“தந்தையைக் கொன்று போலீஸ் வேலை வாங்கிய மகள்!”.. காதலன் கொடுத்த ஒற்றை புகாரில் சிக்கிய பெண்.. பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த ஜெயந்த் பல்லாவர் என்பவர், கடந்த 2023-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை, அவரது சொந்த மகளே விஷம் கொடுத்துக் கொலை செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது.…
Read more