற்று முன்தினம் அதிகாலை தனது மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனைத் தடுத்த அவரது மனைவி சுதாவுக்கும்…

Read more

ஒரே ஓவரில் 6,6,6,6,6,6,… யுவராஜ் சிங் பாணியில் சிக்ஸர் மழை… கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த நேபாள் வீரர்.. அதிரடி வீடியோ.!

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் டி20 தகுதிச்சுற்று ஆட்டத்தில், சீனாவின் பந்துவீச்சை துவம்சம் செய்த நேபாள அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷால் பூர்டெல் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார். சீன சுழற்பந்து வீச்சாளர்…

Read more

“ட்ரோன் பறந்தா ஜெயில் தான்!”… திருச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு… முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை…!!!

தமிழக முதலமைச்சர் விஜய் திருச்சிக்கு வருகை தரவிருப்பதையொட்டி, பாதுகாப்புப் பலன்களைக் கருதி திருச்சியில் நாளை (ஜூன் 1) ட்ரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த மாவட்டத்திலும் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் வருகைக்கான பாதுகாப்பு…

Read more

10 நாட்கள் திக் திக் ..! தங்கத்துக்காக போய் குகைக்குள் சிக்கிய 7 கிராமவாசிகள்… 300 மீட்டரில் காப்பாத்தியாச்சு.. இன்னும் 2 பேர் இருக்காங்க… திகிலான வீடியோ…!!

தாய்லாந்து நாட்டின் சய்சோம்பூன் மாகாணத்தில் உள்ள ஆழமான காட்டுப்பகுதியில், தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கிய ஐந்து தொழிலாளர்கள் பத்து நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த மே 20-ஆம் தேதி தங்கம் மற்றும் மதிப்புமிக்க தாதுக்களைத் தேடி குகைக்குள் சென்ற 7 கிராமவாசிகள்,…

Read more

“ரயிலில் பெண்களுக்கு இதான் பாதுகாப்பா?”.. தூங்கிய பெண்ணிடம் கைவரிசை காட்டிய நபர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நெருக்கடி மிகுந்த இந்திய ரயில் ஒன்றில், சீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் அராஜகமான முறையில் சில்மிஷம் செய்த நெஞ்சை உலுக்கும் கொடூர வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி உலகளவில் மாபெரும் விவாதப்…

Read more

மாத சம்பளம் வாங்கினாலும் வாழ்க்கையை நடத்த முடியல…! “போரினால் தினம் தினம் திண்டாடும் பாகிஸ்தான் மக்கள்”… விண்ணை முட்டும் விலைவாசி… பரிதாப நிலை…!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் அரசியல் பதற்றம் காரணமாக, பாகிஸ்தானில் புதிய பணவீக்க நெருக்கடி ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றால் நடுத்தர மற்றும்…

Read more

Other Story