“காப்பாத்துங்க அம்மா” அவங்க என்னைக் கொன்னுடுவாங்க….!” காதலியைப் பார்க்கப் போன 19 வயது இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்…. கடைசி போன் கால்…. அலறியடித்து ஓடிய உறவினர்கள்….!!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், காதல் விவகாரம் காரணமாக 19 வயது இளைஞர் ஒருவர் காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிவபிரசாத் (19) என்ற இளைஞர், தனது காதலியைப் பார்ப்பதற்காக நள்ளிரவில் அவரது வீட்டிற்குச்…

Read more

“தந்தையைக் கொன்று போலீஸ் வேலை வாங்கிய மகள்!”.. காதலன் கொடுத்த ஒற்றை புகாரில் சிக்கிய பெண்.‌. பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த ஜெயந்த் பல்லாவர் என்பவர், கடந்த 2023-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை, அவரது சொந்த மகளே விஷம் கொடுத்துக் கொலை செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது.…

Read more

Other Story