அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். திட்டங்களுக்கு செலவிடும் பணத்தில் விளம்பரத்துக்கே அதிக அளவு செலவு செய்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது: “உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திட்டத்தை PEN நிறுவனத்திடம் மறைமுகமாக ஒப்படைக்க இடுபடுதாக செய்திகள் வருகின்றன. இப்படி நிர்வாகம் செய்வதைவிட, அரசு நிர்வாகத்தை நேரடியாக PEN நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடலாம்” என விமர்சித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
