“இது ஸ்டாலின் மாடல்!”.. தேர்தலுக்காக ஆடும் வேடிக்கை நாடகம்!… ஓய்வூதிய திட்டத்தை விமர்சித்த எடப்பாடி யார்.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை.!!

“பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவோம்” என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது 2026 தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றப் புதிய நாடகத்தை ஆடுவதாக எடப்பாடி பழனிசாமி (EPS) குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு…

Read more

“ஆண்களுக்கு தடை!”.. கடல் நடுவே ரகசிய தீவு.. உள்ளே நடப்பது என்ன?.. பெண்கள் மட்டும் வாழும் சொர்க்க பூமி.. வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

கற்பனைக் கதைகளில் வரும் ‘அமேசான்’ தீவுகளைப் போல, நிஜ வாழ்க்கையிலும் ஆண்களுக்குத் தடை விதிக்கப்பட்ட ஒரு சொர்க்கமாகத் திகழ்கிறது இந்த ‘சூப்பர்ஷீ’ தீவு. பின்லாந்து நாட்டின் கடற்கரைக்கு அருகில் 8.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தீவு, கிறிஸ்டினா ரோத் என்ற…

Read more

“அடுத்தடுத்து நடக்கும் கொடூரம்!”..பங்களாதேஷில் இந்து நபர் அடித்துக் கொலை..பரபரப்பு சம்பவம்…!!

பங்களாதேஷில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாகத் தீவிரமடைந்துள்ளன. இந்த வரிசையில், சுனாம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாய் மஹாபத்ரோ என்ற இந்து நபர், உள்ளூர்வாசி ஒருவரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

Read more

“லைவ் ஓடிட்டே இருக்கு! இப்படியா பண்ணனும்!”.. 17 வயது சிறுமி லைவ்வில் செய்த பகீர் செயல்..வைரல் பரபரப்பு வீடியோ..!!!

“ஃபேஸ்புக் லைவ் போட்டபடி தற்கொலை முயற்சி” – இந்தச் செய்தி உத்தரப் பிரதேச மாநில காவல்துறையினரை அலற வைத்துள்ளது. 17 வயதே ஆன அந்தச் சிறுமி, திடீரென ஃபேஸ்புக் நேரலையில் தோன்றி, தன் கையில் இருந்த ஏராளமான மாத்திரைகளை ஒவ்வொன்றாக உட்கொள்வதைக்…

Read more

“யார் பார்த்த வேலை இது?”.. நாயின் தலையில் சிக்கிய பாத்திரம்..அதிர வைக்கும் நாயின் லூட்டி.. வைரலாகும் வேடிக்கையான வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நாயின் வீடியோ வைரலாகி பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளது. அந்த வீடியோவில், நாய் ஒன்றின் தலையில் எதிர்பாராத விதமாக ஒரு பாத்திரம் சிக்கிக் கொள்கிறது. கண் தெரியாமல் பதற்றமடைந்த அந்த நாய், அங்குமிங்கும் ஓடி அடுக்கடுக்கான…

Read more

“இந்திய ரயிலா இது? வேற லெவல்!” – அசந்து போன ஜெர்மனி சுற்றுலாப் பயணி.. வைரலாகும் அசத்தல் வீடியோ..!!!

ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் வெல்டர் என்ற டிராவல் பிளாக்கர், இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ளார். அவர் இந்திய ரயிலின் ஏசி பெட்டியில் (AC Coach) பயணம் செய்த அனுபவத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ரயில் நிலையத்திற்கு வரும் அவர்,…

Read more

“பாகற்காய் கிலோ ₹600.. இது நிஜமா?”..சந்தையில் இந்தியக் காய்கறிகளின் அநியாய விலை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

நம் ஊர்ச் சந்தைகளில் சீசன் நேரங்களில் கிலோ 20 அல்லது 30 ரூபாய்க்குத் தாராளமாகக் கிடைக்கும் பாகற்காய், அமெரிக்காவில் தங்கத்தின் விலைக்கு விற்கப்படுவதைக் கண்டு நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குச்…

Read more

“இன்னும் எத்தனை முறைதான் விழுவார்?” – பாஜக முன்னாள் எம்.பி-க்கு நேர்ந்த தர்மசங்கடம்: வைரலாகும் பொதுக்கூட்ட வீடியோ!

