• March 11, 2026
வீட்டிலிருந்தே வேலை , பள்ளி-கல்லூரிகள் மூடல், ஊரடங்கு போன்ற சூழல்; போர் அச்சத்தால் இந்த முடிவை எடுத்த நாடுகள் எவை?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாகப் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த…

Read more

  • March 11, 2026
“இதைச் செய்தால்… நாங்கள் அவர்களை 20 மடங்கு அதிகமாகத் தாக்குவோம்”… ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” (Operation…

Read more

  • March 11, 2026
“எப்ஸ்டீன் தீவுல பண்ணதெல்லாம் ஞாபகம் இருக்கா?” ஏவுகணையில் எழுதி வச்சு அடித்த ஈரான்…. வைரலாகும் புகைப்படம்….!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் நோக்கி ஈரான் ஏவிய ஒரு ஏவுகணையில் எழுதப்பட்டிருந்த வாசகம் இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த ஏவுகணையில், “எப்ஸ்டீன் தீவின் பலியானவர்களின் நினைவாக”…

Read more

  • March 11, 2026
“5 அடி கூட இல்லையா?” – உலகிலேயே மிகக் குட்டையான மனிதர்கள் வாழும் நாடு எது தெரியுமா? மக்களின் உயரம் குறைய இதுதான் முக்கியக் காரணமா? அதிர்ச்சித் தகவல்..!!

உலகின் மிக உயரமான மனிதர்கள் மற்றும் குட்டையான மனிதர்கள் குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்கள் அவ்வப்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சமீபத்திய ஆய்வுகளின்படி தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான திமோர் லெஸ்டே (Timor-Leste) உலகின் மிகக் குட்டையான மனிதர்கள்…

Read more

  • March 11, 2026
“சவுதி, பஹ்ரைன்…. இப்போ அபுதாபி!” – வரிசையாகக் குறிவைக்கப்படும் எண்ணெய் நிலையங்கள்…. ட்ரோன் தாக்குதலால் நிலைகுலைந்த வளைகுடா நாடுகள்….!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள ருவைஸ் (Ruwais) தொழிற்பேட்டை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமான ADNOC-ன் முக்கிய…

Read more

  • March 11, 2026
“மனுஷன் இல்லைங்க…. இவரு சாமி” துபாயில் நடுத்தெருவில் நின்ற இந்தியர்கள்…. 64 பிளாட்களை வாரி வழங்கிய இந்திய தொழிலதிபர்….!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், துபாயிலிருந்து இந்தியா திரும்ப வேண்டிய விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் துபாய் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். ஹோட்டல் முன்பதிவுகள் முடிந்துவிட்டதாலும், போதிய பணவசதி…

Read more

  • March 11, 2026
“சம்பளம் கிடையாது…. ஸ்கூல் லீவு…. பெட்ரோலும் இல்ல” மொத்தமாக முடங்கிய பாகிஸ்தான்…. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் போட்ட ‘பகீர்’ உத்தரவு….!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் மோதல், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ள நிலையில், அதன் முதல் பலிகடாவாக பாகிஸ்தான் மாறியுள்ளது. அந்நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே அதல பாதாளத்தில் இருக்கும் நிலையில், தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க…

Read more

  • March 11, 2026
“சத்தம் போடாம வந்து உயிரை எடுக்கும்….” – ஈரானின் புதிய ‘சைலண்ட்’ கொலைகாரன்…. ரேடாருக்கே சவால் விடும் ஷாஹெத்-101….!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது ‘ஷாஹெத்-101’ என்ற தற்கொலை படை (Kamikaze) ட்ரோனின் புதிய மாடலை வெளியிட்டு உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த புதிய ட்ரோன், வழக்கமான ட்ரோன்களைப் போல இல்லாமல் மிகவும்…

Read more

  • March 11, 2026
“உங்க சேமிப்பு எல்லாம் மண்ணாகிடும்…. ஜாக்கிரதை” 2026-ல் நடக்கப்போகும் பயங்கர சரிவு…. எழுத்தாளர் கொடுத்த பகீர் எச்சரிக்கை….!!

