“இனி டீசல் பஸ்சுக்கு டாட்டா..!”… 2030க்குள் 30% இ- பஸ்கள்… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி தொலைநோக்குத் திட்டம்…!!!

தமிழகத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், போக்குவரத்தை நவீனப்படுத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியான இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளார். இதன்படி, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மொத்த பேருந்துகளில் 30 சதவீதம் (சுமார் மூன்றில் ஒரு பங்கு) மின்சாரப் பேருந்துகளாக…

Read more

“பங்கு கொடுத்தால் தான் கூட்டணி.. இல்லன்னா நோ!”.. பரபரப்பை கிளப்பிய காங்கிரஸ் உரிமை மீட்பு குழு போஸ்டர்.. சொந்தக் கட்சியே போர் கொடி தூக்கிய பரபரப்பு..!!

தமிழக அரசியலில் திமுக – காங்கிரஸ் இடையே “ஆட்சியில் பங்கு” என்ற விவகாரம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், இன்று சென்னையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று தமிழகம் வந்துள்ள நிலையில்,…

Read more

“விஜய் உடன் கைகோர்க்கிறதா காங்கிரஸ்?”… கே.சி. வேணுகோபால் கொடுத்த சஸ்பென்ஸ் பதில்… பரபரப்பான அரசியல் களம்..!!!

தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் “ஆட்சியில் பங்கு” என்ற விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் போன்றோர் அதிகாரப் பகிர்வு வேண்டும் என பகிரங்கமாக முழக்கமிட்டு வரும் நிலையில்,…

Read more

“ஹிந்தி தெரியாது போடா!”.. சூரியகுமாரின் கியூட் ஆர்டர்… வருண் சக்கரவர்த்தி கொடுத்த மாஸ் ரிப்ளை….!!

கொழும்புவில் நடந்த டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கெத்தாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றியை விட, மைதானத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி…

Read more

“என்னதான் சாகசமாக இருக்கட்டும்..ஒரு நொடி பிசகினாலும் அவ்வளவுதான்!”… பாய்ந்து வரும் ரயில்.. திடீரென ஓடிய இளைஞர்.. அப்புறம் என்ன ஆச்சு?.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் பலரும் விபரீதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ காண்போரை நெஞ்சை பதற வைக்கிறது. அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் தண்டவாளத்தின் நடுவே…

Read more

“இதுல நிறைய சம்பளம் வருது.. ஆனா நிம்மதி?”.. 24 வயதிலேயே ரணத்தை கொட்டி தீர்த்த பெண்.. கார்ப்பரேட் உலகின் கலங்க வைக்கும் மறுபக்கம்… வைரலாகும் வேதனையான வீடியோ..!!

இன்றைய நவீன உலகில் கைநிறைய சம்பளம் வாங்கும் கார்ப்பரேட் வேலை என்பது பலரின் கனவாக இருந்தாலும், அதன் மறுபக்கம் எவ்வளவு கொடூரமானது என்பதை ஒரு இளம்பெண்ணின் வைரல் வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 24 வயதே ஆன அந்த பெண், வேலை…

Read more

“முடிவுக்கு வந்த 35 ஆண்டுகால சாம்ராஜ்யம்!”… வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு.. 17 ஆண்டுகளுக்குப் பின் முதல் ஆண் பிரதமர்.. நியூ சாப்டர் ஆரம்பம்..!!!

வங்கதேசத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் ‘வங்கதேச தேசிய…

Read more

“என்னை ஏன் சும்மா சும்மா நோன்றீங்க? 24 மணி நேரமும் இதுல இருக்க எனக்கு விருப்பமில்ல!”… நாக சைதன்யாவின் மனைவி சோபிதா பகீர் பேட்டி..!!!