சர்ச்சைகளுக்குப் பெயர் போன பிரிஜ் பூஷன் சரண் சிங், தனது மகன் கரண் சிங்கிற்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தின் கோண்டா பகுதியில் நடைபெற்ற ‘ராஷ்டிரகதா’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது உயரமான மேடையில் நின்று கொண்டிருந்த அவர், கூட்டத்தைப் பார்த்து நகர்ந்து சென்றபோது…

Read more

“ஐயோ இப்படி பண்ணிட்டாங்களே!”.. கணவருடன் தகராறு.. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த தற்கொலை.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வந்த சுஷ்மா (27) என்பவருக்கும், ஆடிட்டராகப் பணிபுரியும் அவரது கணவர் யஷ்வந்த் ரெட்டிக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சுஷ்மா, தனது 10 மாதக் குழந்தை யஷவர்தனுடன்…

Read more

“மாதம் 10 லட்சம் வாடகை.. இது வீடா இல்ல அரண்மனையா?”..2,900 சதுர அடி ஒரு சொகுசு அபார்ட்மெண்ட்.. வைரலாகும் பிரம்மாண்ட வீடியோ…!!!

“வாடகைக்கே ₹10 லட்சமா?” என மும்பை வாசிகளையே வாயடைக்க வைத்திருக்கிறது இந்த அல்ட்ரா லக்ஷரி அபார்ட்மெண்ட். வொர்லி பகுதியில் உள்ள இந்த பிரம்மாண்டமான ட்ரம்ப் டவர்ஸில் 2,900 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டின் வீடியோவை பிரபல ரியல் எஸ்டேட்…

Read more

“நிஜ வாழ்க்கை ஹாரி பாட்டர்!”..வெளிநாட்டவர்களை வாயடைக்க வைத்த குட்டி மேஜிக்மேன்..வைரலாகும் அசத்தல் வீடியோ..!!!

ராஜஸ்தானின் பாரம்பரியத் தலைப்பாகை அணிந்த ஒரு சிறுவன், சாலையோரத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மேஜிக் காட்டுகிறான். கையில் ஒரு நாணயத்தை வைத்துக் கொண்டு அவன் செய்யும் வித்தைகள் பார்ப்பவர் கண்களை நம்ப முடியாமல் செய்கின்றன. ஒரு சுற்றுலாப் பயணியின் கையில் நாணயத்தைக்…

Read more

“பாதுகாவலனா? அரக்கனா?”..காங்கிரஸ் நிர்வாகியுடன் சேர்ந்து காதலன் செய்த கொடூரம்…16 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்..!!!

மேற்கு வங்க மாநிலம் ஹூக்லி மாவட்டம் உத்தரபராவில், 16 வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் ஒரு கைவிடப்பட்ட தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகியான திபன்கர் அதிகாரி, அங்கு திடீரென நுழைந்துள்ளார். சிறுமியின்…

Read more

“பெற்ற மகளாக நெனச்சு வளர்த்தேன்!”.. திருமணம் ஆனவருடன் காதல்.. மருத்துவ மாணவியின் கொலை… நெல்லைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த வர்ஷினி (22), சேலத்தில் தங்கி சித்த மருத்துவம் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தங்கியிருந்த அறையிலேயே சடலமாக மீட்கப்பட்டார். முதலில் தற்கொலை என்று கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து…

Read more

“இவங்க சித்தியா? அரக்கியா?”.. வகுப்பில் அமர முடியாமல் தவித்த 5 வயது குழந்தை.. பிறப்புறுப்பில் சூடு வைத்து செய்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்..!!

“பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு” என்பார்கள், ஆனால் இங்கு ஒரு சித்தி கல்லுக்கும் மேலாகக் கொடூரமாக நடந்து கொண்டுள்ளார். கேரளாவின் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது 5 வயது…

Read more

“யானைகளுக்கே இவர் தான் பாஸ்!”..பூங்காவில் வேலியை தாண்டாமல் யானைகளைப் பாதுகாக்கும் நாய்.. வைரலாகும் அதிசயமான வீடியோ..!!!

