குடியரசு தினத்தில் விதிமீறல்…. 99 நிறுவனங்கள் மீது நடவடிக்கை….!!
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்படி குடியரசு தினத்தன்று வணிக நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாற்று விடுமுறை அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இது தொடர்பான தகவல்களை…
Read more