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையான சோபிதா துலிபாலா, சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா உலகின் பப்ளிசிட்டி கலாச்சாரம் குறித்து மிக வெளிப்படையாகப் பேசியுள்ளார். “எப்போதும் செய்திகளில் இடம்பிடிக்க வேண்டும் அல்லது எல்லார் கவனத்தையும் ஈர்க்க வேண்டும்…

Read more

“பாகிஸ்தானில் பயங்கரம்..11 வீரர்கள் பலி!”… சோதனை சாவடி மீது நடந்த தற்கொலை படை தாக்குதல்.. 1 குழந்தை பலியான கொடூரம்.. பதற்றமான சூழல்..!!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜீர் (Bajaur) மாவட்டத்தில் நேற்று இரவு அரங்கேறிய தற்கொலை படை தாக்குதல் உலகையே அதிர வைத்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவத்தின் பாதுகாப்பு சோதனைச் சாவடி மீது மோதி பயங்கரவாதிகள் இந்த கொடூரத் தாக்குதலை…

Read more

“இந்த பட்ஜெட்டுக்கு நான் கொடுக்கிறது “0” மார்க்!”.. கடந்த காலத்திட்டமே அப்படியே தான் இருக்கு!… டிவிகே அருண்ராஜ் அதிரடி விமர்சனம்..!!!

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நடப்பாண்டு பட்ஜெட் குறித்துப் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் அருண்ராஜ் இந்த பட்ஜெட்டை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “இந்த பட்ஜெட்டுக்குத் தான் கொடுக்கும் மதிப்பெண் பூஜ்ஜியம் (Zero)”…

Read more

“இந்த பட்ஜெட் எதுக்கும் உதவாது!”.. நாட்டுல வேளாண் வளர்ச்சியை பாருங்க!.. பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் காட்டம்..!!

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசின் பட்ஜெட்டை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “தமிழக மக்களுக்கு இந்த பட்ஜெட் எந்த விதத்திலும் உதவாது” எனக் கூறிய அவர், வேளாண் துறை வெறும் 3% மட்டுமே…

Read more

“டிக்கெட் எடுக்க நேரமில்லை மகாராஜா மாதிரி படுக்க நேரம் இருக்கு!”… ரீல்விட்ட நபருக்கு ஆர்பிஎப் வீரர் கொடுத்த தரமான ட்ரீட்மென்ட்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், ரயிலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் (Divyang Coach) அத்துமீறி நுழைந்து மேல் இருக்கையில் (Upper Berth) காலில் மேல் கால் போட்டு சொகுசாகப் படுத்திருந்த ஒரு நபரை ஆர்.பி.எப் (RPF) போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். ஆர்.பி.எப்…

Read more

“இதெல்லாம் நமக்கு தேவையா?”.. சீன் போட போய் சிரிப்பான சம்பவம்.. வைரலாகும் குலுங்கு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ..!!

இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் கெத்தான பிம்பத்தை உருவாக்குவது ஒரு பெரிய ட்ரெண்டாக உள்ளது. அப்படித்தான் ஒரு வாலிபர், தான் ஏதோ மிகப்பெரிய ஹீரோ போல சீன் காட்டி ஒரு வீடியோ எடுக்க முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் செய்த…

Read more

“அடச்சீ! சகிச்சுக்க முடியல! அவ்ளோ அசிங்கமா நடந்துக்கிறாங்க!”… ரயிலில் பெண்ணுக்கு அநாகரிகமாக டார்ச்சர் கொடுத்த இளைஞர்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!!

ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது என்பதற்குச் சாட்சியாக ஒரு அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயிலில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த ஒரு இளம் பெண்ணைப் பார்த்து, வாலிபர் ஒருவர் தொடர்ந்து அநாகரீகமான சைகைகளைச்…

Read more

“இதுக்கு பேரு தண்டனை இல்ல அநாகரீகம்!”… பள்ளியில் தலைமையாசிரியருக்கு விழுந்த தர்ம அடி.. பெற்றோர்கள் செய்த ரணகளம்.. வைரலாகும் பகீர் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மிஷனரி பள்ளியில், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் ஒருவரை பெற்றோர்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான அரிஷெரில் ஜோசப்,…

Read more

“திரும்ப வந்துட்டோம்னு சொல்லு!”… “சூப்பர் டீலக்ஸ்” கூட்டணி மீண்டும் ஒரு அசத்தல்.. விஜய் சேதுபதி நடிப்பில் இளையராஜா மியூசிக்கில் தரமான சம்பவம் லோடிங்..!!!