யானைகள் என்றாலே கம்பீரம்தான், ஆனால் அந்த யானைகளையே தனது அன்பால் கட்டிப்போட்டுள்ளார் இந்த பீனட்! இந்த வயதான நாய், சரணாலயத்தின் சமையலறைக்குள் குறும்புக்கார குட்டி யானைகள் வேலி தாண்டி நுழையாமல் இருக்கக் காவல் காக்கிறது. குட்டி யானைகள் ஏதேனும் சேட்டை செய்தால்,…

Read more

“கணிணியவே மிஞ்சிய மூளை!”.. இந்தியா கண்டுகொள்ளாத பொக்கிஷம்.. அனாதை பிணமாக மறைந்த கணித மேதை.. உலுக்கும் உண்மை பின்னணி..!!

கணித உலகில் சீனிவாச ராமானுஜருக்குப் பிறகு இந்தியா தந்த ஒரு மிகப்பெரிய மேதை தான் வசிஷ்ட நாராயண சிங். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே கணிதத்தில் அபாரத் திறமை கொண்டவர். அமெரிக்காவின் நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையத்தில்…

Read more

“சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போச்சா?”.. பட்டப் பகலில் நகை வியாபாரியை கொடூரமாக வெட்டிய கும்பல்.. அதிர்ச்சியில் பாதசாரிகள்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதற்குச் சாட்சியாக ஒரு பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தர்யாமி காலனியைச் சேர்ந்த நகை வியாபாரி முக்தியார் சிங், தனது பைக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் வந்த கார்…

Read more

“பராசக்திக்கு நடந்தது தான் இப்ப ஜனநாயகனுக்கும் நடக்குது!”.. சென்சார் போர்டு பாஜகவின் புது ஆயுதமா?..விஜய்க்கு ஆதரவாக ஸ்டாலின்..!!

“ஜனநாயகன்” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில், தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்கத் தயக்கம் காட்டி வருவதால் படத்தின் வெளியீடு சிக்கலில் உள்ளது. இந்நிலையில், இதற்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த கால வரலாற்றைச்…

Read more

“மாதவிடாயா? ப்ரூப் இருக்கா?”.. விரிவுரையாளரின் வக்கிர பேச்சு.. அதிர்ச்சியில் 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கதறி துடிக்கும் பெற்றோர்..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மல்காஜ்கிரி பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 19 வயது மாணவியான வர்ஷினி பயின்று வந்தார். இன்று அவர் கல்லூரிக்குச் சற்றுத் தாமதமாக வந்துள்ளார். இதைக் கண்ட விரிவுரையாளர்கள் அவரை வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. தான் மாதவிடாய் காலத்தில்…

Read more

“அடச்சீ! மாஸ்டர் கீ இருந்தா இப்படியா பண்றது?”.. குளியல் அறையில் தம்பதி.. ஊழியர்கள் செய்த அட்டூழியம்.. சென்னையில் நடந்த பிரைவேசி பயங்கரம்..!!!

சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘தி லீலா பேலஸ்’ (The Leela Palace) நட்சத்திர ஹோட்டலுக்குச் சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த அறைக்குள், தம்பதியினர் குளியலறையில் இருந்த நேரத்தில், ஹோட்டல் ஊழியர்கள் மாஸ்டர்…

Read more

“ஜாக்கிரதை! இடத்தை ஆக்கிரமிச்சா ஜெயில் தான்!”.. பொதுப்பெட்டியில் அடாவடி செய்த பயணிகள்.. வெளுத்து வாங்கிய போலீஸ்.. வைரலாகும் ‘நச்’ வீடியோ..!!

ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும், அங்கு சீட் பிடிப்பது எவ்வளவு பெரிய சவால் என்று! சில பயணிகள் தனியாக அமர்ந்து கொண்டு, தனது பேக் அல்லது உறவினர்கள் வரப்போகிறார்கள் என்று சொல்லி பக்கத்து சீட்டுகளில் யாரையும் அமர விடாமல்…

Read more

“99%… 72%… இப்போ 80%… என்ன நடக்குது இங்க?”…முதலமைச்சரே குழம்பிட்டாரு போல..!.. அண்ணாமலையின் அதிரடி குற்றச்சாட்டு..!!