பிரபலமான ‘ரிச் டாட் புவர் டாட்’ புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, 2026-ஆம் ஆண்டில் உலகப் பங்குச்சந்தையில் வரலாறு காணாத மிகப் பெரிய வீழ்ச்சி (Crash) ஏற்படும் என்று விடுத்துள்ள எச்சரிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஈரான், இஸ்ரேல்…

Read more

  • March 11, 2026
“காதலித்தால் மரணம்…. கர்ப்பமானால் சிசுக்கொலை” ராணுவ வீரர்களுக்கு விருந்தாக்கப்பட்ட பெண்கள்…. அதிர வைக்கும் ரேப் கேம்ப் விவகாரம்….!!

யுத்தம் என்பது வெறும் எல்லைகளோடு முடிந்துவிடுவதில்லை; அதன் மிகப்பெரிய விலையை அப்பாவிப் பெண்களே சுமக்க வேண்டியிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ராணுவம், தனது வீரர்களின் பாலியல் தேவைகளுக்காக ‘கான்பர்ட் வுமன்’ (Comfort Women) என்ற பெயரில் ஒரு கொடூரமான…

Read more

“பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு வருமா?” … இந்தியா முதல் வங்கதேசம் வரை எமர்ஜென்சி பிளான்… ஈரான் போரால் முடங்கும் போக்குவரத்து?

மத்திய கிழக்கில் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர், உலகளாவிய எரிசக்தி சந்தையைத் தலைகீழாக மாற்றியுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டாலரைத் தாண்டியுள்ள நிலையில், ஆசிய நாடுகள் தங்களது எரிபொருள் தேவையைப் பூர்த்தி…

Read more

“பேச்சுவார்த்தைக்குத் தான் முன்னுரிமை கொடுத்தோம்!”… அமெரிக்காவின் போக்கில் திடீர் மாற்றம்.. 10-வது நாளில் தணிந்த வேகம்..!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல்முறையாகத் தனது பிடிவாதத்தைக் குறைத்துக்கொண்டு இறங்கி வந்துள்ளார். கடந்த 9 நாட்களாக ஈரானை அச்சுறுத்தி வந்த டிரம்ப், போரின் 10-வது நாளில் “ஈரானுடன் போர்நிறுத்தம் குறித்துப் பேசத்…

Read more

மகன் கையில் ஈரானின் அதிகாரம்.. அமெரிக்காவின் மிரட்டலுக்கு மத்தியில் புதிய தலைவர் பதவியேற்பு.. ரஷ்யாவின் அந்த ஒரு அறிவிப்பு.. ஆடிப்போன உலக நாடுகள்..!!!

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே,…

Read more

“போர் வரலாற்றிலேயே இன்றுதான் மிக மோசமான நாள்!”… அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் கொடுத்த எச்சரிக்கை.. வைரலாக பரபரப்பு வீடியோ..!!

மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) விடுத்துள்ள ஒரு அதிரடி அறிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. “ஈரான் நாட்டின் எல்லைக்குள் இன்று நடத்தப்படவுள்ள தாக்குதல்கள்,…

Read more

பூனைகளுக்காக துபாய் செய்த மாஸ்டர் பிளான்.. இனி தெருக்களில் பிளாஸ்டிக் கழிவுகளே இருக்காது.. இதோ அந்த ஆச்சரியமான எந்திரம்.. வைரலாகும் புதிய முயற்சி..!!

துபாயில் தெருப்பூனைகளின் பசியைப் போக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கவும் ‘இஹ்சான்’ என்ற நவீன செயற்கை நுண்ணறிவு எந்திரங்களை அந்நாட்டு மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அமீரகத்தில் தெரு நாய்கள் இல்லாத நிலையில், பூங்காக்கள் மற்றும் குடியிருப்புகளில் அதிக அளவில் காணப்படும் பூனைகளுக்கு உணவளிக்க இந்தத்…

Read more

உலகம் அழியப் போகுது… ஆழ்கடலில் இருந்து வந்த ஆபத்தான அறிகுறி?… 30 அடி நீளமுள்ள மீன்கள்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