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் கைகோர்த்துள்ளனர். ‘பாக்கெட் நாவல்’ (Pocket Novel) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன்…

Read more

Breaking: “JEE முதன்மை ரிசல்ட் அவுட்!”.. 100-க்கு 100 எடுத்து மாணவர் சாதனை.. முடிவுகளைப் பார்ப்பது எப்படி?… ஆர்வத்தில் மாணவர்கள்..!!!

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய 2026-ஆம் ஆண்டின் ஜேஇஇ முதன்மைத் தேர்வு (JEE Main Session 1) முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில், மும்பையைச் சேர்ந்த மாதவ் விராடியா உள்ளிட்ட…

Read more

“வீட்டு மாடியில் வெடி விபத்தா?”.. அலறி அடித்து ஓடிய பெண்கள்.. தாய், மகன் பரிதாப பலி.. வெடிகுண்டின் அதிர்ச்சி பின்னணி.. வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சுந்தர்படா பகுதியில் கடந்த ஜனவரி 27-ம் தேதி வீட்டின் மாடியில் நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிவிபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டதும் வானத்தை நோக்கி…

Read more

“மண்டியிட முடியாது ஆட்சியில் பங்கு வேணும்!”.. கார்கேவுக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் போட்ட பகீர் கடிதம்.. தர்ம சங்கடத்தில் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் திமுக-வுடன் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காத நிலையில், காங்கிரஸ் மேலிடத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் அதிரடியாக ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர். அதில், வரவிருக்கும் தேர்தலில் வெறும் தொகுதிகளை மட்டும் வாங்கிக்கொண்டு ஒதுங்கிவிடக் கூடாது…

Read more

“அப்படி போடு! கமல்ஹாசன்- சிவகார்த்திகேயன் காம்போ!”.. புது அவதாரம் எடுத்த எஸ் கே… மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் அவுட்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், உலகநாயகன் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில் நடிக்கும் புதிய படத்தின் மாஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ‘வீரம் உண்டு வெற்றி உண்டு’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப்…

Read more

“கேப்டன் சம்பளத்தை விட வாட்ச் விலை அதிகமா?”… மைதானத்தில் மின்னிய பாண்டியாவின் வாட்ச்.. விலை இத்தனை லட்சமா?… மிரண்டு போன பாகிஸ்தான் வீரர்கள்..!!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை மோதலில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிந்திருந்த ஒரு விலையுயர்ந்த கடிகாரம் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆகியுள்ளது. கொழும்பு மைதானத்தில் பந்துவீச்சில் மிரட்டிய…

Read more

Breaking: “ராமதாஸ் வீடு அருகே பெரும் பரபரப்பு!”.. போலீஸ் உடன் மல்லுக்கட்டிய பாமகவினர்… திண்டிவனத்தில் மாசு திருவிழாவில் பரபரப்பு..!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இன்று நடைபெற்ற ‘மயானக் கொள்ளை’ திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாக போலீஸாருக்கும் பாமகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாசி மாத அமாவாசையை முன்னிட்டு அங்காளம்மன் கோயில் வீதிகளில் பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றபோது, பாமக…

Read more

“தோல்வி பயத்துல என்னென்ன எல்லாம் செய்றாங்க!”.. இந்தியாவிடம் தோற்ற ஆத்திரத்தில் பாகிஸ்தானில் அரங்கேறிய அட்டூழியங்கள்.. வைரலாகும் பரபர வீடியோ..!!!