“திமுக அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதலமைச்சருக்குத் தெரியவில்லை” என அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே மேடையில் வாசிப்பது மட்டுமே முதலமைச்சரின் வேலையாக இருக்கிறது. புள்ளிவிவரங்களில் இவ்வளவு…

Read more

“ரீல்ஸுக்காக இப்படியொரு கொடூரமா?”..”இவர்கள் மனிதர்களே இல்ல, சைக்கோக்கள்!”..நாயின் காதை கோடாரியால் வெட்டிய சிறுவர்கள்…வைரல் பதிவு..!!

“வாய் பேச முடியாத ஜீவன்களிடம் இப்படியா?” என்று கேட்கும் அளவிற்கு ஒரு மனிதாபிமானமற்ற சம்பவம் காஷ்மீரில் நடந்துள்ளது. இரண்டு சிறுவர்கள் சேர்ந்து ஒரு நாயை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்து, அதன் காதை ஒரு கல்லின் மேல் வைத்து கோடாரியால் கொடூரமாக வெட்டியுள்ளனர்.…

Read more

“பாட்டியின் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்!”.. திருடனைத் திணறடித்த முதியவர்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!!

பாதுகாப்பு கருதியே பலரும் பல கோடி ரூபாய் செலவு செய்து பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் (Appartments) வீடு வாங்குகிறார்கள். ஆனால், அங்கேயும் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள ‘லா…

Read more

“நாங்க என்ன பாகிஸ்தானா? நாங்களும் இந்தியா தான்!”…சுற்றுலாப் பயணிக்குக் காஷ்மீர் வியாபாரி கொடுத்த ‘நச்’ பதிலடி.. வைரலாகும் வீடியோ..!!!

காஷ்மீரின் தால் ஏரியில் ஷிகாரா படகில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் குழு ஒன்று, அங்கேயே படகில் காவா (Kahwa – பாரம்பரிய டீ) விற்கும் ஒரு வியாபாரியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வியாபாரி, “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று…

Read more

“இந்தியாவையே தலைகுனிய வைத்த வெளிநாட்டவர்!”..டூரிஸ்ட் குடும்பத்தை தடுத்து நிறுத்திய வெளிநாட்டவர்…வைரலாகும் தில்லான வீடியோ..!!!

இயற்கை எழில் கொஞ்சும் மேகலாயா மாநிலத்தின் ஒரு கிராமத்திற்குச் சுற்றுலா வந்த இந்தியக் குடும்பம் ஒன்று, தாங்கள் பயன்படுத்திய காலி பிளாஸ்டிக் பாட்டில்களைச் சாலையோரத்திலேயே வீசிவிட்டுச் செல்ல முயன்றனர். இதைப் பார்த்த வெளிநாட்டவர் ஒருவர் (Paduhaki என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்துபவர்,…

Read more

“அடிச்ச அதே ஓவர்ல பதிலடி!”..பவுன்சரால் நிலைகுலைந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக, காயத்திலிருந்து மீண்டு விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணியை வழிநடத்தி வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். ஹிமாச்சல பிரதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் 82 ரன்கள் விளாசி அசத்திய அவர், ஜெய்ப்பூரில் நடந்த பஞ்சாப் அணிக்கு…

Read more

“கங்கை நதியில் குதித்த ‘ரியல்’ ஹீரோ!”…3 அடி ஆழத்தில் தவித்த பெண்..வைரலாகும் சிலிர்க்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!!!

மேற்கு வங்க மாநிலம் பராக்பூர் படகுத் துறையில் (Barrackpore Ferry Ghat) கடந்த டிசம்பர் 17-ம் தேதி ஒரு நடுத்தர வயதுப் பெண் படகில் ஏற முயன்றபோது எதிர்பாராதவிதமாகத் தடுமாறி கங்கை நதியில் விழுந்தார். நதியின் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், அந்தப்…

Read more

“இது திருட்டா? பசியின் கதறலா?” .. கடையிலிருந்து ரொட்டியைத் திருடிய நபர்…உண்மையை அறிந்ததும் அழுத கடைக்காரர்..வைரலாகும் நெஞ்சை பிசையும் வீடியோ..!!

“பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்” என்பார்கள். பாகிஸ்தானின் மோசமான பொருளாதாரச் சூழலையும், ஒரு மனிதனின் பசி கொடுமையையும் விளக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. ஒரு சிறிய கடைக்குள் நுழையும் நபர், அங்குள்ள செல்போன்கள் அல்லது விலையுயர்ந்த பொருட்களைத் திருட…

Read more

“தமிழக மக்களுக்கு இந்த 11 கனவுதான்!”.. முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி.!!

“தமிழக மக்களின் கனவு என்னவென்று கேட்கும் முதலமைச்சருக்கு, நானே அந்தப் பட்டியலைத் தருகிறேன்” என நயினார் நாகேந்திரன் அதிரடியாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தூக்கத்தில் இருந்த முதலமைச்சர் இப்போதுதான் விழித்திருப்பதாகக் கிண்டல் செய்துள்ளார்.…

Read more

“2 பேரையும் லவ் பண்றேன் யாரையும் விட மாட்டேன்!”.. கணவன் செய்த கில்லாடி வேலை.. சிக்கித் தவிக்கும் பார்வையற்ற மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் சூரஜ்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் சாஹு (என்கிற லட்சுமண்). இவருக்கும் ஹேமலதா என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில காலத்திலேயே வரதட்சணை கேட்டு ஹேமலதாவை ராகேஷும் அவரது குடும்பத்தினரும் சித்ரவதை…

Read more

“ரோட்ல நின்ன பொண்ணு.. ஆலியா பட் போலவே இருக்காங்களே?”.. கார் கண்ணாடி துடைத்தவருக்கு நடந்த மேஜிக் மேக்ஓவர்.. வைரலாகும் அசத்தல் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் மகிமா பஜாஜ், வீதியில் காரின் கண்ணாடிகளைச் சுத்தம் செய்து பிழைப்பு நடத்தி வந்த ரூபா என்ற சிறுமியைக் கண்டுள்ளார். அந்தச் சிறுமியின் கடின உழைப்பையும் எளிமையையும் பார்த்த மகிமா, அவருக்கு ஒரு அசத்தலான…

Read more

“பயந்தா விட மாட்டாங்க திருப்பி அடிக்கணும்!”.. நடு இரவில் கொள்ளையர்களை ஓட ஓட விரட்டிய டெலிவரி பாய்.. வைரலாகும் சினிமா பாணி வீடியோ..!!!

இரவு நேரங்களில் வேலை செய்யும் டெலிவரி பாய்கள் மற்றும் கேப் டிரைவர்களுக்குப் பாதுகாப்பு என்பது எப்போதும் ஒரு கேள்விக்குறிதான். இந்நிலையில், நள்ளிரவில் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டு வாசலில் ஆர்டரை டெலிவரி செய்ய நின்றிருந்தார் ஒரு டெலிவரி பாய். அப்போது, பைக்கில் வந்த…

Read more

” ரஷ்யாவிடம் வாங்கினால் 500% வரி!”.. இந்தியாவுக்கு செக் வைத்த அமெரிக்கா.. அதிரடி மசோதா..!!

ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளின் தடையையும் மீறி இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதனைத் தடுக்க, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய், எரிவாயு மற்றும் பிற எரிபொருட்களை வாங்கும் இந்தியா,…

Read more

“ஆண்களின் மூடும் தான் தெரியாது, அப்போ சிறையில் போடலாமா?”.. தெரு நாய்கள் விவகாரம்.. உச்சநீதிமன்றத்திற்கு நச் பதிலடி கொடுத்த நடிகை ரம்யா..

