ஒரு நொடி தாமதிச்சிருந்தாலும் உயிரே போயிருக்கும்..! பிறந்த குழந்தைக்கு மூச்சு கொடுத்து உயிரை காத்த டாக்டர்… யோசிக்காமல் எடுத்த அந்த ஒரு முடிவு… கலங்க வைக்கும் வீடியோ..!!
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண் மருத்துவர் ஒருவரின் துரித நடவடிக்கையாலும் அர்ப்பணிப்பாலும் உயிரிழக்கும் நிலையில் இருந்த ஒரு பச்சிளம் குழந்தை உயிர் பிழைத்த சம்பவம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தன்பூர் கிராமத்தைச்…
Read more