கொழும்பில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பந்தாடியது. இந்த படுதோல்வியை ஜீரணிக்க முடியாமல் பாகிஸ்தான் ரசிகர்கள் எல்லையை மீறிச் செயல்படும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. அதில் ஒரு…

Read more

Breaking: “அச்சோ என்ன ஆச்சு?”… பிளாங்கான எக்ஸ் தளம்… இந்தியா முழுவதும் திடீர் முடக்கம்.. காரணமே தெரியாமல் தவிக்கும் பயனர்கள்..!!!

இந்தியா முழுவதும் இன்று இரவு 7 மணி முதல் எலான் மஸ்கிற்குச் சொந்தமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளம் திடீரென முடங்கியுள்ளது. எக்ஸ் செயலியை ஓபன் செய்தால் ஸ்கிரீன் முழுக்க பிளாங்க் ஆக வருவதும், டைம்லைன் அப்டேட் ஆகாமல் இருப்பதும் பயனர்களைப்…

Read more

“அமெரிக்காவுக்கே டஃப் கொடுக்கும் சீனா!”..அந்தரத்தில் பறக்கும் 30 டன் போர் விமானங்கள்.. மிரளும் உலக நாடுகள்…வைரலாகும் வீடியோ…!!

கடல் பரப்பில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் துடிக்கும் சீனா, இப்போது அமெரிக்காவையே அதிர வைக்கும் வகையில் ஒரு புதிய ‘எலக்ட்ரோ மேக்னடிக்’ (Electromagnetic) தொழில்நுட்பத்தை தனது ‘புஜியான்’ என்ற போர்க்கப்பலில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரணமாகப் போர் விமானங்கள் கப்பலில் இருந்து கிளம்பும்போது அல்லது…

Read more

“உங்களுக்கு மரியாதை இல்லைனா திருப்பி அடிப்பீங்களா?”… செல்வப்பெருந்தகை காட்டிய ‘ரெட் கார்டு’…ரணகளமாகும் அரசியல் களம்..!!!

மதுரையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், “எங்க பலம் இல்லாம திமுக அரியணை ஏற முடியாது, மரியாதை தரலைன்னா திருப்பி அடிப்போம்” என மாணிக்கம் தாகூர் எம்.பி அதிரடியாகப் பேசியது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம்…

Read more

“யாரு செத்தாலும் பரவாயில்ல.. நான் தான் சிஎம்!”… தவெக மாநாடு பலி குறித்து அதிமுக ஆர்பி உதயகுமார் கண்டனம்… பரபரப்பு பேச்சு..!!

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைத் தரைமட்டத்திற்கு விமர்சித்துப் பேசியுள்ளார். தவெக மாநாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்துப் பேசிய அவர், “யார் இறந்தாலும் பரவாயில்லை, தான் தான் முதலமைச்சர் ஆக…

Read more

“ஒரு வழியா ரகசியத்தை உடைத்த விஜய் தேவரகொண்டா!”… இந்த தேதியில் தான் திருமணமா?… ராஷ்மிகா திருமண பத்திரிகை லீக்!… உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

தென்னிந்திய திரையுலகின் ‘மோஸ்ட் வான்டட்’ ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமற்ற ஆனால் அதிரடியான தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாகத் தங்களது காதலை “நாங்க ஜஸ்ட் பிரண்ட்ஸ் தான்” எனச் சொல்லி மறைத்து வந்த…

Read more

“அட பேசத் தெரியாம மாட்டிகிட்டாரு!”.. பாகிஸ்தான் கேப்டனின் ஆங்கிலத்தை கேலி செய்யும் நெட்டிசன்கள்.. அப்படி என்னதான் சொன்னாரு?.. வைரலாகும் கலகல வீடியோ..!!