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, “காலையில் ஒரு நாய் எந்த மனநிலையில் இருக்கும் என்று யாரால் கணிக்க முடியும்? நாய்களின் மனநிலை தெரியாததால் அது தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து…

Read more

“3000 கொடுத்தாலும் திமுக ஜெயிக்காது!”.. விஜயை தடுக்க நிறைய வழி இருக்கு இது தேவையில்ல!.. செல்லூர் ராஜு அதிரடிப் பேச்சு..!!

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். “தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்தும், முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டப் பணிகள் ஆமை வேகத்திலேயே நடக்கின்றன. தேர்தலை முன்னிட்டு இப்போது அவசரம் அவசரமாகத்…

Read more

“அபிஷேக் ஷர்மாவை அலறவிட்ட சர்பராஸ்!”.. 20 பந்துல 62 ரன்ஸ்… சிஎஸ்கேவுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!!

ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 75 லட்சத்திற்கு வாங்கிய சர்ஃபராஸ் கான், தற்போது சிஎஸ்கே அணிக்குக் கிடைத்த மிகப்பெரிய ‘ஜாக்பாட்’ என்பதைத் தனது ஆட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், புயலெனக் களமிறங்கிய…

Read more

“இந்தியாவை எதிர்த்தால் இதுதான் நிலை!”.. அதிரடியாக ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்த எஸ்ஜி நிறுவனம்.. ஐசிசியிடம் கதறும் வங்கதேச வாரியம்..!!!

வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் 9.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட வங்கதேச வேகப்பந்து…

Read more

“எந்த தகராறும் இல்லாத குடும்பம்!”..பூட்டிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த 4 பிணங்கள்.. அதிர்ச்சியில் அண்டை வீட்டார்.. பரபரப்பான சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலம் ஹர்மன் நகரில் வசித்து வந்தவர் அமந்தீப் சிங் (42). பில்டராகவும், பைனான்சியராகவும் தொழில் செய்து வந்த இவர், தனது மனைவி ஜஸ்பீர் கவுர் (40) மற்றும் இரு மகள்களுடன் (10 வயது மற்றும் 6 வயது) வசித்து வந்தார்.…

Read more

“கூட்டம் வேற, ஓட்டு வேற!”.. ஜனநாயகன் சிக்கலுக்கு பாஜக காரணமா?.. குஷ்புவின் நச் பதில்..!!!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கலால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இது முழுக்க முழுக்க பாஜகவின் அரசியல் சதி என்றும், விஜய்யை தங்கள் கூட்டணிக்கு இழுக்கவே பாஜக இவ்வாறு செய்வதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுகுறித்து புதுக்கோட்டையில்…

Read more

“அரசியல்வாதி விஜய் எதிர்கொள்ள தயாரா?”.. மோடிக்கு சவால் விடும் காங்கிரஸ்.. “ஜனநாயகன்”படத்தில் தொடரும் அரசியல் போர்..!!!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கை வாரியம் முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பிரதமர் மோடிக்கு அதிரடியான சவால் ஒன்றை விடுத்துள்ளார். தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள…

Read more

“உதயநிதி கொடுக்கும் அழுத்தம் எல்லோருக்கும் தெரியும்!”.. விஜய் படத்தை வைத்து திசை திருப்பாதீங்க.. தமிழிசை கடும் கண்டனம்..!!!

‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு மத்திய அரசுதான் காரணம் என காங்கிரஸ் மற்றும் திமுக தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், “இந்த உலகமே போற்றும் உண்மையான ஜனநாயகன் பிரதமர் மோடிதான்”…

Read more

“அடக்கொடுமையே! படுக்க கூட இடமில்ல!”.. திருவிழா கூட்டத்தில் வியாபாரம் செய்யும் தந்தையின் போராட்டம்.. வைரலாகும் அழ வைத்த வீடியோ..!!!

திருவிழா ஒன்றின் கூட்ட நெரிசலுக்கு நடுவே, ஒரு தந்தை பொம்மைத் துப்பாக்கிகளை விற்றுக்கொண்டிருக்கிறார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு அவரை உட்காரக்கூட விடாமல் நிற்க வைத்துள்ளது. ஆனால், அங்கேயே நின்றுகொண்டிருக்கும் அவரது சிறு வயது மகன், நாள் முழுவதும் நடந்த…

Read more

“எனக்கும் விளையாட தெரியும் சேர்த்துக்கோங்க!”.. மைதானத்திற்குள் புகுந்து அட்ராசிட்டி செய்த யானை.. வைரலாகும் சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!!

