‘முதல் 5-6 ஓவர்களில்’ ஆட்டம் போனது’….. தோல்விக்கு பின் கேப்டன் சூர்யா பேசியது இதுதான்.!!
முதல் 5-6 ஓவரிலேயே தென்னாப்பிரிக்கா இந்தியாவிடம் இருந்து போட்டியை பறித்துவிட்டதாக தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்தது. முதல் டி20 மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது…
Read more