“கடிச்சாத் தெரியும் கஷ்டம்” வைரலாக இப்படியா செய்வது….? தெருநாய்களிடம் வம்பிழுத்த வாலிபர்…. இணையத்தில் வெடிக்கும் கண்டனங்கள்….!!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்ஸ்களை அள்ள வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் செய்யும் விபரீதச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களையே அதிர வைத்துள்ளது. தெருநாய்கள் கூட்டமாக நின்றுகொண்டிருக்கும் இடத்திற்குச் சென்ற ஒரு…
Read more