“என் நம்பர் எப்படி அவருக்கு கிடைச்சது?”… ராபிடோ பயணம் முடிந்ததும் வாட்ஸ்அப்பு-க்கு வந்த மெசேஜ்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!!
இன்றைய அவசர உலகில் ரேபிடோ போன்ற பைக் டாக்ஸி சேவைகள் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தாலும், அதில் பெண் பயணிகளின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதற்குச் சான்றாக, அனுஷ்கா என்ற இளம் பெண் தனக்கு நேர்ந்த…
Read more