இந்தியாவிடம் படுதோல்வி அடைந்த சோகத்தில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு, அந்த அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பேசிய ஆங்கிலம் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் நடந்த போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் மண்டியிட்ட பிறகு, தோல்வி குறித்து விளக்கம்…

Read more

“இதுதான் எல்லை கடந்த திறமை!”… இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் ரசிகர் செய்த ஆச்சரியமான செயல்… வைரலாகும் ட்ரெண்டிங் வீடியோ..!!

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை மோதல், ஆட்டத்தைத் தாண்டி ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தால் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டபோது, பாகிஸ்தான்…

Read more

“எங்கிட்ட கேட்டா பாலிசி எடுத்தீங்க!”.. ரூ.50,000 ப்ரீமியம் கட்டியும் ஆஸ்பத்திரியில் துடித்த தாய்… இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலட்சியம்.. அழுது துடித்த மகன்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

பெற்ற தாயின் மருத்துவச் செலவுக்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தைக் காப்பீட்டு நிறுவனத்திடம் நம்பி ஒப்படைத்த மகனுக்கு, லக்னோவில் நேர்ந்த அனுபவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது தாய்க்காக ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் பிரீமியம் கட்டி வந்த அந்த…

Read more

“உயிரோடு இருக்கும்போதே இப்படி ஒரு சடங்கா?”… சவப்பெட்டிக்குள் படுத்து தூங்கும் மக்கள்.. இதுதான் காரணமா?.. வைரலாகும் வாயடைக்க வைக்கும் ரகசியம்..!!

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில், நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக மக்கள் கடைபிடிக்கும் ஒரு விசித்திரமான பழக்கம் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அங்குள்ள வோட் தக்கியன் (Wat Takian) என்ற கோவிலுக்கு வரும்…

Read more

“இவங்க எலக்ட்ரீசியன்சா? இல்ல சர்க்கஸ் காரர்களா?”… உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் ஸ்பைடர் மேன் இளைஞர்கள்.. வைரலாகும் ஹை டென்ஷன் வீடியோ..!!!

மின்சார வயர்களில் வேலை செய்வது என்றாலே பலருக்கும் நடுக்கம் ஏற்படும். ஆனால், சில இளைஞர்கள் எந்தவொரு பயமும் இன்றி, தரையில் இருந்து பல அடி உயரத்தில் உள்ள ஹை-டென்ஷன் மின்சார வயர்கள் மீது சாதாரணமாக நடந்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில்…

Read more

“இங்கேயுமா!”… இலங்கை மைதானத்தில் விஜய் தொண்டர் செய்த காரியம்.. செக்யூரிட்டியை மீறி இது எப்படி நடந்தது?… திகைப்பூட்டும் சர்ச்சையான சம்பவம்..!!!

கொழும்பு மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை அனல் பறக்கும் ஆட்டத்திற்கு நடுவே, தமிழக அரசியலும் எட்டிப்பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை…

Read more

“60 ரூபாய்க்கு சிவபெருமான்கள் சண்டை!”… நடு ரோட்டில் நடந்த கலவரம்.. சிறுவர்கள் செய்த காரியம்.. வைரலாகும் க்யூட் வீடியோ..!!

புண்ணிய பூமியான வாரணாசியின் படித்துறைகளில் தினந்தோறும் ஏகப்பட்ட சுவாரசியங்கள் நடக்கும். ஆனால், சமீபத்தில் அங்கு சிவபெருமான் வேடமிட்ட இரண்டு சிறுவர்கள் செய்த காரியம் சமூக வலைதளங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. சிவனடியார் போல வேடமிட்டு படித்துறையில் அமர்ந்திருந்த அந்த இரு சிறுவர்களும், திடீரென…

Read more

“5 ஓவர்ல 4 விக்கெட் காலி!”.. நிலைகுலைந்த பாகிஸ்தான்.. பவுலிங்கில் அதிரடி காட்டும் இந்தியா…!!!