மெக்சிகோ நாட்டின் கபோ சான் லூகாஸ் கடற்கரை பகுதியில் ஆழ்கடலில் வாழும் அரிய வகை ஓர்ஃபிஷ் மீன்கள் கரைக்கு மிக அருகில் உயிருக்கு போராடிய நிலையில் தென்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அழிவு மீன்கள் என்று…

Read more

சிக்கியது ஆதாரம்.. ஈரானில் 168 குழந்தைகள் பலியானது அமெரிக்க ஏவுகணையால்தான்?…சிஎன்என் வெளியிட்ட பகீர் வீடியோ… டிரம்பிற்கு நெருக்கடி..!!!

ஈரானின் மினாப் பகுதியில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதலில் 168 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது…

Read more

இந்தியாவிலும் எதிரொலிக்கும் போர் அதிர்வு… சிலிண்டர் விலை அதிரடி உயர்வு… ஈரானின் அடுத்த மூவ் என்ன?…!!

மேற்காசியாவில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வரும் போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த மோதல் போக்கினால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.…

Read more

“இனிமேல் எல்லாமே மெகா அட்டாக் தான்”… ஈரானின் புதிய ‘மரண ஸ்கெட்ச்’… போர் களத்தில் புதிய திருப்பம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல் முறையில் ஒரு புதிய மற்றும் அதிர்ச்சிகரமான ‘டாக்டிக்கல்’ (Tactical Phase) கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி மஜித் மௌசவி…

Read more

உலகமே கதறினாலும் கவலையில்லை!”.. சீனா போட்ட மாஸ்டர் பிளான்… அமெரிக்காவுக்கே சவால் விடும் அதிரடி முன்னேற்பாடுகள்…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை விண்ணைத் முட்டி வரும் நிலையில், வல்லரசு நாடான சீனா மட்டும் எதற்கும் கவலையின்றி நிம்மதியாக இருக்கிறது. இதற்குப் பின்னால் சீனா போட்டுள்ள மிக நீண்ட கால ‘ஸ்கெட்ச்’ தான்…

Read more

போரில் சிக்கி தங்க இடமில்லாமல் தவித்த இந்தியர்கள்…! சொந்த அடுக்குமாடி குடியிருப்பு இலவசமாக வழங்கிய தொழிலதிபர்… இந்த மனசு தாங்க கடவுள்..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துபாயில் சிக்கித் தவிக்கும் 125-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் புகலிடம் அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச்…

Read more

இப்ப இதுதாங்க ட்ரெண்ட்..! உடல் முழுவதும் சாக்குப்பையை சுற்றி கொத்து கொத்தாக மீன்களை அள்ளிய நபர்… என்ன ஒரு ஐடியா.. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

இணையதளங்களில் தினமும் விதவிதமான வீடியோக்கள் வெளியாகி நம்மை ஆச்சரியப்படுத்துவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு நபர் மீன் பிடிப்பதற்காகக் கையாண்ட வினோதமான தொழில்நுட்பம் இணையவாசிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நபர் தனது உடல்…

Read more

டிரம்ப் போட்ட ஒரே ஒரு கையெழுத்து… 120-லிருந்து 90-க்கு, சடசடவென சரிந்த எண்ணெய் விலை… அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் அதிரடி வெளியுறவுக் கொள்கை மாற்றங்கள் மற்றும் போர் சூழல் குறித்த அவரது சமீபத்திய அறிவிப்புகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாகச் சரிந்துள்ளது. ஈரான் உடனான போர் மிக விரைவில் முடிவுக்கு…

Read more

பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்… உதவி கேட்டு அபயக்குரல் கொடுத்த ஈரான்… அடுத்த நொடியே கப்பலை அனுப்பிய இந்தியா..!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகம் சூழ்ந்து உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆபரேஷன் எபிக் பியூரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த…

Read more

அதிபர் புதினுக்கு என்னாச்சு…? மகளிர் தின உரையில் நிற்காத இருமல்… எடிட் செய்யப்படாத வீடியோவால் வெளிவந்த உண்மை… வைரல் வீடியோ…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையின் போது அவருக்கு ஏற்பட்ட கடுமையான இருமல் காரணமாக அவரது உடல்நிலை குறித்து மீண்டும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்காகத் தயார் செய்யப்பட்ட அந்தப் பதிவு தற்செயலாக…

