• August 8, 2025
நாட்டையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!! “பச்சிளம் குழந்தைகளை கடத்தி வாட்ஸ்அப்பில் ஏலம்” மூளையாக இருந்த நர்ஸ்… அவிழப்போகும் மர்ம முடிச்சு..!!!

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் ட்ரோனிகா சிட்டி பகுதியில், ஆகஸ்ட் 4ஆம் தேதி கடத்தப்பட்ட 1 வயது குழந்தையை போலீசார் வெறும் 4 மணி நேரத்திலேயே மீட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், குழந்தைகளின் புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி ஏலம் போட்டு விற்பனை செய்த கும்பல்…

Read more

  • August 8, 2025
புயல் வரப்போகுது..! நீயும் குழந்தையும் பாதுகாப்பா இருங்க.. நேரடி ஒளிபரப்பில் மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய வானிலை ஆய்வாளர்… விமர்சனத்தை தூண்டிய வீடியோ…!!!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த KTTC செய்தி நிலையத்தின் தலைமை வானிலை ஆய்வாளராக பணியாற்றி வருபவர்  நிக் ஜான்சன். இவர்  நேரடி வானிலை அறிக்கை வழங்கிக் கொண்டிருந்தபோது தனது மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய தருணம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஜூலை 28ஆம்…

Read more

  • August 8, 2025
அப்படி போடு… மாணவர்களுக்கு குஷியான அறிவிப்புகள்… என்னன்னு தெரியுமா…? அரசின் அசத்தல் அப்டேட்… செம நியூஸ்…!!!!

தமிழக அரசு இன்று வெளியிட்ட மாநிலக் கல்விக் கொள்கையில், 11ஆம் வகுப்பிற்கு (பிளஸ்-1) இனி பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கே மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…

Read more

  • August 8, 2025
ஒரே ஒரு ஓட்டை விழுந்தா போதும்…. “ஒரு சொட்டு ரத்தம் இருக்காது” இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ…!!

பயணம் மேற்கொள்வது பலருக்கும் பிடித்தமான அனுபவமாக இருந்தாலும், பெரும்பாலோர் பிரபலமான, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு செல்ல விரும்புகின்றனர். ஆனால், சிலர் மக்கள் அதிகம் பயணிக்காத மலைகள், காடுகள் போன்ற இடங்களைத் தேர்ந்தெடுத்து, தனியாக டென்ட் எடுத்துச் சென்று சாகசப் பயணங்களை…

Read more

  • August 8, 2025
“எப்போவும் அதை நாங்கள் செய்ய மாட்டோம்”… த.வெ.க. தலைவர் விஜய் திட்டவட்டம்..!!

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய், தனது கட்சி எந்த சூழ்நிலையிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காது என்று தெளிவுபடுத்தினார். “அரசியல் லாபத்திற்காக கூட, எப்போது வேண்டுமானாலும் திமுக அல்லது அதிமுக உடன் கூட்டணி அமைக்க…

Read more

  • August 8, 2025
# BIG BREAKING : இனி 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது..!!!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில், இனி 11ஆம் வகுப்பு (+1) பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போதைய கல்வியாண்டு முதல் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கே மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும். மேலும், 8ஆம் வகுப்பு வரை…

Read more

  • August 8, 2025
FLASH: “இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கை” – முதலமைச்சர் மு..!!.க.ஸ்டாலின் உறுதி

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்நிகழ்வில் பேசும்போது, “தமிழ்நாடு அரசு எப்போதும் பின்பற்றிக் கொண்டிருக்கும் இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கை. தாய்மொழி தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, உலகின் வாயிலாக திறக்கும்…

Read more

  • August 8, 2025
Breaking: அதிமுக கூட்டணி… தேமுதிக எடுத்த திடீர் முடிவு… தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய சந்திப்பு… ஒருவேளை உண்மையாக இருக்குமோ…!!!

திருப்பத்தூரில் நடைபெற்ற ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்துக்கு இடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் KC வீரமணியை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தலைவர் LK சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். குறிப்பிடத்தக்கது என்னவெனில்,…

Read more

  • August 8, 2025
அந்தரத்தில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லையா..? ஸ்கை டைவிங் செய்யும் போது பாலியல் அத்துமீறல்… பரிதவித்துப் போன பெண்… பதற வைக்கும் வீடியோ..!!!

