இவர் அடிச்சிருந்தா ஜெயிச்சிருக்கலாம்…. “ஒத்துக்கவே மாட்டேன்”…. ரோஹித்தும், கோலியும் அழுதனர்….. நினைவு கூர்ந்த அஸ்வின்.!!
2023 உலகக் கோப்பையை இந்தியா வெல்லத் தவறியபோது ரோஹித்தும், விராட் கோலியும் மிகவும் வேதனையில் இருந்ததாக அஷ்வின் கூறினார். அகமதாபாத்தில் நவம்பர் 19 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதித் தோல்வியை இந்தியாவின் மூத்த…
Read more