ஓய்வு பெற இருந்த நிலையில்…. சார் பதிவாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை பொதுவினியோக திட்டத்தில் பிரேமா என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருகிற 30-ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பிரேமா ஏற்கனவே பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்…
Read more