“ஐயோ டீச்சர் காப்பாத்துங்க…!” 40 குழந்தைகள் அலறிய சத்தம்…. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் நேர்ந்த கொடூரம்….. அலறியடித்து ஓடிய ஆசிரியர்கள்….!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பகுதியில் உள்ள மலைகளுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகச் சென்ற பள்ளி மாணவர்கள், தேனீக்கூட்டம் தாக்கியதில் 30 முதல் 40 பேர் வரை காயமடைந்துள்ளனர். பள்ளி மாணவர்கள், விதைப்பந்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அங்குள்ள தேனீக்கள் அவர்களைக்…
Read more