வயசும் 15 பந்தும் 15…! “ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறை”… இந்தியன் டீமில் உடனே இந்த சூறாவளி புயலை தூக்குங்க… இணையத்தை தெறிக்க விட்ட வைபவ்…!!!!
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். குவஹாத்தி…
Read more