“யாரு அப்பன் வீட்டு காசு….? 1 லட்சம் கிலோ மட்டன்…. 1200 சிலிண்டர்” திமுக மாநாட்டை துவம்சம் செய்த வைரல் வீடியோ….!!
திமுகவின் சமீபத்திய மாநாட்டில் வழங்கப்பட்ட பிரியாணி மற்றும் அதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் பெண் ஒருவரின் காணொளி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “முன்பு தவெக மாநாட்டின் போது பிஸ்கட் கொடுத்தார்களா, தண்ணீர் கொடுத்தார்களா என்று கிண்டல் செய்த அதே…
Read more