யானைகள் என்றாலே எப்போதும் ஒரு குறும்புத்தனம் இருக்கத்தான் செய்யும். ஒடிசாவில் மைதானம் ஒன்றில் ஒரு இளைஞர் குழு கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது எங்கிருந்தோ வந்த காட்டு யானை ஒன்று நேராக மைதானத்திற்குள் ‘என்ட்ரி’ கொடுத்தது. யானையைப் பார்த்ததும் பயந்துபோன இளைஞர்கள், அது…

Read more

“காதல்னா கன்னத்துல டாட்டூவா?”.. லவ் பெயரில் லொள்ளு செய்த வாலிபர்.. இப்படியெல்லாம் கூடவா யோசிப்பாங்க?..வைரல் வீடியோ..!!!

இன்றைய இளைஞர்கள் மத்தியில் டாட்டூ (Tattoo) குத்திக்கொள்வது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. பொதுவாக கைகளிலோ அல்லது முதுகிலோ டாட்டூ குத்துவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த இளைஞரோ ஒரு படி மேலே போய், தனது காதலி மீதான காதலை நிரூபிக்க, தனது…

Read more

“பளிச் உருளைக்கிழங்கு.. ஆனா உள்ளே விஷம்!”..தயவுசெய்து வீட்ல இதை முயற்சி செய்யாதீங்க!..வைரலாகும் பகீர் வீடியோ..!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஒருவர், புதிய உருளைக்கிழங்குகளில் படிந்திருக்கும் அடர்த்தியான மண்ணைச் சுத்தம் செய்ய ஒரு விசித்திரமான ‘தேசி ஜூகாட்’ (Desi Jugaad) முறையைக் கையாண்டுள்ளார். தனது வீட்டில் இருந்த வாஷிங் மெஷினின் ரம்மிற்குள் உருளைக்கிழங்குகளைக் கொட்டி, தண்ணீரை நிரப்பி, சில நிமிடங்கள்…

Read more

“ஐயோ என் மனைவியை காப்பாத்துங்க!”.. நொடியில் பெண் மீது ஏறி இறங்கிய லாரி.. கட்டிப்பிடித்து கதறி அழுத கணவர்.. வைரலாகும் கொடூரமான வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கடி மல்ஹாரா (Garhi Malhara) பகுதியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. படுவா கிராமத்தைச் சேர்ந்த ரஜு குஷ்வாஹா என்பவர் தனது மனைவி ராம்குன்வர் குஷ்வாஹாவுடன் (40) பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக…

Read more

“தற்காப்பு இல்ல அதிகார துஷ்பிரயோகம்!”.. அதிகாரிகளால் 37 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக்கொலை.. வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!!

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், குடியேற்றத் துறை ஏஜென்டுகள் (ICE) தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 37 வயதான ரெனி நிக்கோல் குட் (Renee Nicole Good) என்ற பெண் தனது காரில் அங்கிருந்து செல்ல முயன்றார். ஏஜென்டுகள் காரை நிறுத்தச் சொல்லியும்…

Read more

“ஒளிச்சு வச்சிருக்காங்க நீதி வேணும்!”.. 10 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்.. உரிமையாளர் செஞ்ச வேலை!.. சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த டேவிட் மண்டல் என்பவரது 10 வயது மகன் விவியன் மண்டல், கடந்த 1-ஆம் தேதி கடைக்குச் சென்றபோது, அந்தப் பகுதியில் வளர்க்கப்படும் நாய் ஒன்று சிறுவனை இரண்டு இடங்களில் ஆழமாகக் கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த சிறுவன்…

Read more

“ஜல்லிக்கட்டு ஒன்னும் ஐ.பி.எல் இல்ல!”.. மதுரை ஐகோர்ட்டு காட்டம்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெற உள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராமக் குழுவினரே நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள்…

Read more

Other Story