கொழும்பில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை பரபரப்பு மோதலில், இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இஷான் கிஷனின் மிரட்டலான 77 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 175…

Read more

“கப்பு முக்கியம் பிகிலு!”… மைதானத்திற்குள் உலக கோப்பையோடு நுழைந்த ரோகித் சர்மா.. மாஸ் என்ட்ரி… ஆரவாரத்தில் ரசிகர்கள்…!!

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போர் கொழும்பு மைதானத்தில் அனல் பறந்து வரும் நிலையில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்த காரியம் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய ஹை-வோல்டேஜ் போட்டி தொடங்குவதற்கு…

Read more

“ஆட்டோவை நிறுத்துங்க!”.. வடமாநில பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. ஆட்டோ டிரைவர் செய்த காரியம்.. வைரலாகும் படபடக்க வைக்கும் வீடியோ..!!!

மும்பையின் பாந்த்ரா பகுதியில் ப்ரியா பக்ஷி என்ற வடமாநிலப் பெண் ஆட்டோவில் சென்றபோது, ஆட்டோ டிரைவர் நடந்து கொண்ட விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் சொன்ன வழியில் செல்லாமல், ஆட்டோ டிரைவர் அடையாளம் தெரியாத வேறு பாதையில் வாகனத்தைச் செலுத்தியதாகவும்,…

Read more

“அச்சு அசலா அப்படியே பாகிஸ்தான் மாதிரியே செஞ்சுட்டாங்களே!”… டி20 உலக கோப்பையில் நமீபியா மகா மட்டமான சொதப்பல்.. வைரலாகும் வீடியோ..!!!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் சயீத் அஜ்மல் மற்றும் சோயப் மாலிக் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ‘ஃபீல்டிங் சொதப்பல்’ சம்பவத்தை, நமீபியா வீரர்கள் ஜான் ஃப்ரைலின்க் மற்றும் ஜேஜே ஸ்மித் அப்படியே கண்முன்னே கொண்டு…

Read more

“அங்கெல்லாம் தொட்டு ரொம்ப அநாகரிகமா உணரவச்சாங்க!”.. மசாஜ் சென்டரில் இளைஞரருக்கு நேர்ந்த கதி.. பெண்ணுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!

ஜெர்மனியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில், முதுகு மசாஜ் செய்யச் சென்ற 26 வயது இளைஞருக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் சம்பவம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “இங்கு பாலியல் சேவைகள் கிடையாது” என்று வெளியே போர்டு மாட்டப்பட்டிருந்த போதிலும், மசாஜ்…

Read more

“உன்னால தான் பிரச்சனை!”… காதலர் தினத்தில் காதலி கொடுத்த பெரும் அதிர்ச்சி.. லெட்டரைப் பார்த்து 12 ஆம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு.. கதறும் தந்தை..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், காதலர் தினத்தன்று காதலி எழுதிய ஒரு கடிதத்தால் 12-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. என்.டி.ஏ (NDA) தேர்வுக்குத் தயாராகி வந்த ஆசுதோஷ் என்ற மாணவன், தனது காதலி கடந்த…

Read more

“மரண பயத்தில் பாகிஸ்தான்!”… 176 ரன்கள் டார்கெட்.. கதறிய பவுலர்கள்.. அதிரடி காட்டிய இந்தியா.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!!!

டி20 உலகக்கோப்பையின் இன்றைய மெகா மோதலில், பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணி 176 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ‘டக் அவுட்’ ஆகி…

Read more

“நீங்க இல்லன்னா அவ்வளவுதான் சார்!”.. ஓடும் ரயிலில் நேர்ந்த விபரீதம்.. ஆர்பிஎஃப் வீரரின் அதிரடி ஆக்சன்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

மும்பை லோகமான்ய திலக் முனையத்தில் (LTT) ஓடும் ரயிலில் ஏற முயன்று, பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையேயான இடைவெளியில் சிக்கிய இளைஞரை ஆர்பிஎஃப் (RPF) வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த 22 வயதான…

Read more

“வந்த வேகத்தில் திரும்பிட்டாரே!”.. பாகிஸ்தான் வீசிய பந்தில் சிக்கிய ஹர்திக்.. அடுத்தடுத்து சரியும் விக்கெட்டுகள்… சோகத்தில் ரசிகர்கள்..!!!