துனிசியாவின் சூஸ் கடற்கரையில் விடுமுறைக்காக வந்திருந்த 52 வயது பிரிட்டிஷ் நாட்டு பெண் மிஷேல் வில்சன், பராசெயிலிங் செய்யும் போது ஆபரேட்டரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்துள்ளார். தோழியுடன் இணைந்து பறக்க திட்டமிட்டிருந்த அவர், வானிலை காரணமாக தனியாக ஆபரேட்டருடன்…

Read more

“பட்ட பகலில் பயங்கரம்”… வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை 5 பேர் சேர்ந்து… கதற கதற காரில் ஏற்றி… துணிச்சலாக அரங்கேறிய கடத்தல்… அதிர்ச்சி வீடியோ..‌‌!!

ஆந்திரப் பிரதேசம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் சரபவரம் செயலகத்தில் பொறியியல் உதவியாளராக வேலை பார்க்கும் சௌமியா என்ற பெண்ணை, பட்டப்பகலில் ஐந்து பேர் கொண்ட குழு கத்தி முனையில் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகங்களை மூடியிருந்த கடத்தல்காரர்கள், திரைப்பட…

Read more

  • August 8, 2025
“இனி யாரையும் துரத்த மாட்டேன் ஆள விட்றா சாமி” நாய்க்கு மரண பயத்தை காட்டிய இளைஞர்… வைரலாகும் வீடியோ..!!

தெருவில் நடந்து செல்லும்போதோ, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போதோ, தெரு நாய்கள் நம்மை குரைத்து துரத்துவது வழக்கமான ஒரு அனுபவமாக இருக்கிறது. இத்தகைய சூழலில், ஓடாமல் நின்று நாயை விரட்டினால், அது பயந்து ஓடிவிடும்; ஆனால், நாம் பயந்து ஓடினால், அது நம்மைத்…

Read more

  • August 8, 2025
அடச்சீ…! வெட்கமே இல்லையா…? பேண்ட் ஜிப்பை அவிழ்த்து விட்டு… நடு ரோட்டில் வாலிபர் செஞ்ச அசிங்கம்… முகம் சுளிக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம் ..!!!

குருகிராமின் ராஜீவ் சவுக்கில், டாக்ஸிக்காக காத்திருந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக, மாடலும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநருமான சோனி சிங் புகார் அளித்துள்ளார். ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை, ஜெய்ப்பூரில் இருந்து திரும்பிய அவர், டாக்ஸி வர காத்திருந்தபோது, ஒரு ஆண் தொடர்ந்து…

Read more

  • August 8, 2025
அதிர்ச்சி.!! ரஜினி பட நடிகை ஹுமா குரேஷியின் சகோதரர் கொலை – 2 பேர் அதிரடி கைது..!!!

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் வியாழக்கிழமை இரவு நடந்த பார்க்கிங் தகராறு, கொடூரமான ரஜினி பட நடிகை ஹுமா குரேஷியின் சகோதரர் கொலை  செய்யப்பட்டார்  இந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ‘காலா’, ‘வலிமை’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஹுமா குரேஷியின் உறவினர்…

Read more

  • August 8, 2025
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது அதிர்ச்சி பாலியல் குற்றச்சாட்டு… இடைநீக்கம்! பரபரப்பு.!!!

பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த 24 வயது இளம் வீரர் ஹைதர் அலி, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிர்ச்சி நிலவுகிறது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த…

Read more

  • August 8, 2025
Breaking: நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி.!!

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அப்போலோவில் அனுமதி மாநில பாஜக முன்னாள் தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல. கணேசன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சற்றுமுன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தற்போது மருத்துவர்கள் பரிசோதனையில்…

Read more

  • August 8, 2025
Breaking: காலையிலேயே பெரும் சோகம்..! திமுக கட்சி மூத்த தலைவர் காலமானார்… தலைவர்கள் இரங்கல்..!!!

திமுகவின் நீண்ட கால உறுப்பினரும், தொமுச முன்னாள் தலைவருமான இரெ.கோவிந்தசாமி  காலமானார். திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவையின் அதிகாரப்பூர்வ மாத இதழ் ‘உழைப்பாளி’யின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு திமுக முன்னாள் எம்.பி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில்…

Read more

  • August 8, 2025
“பழிவாங்க பச்ச குழந்தைகளை”… 10 வயது அண்ணனை விட்டு 6 வயது தங்கையுடன் பாலியல் உறவு… வீடியோ எடுத்து வெளியிட்ட பக்கத்து வீட்டு பெண்… நடுங்க வைக்கும் கொடூரம்…!!!

