“கல்யாணம் பண்ணினா வேலை காலி! மீறினால்?”.. அக்னிவீரர்களுக்கு இந்திய ராணுவம் போட்ட ‘செக்’…அதிரடி ரூல்ஸ்…!!
இந்திய ராணுவத்தில் குறுகிய காலப் பணியான அக்னிவீர் திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு அதிர்ச்சியான, அதே சமயம் அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்கள், தங்களின் 4 ஆண்டுகாலப் பணிக்காலத்தில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. வீரர்களின் கவனம்…
Read more