வெள்ளத்தால் மிதந்த சென்னை…. எனது எண்ணம் உங்களுடன்…. உதவுங்க…. டேவிட் வார்னர் ஆதரவு.!!
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஆதரவாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.. சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழையால் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. அனைத்து இடங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.…
Read more