“திமுகவுடன் எப்போதுமே நட்புறவு தான்” திமுக, தவெக இணைய வேண்டும்…. திருமாவளவன் சொன்னதன் பின்னணியை உடைத்த வன்னியரசு….!!
திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய கட்சிகள் இணைய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியதற்கு, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு அதிரடி விளக்கம் அளித்துள்ளார். விசிக எப்போதும் திமுக தோழர்களுடன் இணக்கமான நட்போடுதான் இருந்து வருகிறது…
Read more