Read more

எங்கள் எண்ணெய் வளத்தை திருடவே அமெரிக்கா சதி செய்கிறது… தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை உடைத்த ஈரான்…!!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி முதல் வான்வழியாக நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச…

Read more

மேற்காசியப் போரால் வந்த வினை… பெட்ரோல் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்… ஏசி மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கத் தடை… அமைச்சர்களுக்குச் சம்பளம் கட்…!!!

மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் லிட்டருக்கு…

Read more

அம்பலமானது அமெரிக்காவின் பொய்… 175 பள்ளிச் சிறுமிகள் பலியான கொடூரம்… சிக்கியது ஏவுகணை ஆதாரங்கள்… வைரல் வீடியோ…!!!

தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜாரா தயாபா பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது கடந்த பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் நூற்றெழுபத்தைந்து சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத்…

Read more

ஈரான் மீது நெருப்பு மழை பொழியும்…! “அங்கு ஒரு நாடு இருந்த இடமே தெரியாது”… மொத்தமா அழிச்சிடுவோம்… தலிப்பான்களையும் சேர்த்து எச்சரித்த அமெரிக்கா..!!!

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்துக்கு ஈரான் இடையூறு ஏற்படுத்தினால், அந்நாட்டைப் பேரழிவுக்கு உள்ளாக்குவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ள கருத்து,…

Read more

ஒரே ஒரு ஏவுகணை தான்..! “துபாய் மொத்தமா அழிய போகுது”… அமெரிக்காவை வீழ்த்தி ஈரான் ஜெயிப்பது உறுதி… சீன ஜோதிடரின் பகீர் கிளப்பிய கணிப்பு…!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், துபாயின் பொருளாதார எதிர்காலம் மற்றும் உலக அரசியலில் அமெரிக்காவின் நிலை குறித்து சீன ஆய்வாளர் ஷுயெசின் ஜியாங் வெளியிட்டுள்ள கணிப்புகள் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. பீஜிங்கைச் சேர்ந்த…

Read more

வெறும் 10 நாள் கூட தாக்குப் பிடிக்க முடியல…! “காலியாகும் கஜானா”… பாகிஸ்தானில் ஹை அலர்ட்… போர் பதற்றத்தால் மறுபடியும் லாக்டவுனுக்கே போயிட்டாங்க…!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக, அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நாடு தழுவிய அவசரநிலையைப் பிரகடம் செய்துள்ளார்.…

Read more

ஈரானின் அடுத்த ‘பவர்ஃபுல்’ மனிதர் இவர்தான்.. புதுத் தலைவருக்கு புதின் கொடுத்த அந்த ஒரு வாக்குறுதி.. நடுங்கும் மத்திய கிழக்கு நாடுகள்..!!

ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரான் நாடாளுமன்ற நிபுணர்கள் குழு…

Read more

உலகமே ஏமாந்தது.. வரலாற்றின் மிகப்பெரிய துரோகம்; அமெரிக்காவையே ஏமாற்றிய இஸ்ரேல்; ஈரானுடன் இணைந்து உருவாக்கிய ‘சீக்ரெட்’ பிசினஸ்..!!

இன்று ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தாலும், வரலாற்றில் ஒரு காலத்தில் இவை இரண்டும் ரகசிய கூட்டாளிகளாக இருந்தன என்பது பலரும் அறியாத உண்மை. 1967-ல் நடந்த ‘ஆறு நாள் போருக்கு’ பிறகு, எகிப்து சூயஸ் கால்வாயை மூடியதால்…

Read more

மோடி நினைத்தால் போர் நிற்கும்.. “ஒரே ஒரு போன் கால் போதும்…” ஈரான், இஸ்ரேலை மிரள வைத்த அமீரக தூதரின் அதிரடி பேச்சு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த மோதலைத் தடுத்து நிறுத்த முடியும் என ஐக்கிய அரபு அமீரகத் தூதர் ஹூசைன் ஹசன் மிர்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளின்…