மராட்டிய மாநிலம் நவி மும்பை, கன்சோலி கிராமத்தில் வசிக்கும் 40 வயது பெண்ணுக்கும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு நிலவி வந்தது. சிறிய விஷயங்களுக்குக் கூட அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதால், இருவருக்குமிடையே பகை தீவிரமடைந்தது. பக்கத்து வீட்டுப்…

Read more

  • August 8, 2025
ஐயையோ..!! கேட்டாலே தலை சுத்துது… பாம்புகளை பெற்றெடுத்த பெண்… அட பிரசவத்தில் பிறந்தது குழந்தை இல்லையாம் பாம்பாம்… என்ன கொடுமை சார் இது..!!!

மத்தியப் பிரதேசம் கஜுராஹோ அருகிலுள்ள மௌமசானியா கிராமத்தில் வசிக்கும் ரிங்கி அஹிர்வார் என்ற பெண், “நான் பாம்புக் குட்டிகளைப் பெற்றேன்” என்று சொன்னதுடன், அப்பகுதியில் பெரிய பரபரப்பு எழுந்தது. 2, 3, 7 என எண்ணிக்கை மாறி வதந்திகள் பரவ, கிராம…

Read more

  • August 8, 2025
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை… காலையிலேயே பயணிகளுக்கு வந்த செம குட் நியூஸ்.. இன்று முதல்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!

சுதந்திர தின (ஆகஸ்ட் 15) விடுமுறையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமையுடன் (விடுமுறை) சேர்ந்து சனி, ஞாயிறு வார இறுதியிலும் அதிக பயணிகள் கூடும் நிலையில், கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே 4 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான…

Read more

  • August 8, 2025
Breaking: காலையிலேயே இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…! மீண்டும் கிடுகிடுவென உயர்ந்தது தக்காளி விலை… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தக்காளி விலை திடீர் உயர்வு வரத்து குறைவால் கோயம்பேடு உள்பட நகர சந்தைகளில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோக்கு ₹10 உயர்ந்து, மொத்த சந்தையில் கிலோ ₹50 அளவுக்கு விற்பனை ஆகிறது; சில்லரை விற்பனையில் கிலோ ₹60 என்று…

Read more

  • August 8, 2025
ஒரே வீட்டில் 46 பேர்…. இது தான் அவங்க தில்லு முல்லு…. ராகுல் காந்தியின் பகீர் வீடியோ….!!

இணையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், அவர் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பாஜகவை வெற்றிபெற வைப்பதற்காக தேர்தல் ஆணையம் மோசடியில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார்.…

Read more

  • August 8, 2025
MGR ஸ்டைலில் தேர்தல் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்..!! “4777 எண்ணில் சிறப்பு கவனம் பெற்ற வாகனம்”… எம்.ஜி.ஆரும் ஏழும்..!!

வரும் 17-ஆம் தேதி (ஆகஸ்ட் 17) நெல்லையிலிருந்து தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க நயினார் நாகேந்திரன் தயாராகிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய புகழ்பெற்ற ‘4777’ எண்ணை பிரத்யேகமாக கொண்ட வாகனத்தை வடிவமைத்து களம் இறங்கும் திட்டம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை…

Read more

  • August 8, 2025
யாரு சாமி நீ…. முதலை பாம்புகளுடன் நீந்தும் நபர் இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

‘Fishlike Mike’ என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீச்சல் உடையில் நதி ஒன்றில் தைரியமாக நீந்தும் வீடியோவைப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். “நீச்சல் தான், கவலைப்படாதீங்க!” எனப் பதிவிட்ட அவர், ஆபத்தான முதலைகள், நீளமான அனகோண்டா பாம்புகள், மற்றும் பெரிய ராட்சத…

Read more

  • August 8, 2025
தமிழக மக்களே‌‌…! மீண்டும் ஆட்டம் காட்ட ரெடியான மழை… இன்று 9 மாவட்டங்களில் வெளுக்க போகுது… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நள்ளிரவு முதலே…

Read more

  • August 8, 2025
#BREAKING: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை இன்று வெளியீடு.!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, மாநிலத்திற்கு தனிப்பட்ட கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு…