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஹை-வோல்டேஜ் போட்டியில், இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆகி வெளியேறியது மைதானத்தையே அதிர வைத்துள்ளது. முன்னதாக இஷான் கிஷன் 77…

Read more

“தாத்தா இல்லாம இருக்க முடியாது! அவர பாக்க போறேன்!”… 11 ஆம் வகுப்பு மாணவி உருக்கமான கடிதம்.. மயான குளத்தில் சடலமாக மீட்பு… நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேஹா, தனது தாத்தாவின் மீது வைத்திருந்த அளவுக்கடந்த பாசத்தால் எடுத்த விபரீத முடிவு ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த தனது தாத்தாவின் பிரிவைத் தாங்க முடியாமல் கடும் மன…

Read more

“திமுக தான் காங்கிரசுக்கு அடிமை!”… ஈரோட்டில் அனல் பறக்கும் பேச்சு.. ஸ்டாலினுக்கு இபிஎஸ் கொடுக்கும் அடுத்தடுத்த ஷாக்..!!

தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், அதிமுகவை பாஜகவின் கிளைக் கழகம் என விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு பரப்புரை கூட்டத்தில் வைத்து மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “அதிமுக யாருக்கும் அடிமை…

Read more

“திமுக ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்களா?”.. பகிர் கிளப்பிய இபிஎஸ்.. விறுவிறுப்பாகும் தேர்தல் களம்..!!!

தமிழக அரசியல் வரலாற்றிலேயே பொய்களை மட்டுமே பேசும் ஒரு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விளங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஈரோட்டில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், திமுக தலைவர் பதவியை கருணாநிதி தனது…

Read more

“பாகிஸ்தான் பவுலர்களுக்கு அடுத்தடுத்த ஷாக்!”… ஹர்திக்- சூரியகுமார் பார்ட்னர்ஷிப் அதிரடி.. 12 ஓவரில் ரன்களை குவிக்கும் இந்தியா.. ஆரவாரத்தில் ரசிகர்கள்..!!!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி தற்போது அசுர வேகத்தில் ரன்களைக் குவித்து வருகிறது. 14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடி…

Read more

“அடப்பாவி! இப்படி சொல்லிட்டானே!”… அப்செட் ஆன கீர்த்தி சுரேஷ்.. இதுக்குதானா?.. வைரலாகும் வீடியோ..!!

தேசிய விருது வென்ற முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தனது ‘பாம்பு சட்டை’ படத்திற்காகத் தமிழக அரசின் விருதினைப் பெற்றார். இந்த விருது வழங்கும் விழாவிற்குச் செல்வதற்காக, அழகாகப் புடவை கட்டி தலையில் பூ வைத்துக்கொண்டு அவர் காருக்கு வந்தபோது…

Read more

breaking : “77 ரன்கள்.. 10 பவுண்டரி.. 3 சிக்ஸர்!”.. பாகிஸ்தானை கதறவிட்ட இஷான் கிஷன் அவுட்.. மைதானத்தை விட்டு வெளியேறியவருக்கு இந்திய ரசிகர்கள் செய்த உருக்கமான செயல்..!!

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், இந்திய அணியின் அதிரடி நாயகன் இஷான் கிஷன் தனது ருத்ரதாண்டவத்தை முடித்துக்கொண்டு ஆட்டமிழந்துள்ளார். தொடக்கத்திலேயே அபிஷேக் ஷர்மா ஏமாற்றிய நிலையில், களமிறங்கிய இஷான் கிஷன் வெறும் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள்…

Read more

Other Story