Read more

ஈரான் போர் பதற்றம்.. எகிறும் கச்சா எண்ணெய்.. 130 டாலரைத் தாண்டினால் விலை ஏறுமா? பெட்ரோல் நிலவரம் குறித்து வெளியான ரகசியத் தகவல்.. இனி இதுதான் நடைமுறை..!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது உயர வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலரைத் தாண்டாத வரை…

Read more

​”830 கோடி மதிப்பு…. அமெரிக்கா போட்ட பலமான ஸ்கெட்ச்” வெனிசுலாவுல இருந்து வந்திறங்கிய தங்கம்…. இனிதான் ஆட்டம் ஆரம்பம்….!!

உலக வல்லரசு நாடுகள் இப்போது வெறும் ஆயுதங்களுக்காகவோ அல்லது கச்சா எண்ணெய்க்காகவோ மட்டும் மோதிக்கொள்வதில்லை, எதிர்காலத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான கனிம வளங்களைக் கைப்பற்றவும் புதிய வியூகங்களை வகுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வெனிசுலா நாட்டிலிருந்து சுமார் 100 மில்லியன் டாலர்…

Read more

“165 குழந்தைகள் பலிக்கு அமெரிக்கா தான் காரணம்!”… ஈரான் பள்ளி மீது விழுந்த ஏவுகணை… டிரம்பின் மறுப்பும், வெளிவந்த பகீர் ஆதாரமும்..!!

ஈரானில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட கோரமான ஏவுகணைத் தாக்குதலில் 165 சிறுமிகள் பலியான சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், உண்மை…

Read more

“அமெரிக்கா அனுமதி இல்லாம சீட்ல உட்கார முடியாது!”.. டிரம்பின் அதிரடி எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு… கொதிப்பில் ஈரான்..!!!

ஈரானின் புதிய உயர் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நபர், அமெரிக்காவின் ஆசீர்வாதம் இன்றி நீண்ட காலம் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, ஈரானுக்கு ஒரு தகுதியான மற்றும் நல்ல…

Read more

“துபாயில் பறந்த ட்ரோன்கள்.. அடுத்தடுத்து விழுந்த ஏவுகணைகள்!”.. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த பிரபல முதலீட்டாளர்…வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!’

துபாயில் நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழல் காரணமாக, அங்கு தங்கியிருந்த பிரபல முதலீட்டாளர் ‘ஈலான் ட்ரேட்ஸ்’ (Elon Trades) என்பவர் நாட்டை விட்டு வெளியேறி ஓமனுக்குத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தான் தங்கியிருந்த கட்டிடத்திற்கு…

Read more

ஈரானின் மரண அடி.. ட்ரம்ப் விரித்த வலையில் அவரே சிக்கிக்கொண்டாரா? வெளிவரும் பகீர் தகவல்கள்..!!

மத்திய கிழக்கில் தற்பொழுது நிலவி வரும் சூழல் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் மூத்த தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்தி, உலக நாடுகளை அதிர்ச்சியில்…

Read more

ஈரானைத் தொடர்ந்து வடகொரியா வாசலுக்கு சென்ற அமெரிக்கா…! கிம் ஜாங் உன்னை மிரள வைத்த அதிபர் ட்ரம்ப்… ஆசியாவில் சூழும் போர் மேகங்கள்…?

மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில், அமெரிக்கா தனது கவனத்தை ஆசிய கண்டத்தின் பக்கம் திருப்பியுள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், தென் கொரியாவுடன் இணைந்து ‘ஃப்ரீடம் ஷீல்ட்’ (Freedom Shield) என்ற பிரம்மாண்டமான…

Read more

எங்க ரத்தத்தை உறிஞ்சிட்டு எதுக்கு எங்க நாட்டில் இருக்கீங்க..! உடனே பாகிஸ்தானை விட்டு வெளியே போங்க… ரக்ஷித் கானை வெளுத்து வாங்கிய அமைச்சர்..!!!