Read more

“பொழப்பு போச்சு”… பாக்கெட்டோடு எண்ணெய்களை சட்டியில் பொரித்து எடுத்த நபர்… ரீல்ஸ் மோகத்தால் பறிபோன வாழ்க்கை…? அதிர்ச்சி வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவைச் சேர்ந்த தெரு உணவுக்கடை ஒன்றில் படம் பிடிக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கடையில், பக்கோடாக்கள் பொரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் பிளாஸ்டிக் பாக்கெட்டுடன் நேராக வாணலியில் வீசப்படும் திகிலான காட்சி…

Read more

  • August 8, 2025
மாணவர்களுக்கு நல்லசெய்தி..! “இன்று வெளிவருகிறது முதல்வரின் முக்கிய அறிவிப்பு..!!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசு உருவாக்கிய ‘மாநில கல்விக் கொள்கை’யை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கையில், முதல்கட்டமாக பள்ளிக்கல்விக்கான அறிக்கை வெளியிடப்படுகிறது. பள்ளிக்கல்வி…

Read more

  • August 8, 2025
சின்ன பாம்பை சீண்டிய நபருக்கு…. பின்னால் வந்த பெரிய ஆபத்து…. அந்த பையனுக்கு என்ன ஆச்சு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலத்தில் சாகசங்களில் ஈடுபட்டு, அதை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றி புகழையும், லைக்ஸையும் பெறுவதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, ஒரு நபர் சிறிய பாம்பு ஒன்றைக் கையில் பிடித்து, ஆபத்தைப் பற்றி கவலைப்படாமல் அசால்டாக…

Read more

  • August 8, 2025
“அவன் பாம்பு கிட்ட மாட்டல… பாம்பு தான் அவன் கிட்ட மாட்டிக்கிச்சு” போதை இளைஞரின் அட்ராசிட்டி வீடியோ..!!

இணையத்தில் மது போதையில் இருக்கும் ஒரு நபர், சாலையில் சென்று கொண்டிருந்த பாம்பை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அதனுடன் சாகசத்தில் ஈடுபடும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த நபர் மது போதையில் தனது ஆடையை கழற்றி, சாலையில்…

Read more

  • August 8, 2025
தம்பி உயிரை காப்பாற்றிய அண்ணன் “எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய கருவி” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

வீட்டில் அண்ணனும் தம்பியும் தனியாக இருக்கும்போது, தம்பி துறுதுறுவென விளையாடிக் கொண்டிருந்தான். அண்ணனோ அமைதியாக ஒரு மூலையில் அவனுக்குப் பிடித்த விளையாட்டில் மூழ்கியிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக தம்பியின் தொண்டையில் மிட்டாய் ஒன்று சிக்கிக் கொண்டது. மூச்சு விட முடியாமல் தரையில் சுருண்டு…

Read more

  • August 8, 2025
புலி – க்கு சாப்பிட மூடு இல்ல…. நூலிழையில் தப்பிய விரல்கள்… வைரலாகும் வீடியோ…!!

ஒரு நபர் தன் குழந்தைகளுக்கு முன் தன் தைரியத்தைக் காட்ட, கூண்டில் அடைப்பட்ட புலியை சீண்டி விளையாடினார். கையை கூண்டுக்குள் நுழைத்து புலியைத் தொட்டு, குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். ஆனால், ஒரு கணத்தில் அவர் கை சிக்கியபோது, மரண பயத்தில் உறைந்தார். புலியின்…

Read more

பிரபல நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு மீண்டும் நடந்த திருமணம்…? பொண்ணு என்னமோ அவங்கதான்… ஏன் தெரியுமா..? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

மூத்த தமிழ் நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நெப்போலியனின் மகன் தனுஷ், தனது மனைவி அக்ஷயாவுடன் இரண்டாவது முறையாக ‘அமெரிக்க பாணியில்’ திருமணம் செய்துள்ளார். தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனுஷின் சிகிச்சைக்காக நெப்போலியன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்குத் தங்கியிருப்பதுடன், முதல் திருமணம்…

Read more

  • August 8, 2025
கோவையில் பயங்கரம்..! நடு ரோட்டில் 60 வயது முதியவரை விடாமல் துரத்திய 25 பேர்?… பயந்து போய் போலீஸ் ஸ்டேஷனுக்குள் தூக்கிட்டு தற்கொலை… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

கோவை பஜார் காவல் நிலையத்தில், போலீஸ் பாதுகாப்பு கேட்டு வந்த 60 வயது முதியவர், மறுநாள் காலை சப்-இன்ஸ்பெக்டரின் பூட்டிய அறைக்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் ஏ.ராஜன் என்பவர், ஆகஸ்ட் 5-ஆம் தேதி இரவு, சுமார்…

Read more

  • August 7, 2025
திருப்பூரில் வரதட்சணை கொடுமையில் இளம்பெண் தற்கொலை – கணவர் குடும்பத்தினர் கைது..!!

