“ஒரு தப்பு நடந்தா நேரா எமலோகம்தான்” உயிருள்ள விஷப்பாம்புகளுக்கு நடுவே ‘ரியல்’ ஸ்நேக் அண்ட் லேடர்…. பகீர் வீடியோ….!!
சிறுவயதில் நாம் அனைவரும் போர்டில் விளையாடிய ‘பாம்பு-ஏணி’ (Snakes and Ladders) விளையாட்டை, ஒரு நபர் உயிருள்ள விஷப்பாம்புகளுக்கு நடுவே விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஒரு சிறிய அறைக்குள் டஜன் கணக்கான பல்வேறு வகை…
Read more