“6 தலைமுறையா எங்க குடும்பத்துல இருக்குற 83 பேரும் ஒரே வீட்டுல வாழ்றதை நினைச்சா பெருமையா இருக்கு!” ஒட்டுமொத்த இந்தியாவையுமே வியக்க வைத்துள்ள விசித்திர கூட்டுக்குடும்பத்தின் ரகசியம்..!!
நவீன உலகம் மனிதர்களைத் தனித்தனித் தீவுகளாக மாற்றி, ‘சுயநலம்’ மற்றும் ‘தனிமை’ என்ற சுவர்களுக்குள் சுருக்கிவிட்டது. “நான், என் மனைவி, என் குழந்தை” என்ற குறுகிய வட்டத்திற்குள் மனிதநேயம் சுருங்கிப்போன இந்த அவசர யுகத்தில், ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள…
Read more