திருப்பூர் மாவட்டத்தில், ரிதன்யா கொலைக்குப் பிறகு  நிகழ்ந்துள்ள சம்பவம் ஒன்று சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரீத்தி என்ற 24 வயது இளம்பெண், திருமணமாகி 11 மாதங்களிலேயே வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். திருமணத்தின் போது அவரது பெற்றோர் 120 பவுன்…

Read more

  • August 7, 2025
கொடூர கொலை…!! “நண்பனின் மனைவியை கொன்று தற்கொலை செய்த வாலிபர்”… விசாரணையில் பல மர்மங்கள்..!!!

பெங்களூரு கிராமப்புற மாவட்டம் ஹெப்பகோடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பாலை பகுதியில், செவ்வாய்க்கிழமை மாலை ஒரே வீட்டில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மந்திரா மொண்டல் (27) என்பவர் தனது கணவர் பிஜோன்…

Read more

  • August 7, 2025
ஆணவத்தின் உச்சம்…! உரிமைக்காக போராடினால் இப்படியா..? பெண்கள் மீது காரை விட்டு ஏற்றிய தொழிலதிபர்… பதற வைக்கும் வீடியோ…!!!!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் வேவூர் பகுதியில் உள்ள மஸ்டாங் எண்டர்பிரைசஸ் என்ற சாக்ஸ் உற்பத்தி தொழிற்சாலையில், ஊதியம் மற்றும் வேலை நிபந்தனைகளை கோரி பெண் தொழிலாளர்கள் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகம் எதுவும் செய்யாததால், தொழிற்சாலை வாயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.…

Read more

  • August 7, 2025
“ஓடும் ரயிலுக்கு அடியில் விழுந்து உயிருக்கு போராடிய நபர்”… கடவுளாய் வந்த போலீஸ்… ஒரு நொடி பதற வைத்த அந்த தருணம்… யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்… நெகிழ்ச்சி சம்பவம்..!!!!

மும்பை: கிங்ஸ் சர்க்கிள் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு பயணியின் உயிர் காவல்துறையின் உஷாரான செயலால் காப்பாற்றப்பட்டது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸை நோக்கி சென்ற உள்ளூர் ரயிலில் ஏற முயன்ற பயணி, சமநிலையை இழந்து ரயிலுக்குள் விழுந்தார். இந்த…

Read more

  • August 7, 2025
Breaking: ஷாக் நியூஸ்…! ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ‌.160 உயர்வு…!!!

சென்னையில் இன்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 உயர்வடைந்து, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.9,400 என்றும், சவரனுக்கு ரூ.75,200 என்றும் விற்பனை செய்யப்பட்டு வரலாற்றில் காணாத புதிய உச்சத்தைக் தொட்டுள்ளது. அதே…

Read more

  • August 7, 2025
Breaking: தமிழக மக்களே…! சுதந்திர தின விழாவில் குட் நியூஸ்… மாநில முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் அரசு பொது விடுமுறையாக இருப்பினும், அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் தூய்மையான…

Read more

  • August 7, 2025
காலையிலேயே மீண்டும் அதிர்ச்சி..! வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்… பயங்கர விபத்தில் 2 அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலி… பதற வைக்கும் சம்பவம்…!!!!

கானா நாட்டின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர ஹெலிகாப்டர் விபத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முகமது ஆகியோர் உயிரிழந்தனர். இந்த இராணுவ ஹெலிகாப்டர், அக்ரா நகரத்தில் இருந்து ஒபுவாசி…

Read more

  • August 7, 2025
தமிழகத்தை உலுக்கிய ஆவண படுகொலை…! இதுவரை நடிகர் விஜய் வாய் திறக்காதது ஏன்…? தலித் மக்களின் பிரச்சினைக்காக ஒரு போராட்டம் கூட நடத்தல.. விசிக எம்எல்ஏ ஷா நவாஸ் ஆவேசம்…!!!