ஆப்கானிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் மற்றும் அவரது குடும்பத்தினர், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக தற்போது பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் வசித்து வருகின்றனர். இந்தச் சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், ரஷீத் கானை நோக்கி…

Read more

“கொல்லும் இயந்திரங்களின் கண்காணிப்பு முறைகள் மனித உரிமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்”… OpenAI எடுத்த விபரீத முடிவு… உலக நாடுகளுக்கு ஆபத்தா…?

ஓபன் ஏஐ நிறுவனம் தனது கொள்கைகளில் அதிரடி மாற்றங்களைச் செய்து, ராணுவப் பயன்பாடுகளுக்காகத் தனது செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தொடக்கத்தில், மக்களைக் கண்காணிக்கவோ அல்லது ஆயுதங்களை இயக்கவோ ஏஐ-ஐப் பயன்படுத்தக் கூடாது…

Read more

29 லட்சம் கோடி டீல், டிரம்ப் வைத்த செக்… அமெரிக்காவின் மிரட்டலுக்கு தென்கொரியா சரணடைந்தது ஏன்?… அதிரவைக்கும் பின்னணி…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த வர்த்தக வரி மிரட்டலுக்குப் பணிந்த தென்கொரியா, அந்நாட்டில் சுமார் ரூ.29 லட்சம் கோடி முதலீடு செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி, தென்கொரியாவின்…

Read more

“வானத்தில் நெருப்பு மழை”… மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதா?… ஈரானின் பலத்தை ஒரே நொடியில் சிதைத்த அமீரகம்… வைரலாகும் வீடியோ…!!!

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான தற்போதைய பதற்றமான சூழலில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொலி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் ட்ரோன் படையை ஐக்கிய அரபு அமீரகம் ஒரே தாக்குதலில் அழித்ததாகக் கூறி, 40 வினாடிகள்…

Read more

“காலியாகும் பெட்ரோல் டேங்க்!”.. பஹ்ரைன் நிறுவனத்தின் ‘பகீர்’ அறிவிப்பு.. கைமீறிப் போன போர் சூழல்.. நரகமாக மாறும் வளைகுடா நாடுகள்..!!

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் இன்று 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் ரத்தக் களரியாக மாறியுள்ளன. இதுவரை 1700-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள சூழலில், ஈரானின் ட்ரோன் தாக்குதலால் பஹ்ரைன் நாடு உருக்குலைந்து போயுள்ளது. பஹ்ரைனின்…

Read more

0.18 செகண்ட் தான் வித்தியாசம்… கடைசி நொடியில் கை நழுவிய வெற்றி – மாரத்தானில் நடந்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் மாரத்தான் போட்டியில் அமெரிக்க வீரர் நேதன் மார்ட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். போட்டியின் இறுதித் தருணம் வரை கென்ய வீரர் மைக்கேல் கமுவா முன்னிலையில் இருந்த நிலையில், கடைசி சில நொடிகளில்…

Read more

நடுக்கடலில் வெடித்துச் சிதறிய ஈரான் போர்க்கப்பல்… அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய மின்னல் வேகத் தாக்குதல்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

அடிமைத்தனமான வேலை பிடிக்கவில்லை… 26 லட்ச சம்பளம் வேலையை உதறித் தள்ளிய இளைஞர்… சுய தொழில் செய்து சாதனை…!!!

ஆண்டுக்கு 26 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கக்கூடிய உயரிய வேலையைச் சேருவதற்கு முன்னரே இந்திய இளைஞர் ஒருவர் துறந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புஷ்கர் என்ற அந்த இளைஞர் இணையதள வடிவமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஒரு…

Read more

ஈரானில் பொழியும் கருப்பு நச்சு மழை..! ஒரு சொட்டு பட்டாலும் உடல் கருகும் அபாயம்… அமெரிக்கா இஸ்ரேலின் கோரத்தாண்டவம்… பகீர் வீடியோ..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் கருப்பு நிறத்தில் ‘நச்சு எண்ணெய் மழை’ பெய்வதாக வெளியாகி இருக்கும் வீடியோக்கள் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. கடந்த சில…

Read more

Other Story