நெல்லையில் தகவல் தொழில்நுட்பம் துறையில் பணியாற்றிய  கவின் கொலையால் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணவப்படுகொலைக்கு எதிராக பல அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தமிழக வெற்றி கழகம் என்ற  புதிதாக கட்சி தொடங்கி…

Read more

  • August 7, 2025
“கங்கை அம்மா உங்களை ஆசீர்வதிக்க வீடு தேடி வந்துள்ளது”… தண்ணீரின் தத்தளிக்கும் மக்களை சந்தித்து அமைச்சர் சொன்ன அந்த வார்த்தை… கொந்தளித்த மூதாட்டி… வறுத்தெடுக்கும் எதிர்கட்சிகள்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத், “கங்கை தாயார் உங்கள் வீடு வரை வந்து உங்கள் கால்களை சுத்தம் செய்ய ஆசிர்வாதமாக வந்திருக்கிறார். இது ஒரு புனித வாய்ப்பு,…

Read more

  • August 7, 2025
“தனி கரன்சி”… 400 பொதுமக்கள்.. புதிய அமைச்சரவை… தனியாக ஒரு நாட்டையே உருவாக்கி அதிபரான 20 வயது வாலிபர்… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயதான டேனியல் ஜாக்சன் என்ற இளைஞர், குரோஷியா மற்றும் செர்பியா நாடுகளுக்கிடையிலான டானூப் நதிக்கரையில் உள்ள 125 ஏக்கர் நிலப்பகுதியில் “வெர்டிஸ் குடியரசு” என்ற புதிய நாட்டை 2019-ம் ஆண்டு மே 30-ந் தேதி உருவாக்கியுள்ளார். இப்பகுதியின்…

Read more

  • August 7, 2025
தொடரும் இனவெறி…! 5-வது முறையாக கொடூர சம்பவம்… 6 வயது இந்திய சிறுமியின் பிறப்புறுப்பில் சைக்கிளை ஏற்றிய சிறுவர்கள்… பகீர்…!!

அயர்லாந்தின் வாட்டர்ஃபோர்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவருக்கு எதிராகக் கொடூரமான இனவெறித் தாக்குதல் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டின் முன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை, 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குழுவொன்று…

Read more

  • August 7, 2025
தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…! அதிமுகவால் இதை செய்ய முடியுமா..? இபிஎஸ்-க்கு சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் நேரடி சவால்…!!!

தென்காசியில் ‘மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அம்பை தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில், தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேடிப்பிடிக்க வேண்டிய நிலைக்கு சென்றுவிட்டதாகவும், திமுக கூட்டணியில் இருக்கிற…

Read more

  • August 7, 2025
#BREAKING : தமிழகத்தை நடுங்க விட்ட SSI படுகொலை.. குற்றவாளி என்கவுண்டர். பின்னணி தகவல்.!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சண்முகவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் கைது…

Read more

  • August 7, 2025
#BREAKING: திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பணியாற்றிய எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மணிகண்டன் இன்று அதிகாலை என்கவுன்டரில் உயிரிழந்தார். கடந்த சில நாள்களுக்கு முன் அவரது தந்தை மற்றும் மகன் போலீசில் சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டனை…

Read more

  • August 7, 2025
தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி…! பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 34 பேர் படுகாயம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள போலுப்பள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்லும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சியில் இருந்து புறப்பட்ட நிறுவன பஸ், நேற்றைய தினம் பெரும்பான்மையான தொழிலாளர்களை ஏற்றி வந்தது. சீனிவாசன் (வயது…

Read more

  • August 7, 2025
“எல்லோருக்கும் எல்லாம்”… எதிலும் தமிழ்நாடு தான் முதலிடம்… கலைஞர் கருணாநிதி நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் தந்த முக்கிய உறுதி…!!!

முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளமான X  தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். “தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு, முத்துவேலரும் அஞ்சுகம்…

Read more

  • August 7, 2025
அப்படி போடு…! இனி மாஸ் காம்போ தான்… நடிகர் அஜித்துடன் கைகோர்த்த பிரபல கார் ரேசர் நரேன் கார்த்திகேயன்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பதோடு மட்டும் இல்லாமல், கார் பந்தயத்திலும் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தி வருகிறார் நடிகர் அஜித் குமார். கடந்த ஆண்டு அவர் தொடங்கிய ‘அஜித் குமார் ரேசிங்’ நிறுவனம் தற்போது உலகளாவிய ரேஸிங் போட்டிகளில் பங்கேற்று…

Read more

Other Story