“இங்கிலீஷ் தெரியலன்னா ஒதுங்கி நில்லுங்க” உச்சரிப்பை வச்சு எகத்தாளம்…. ‘எலைட்’ கூட்டத்தை வச்சு செய்த ரசிகர்கள்….!!

எக்ஸ் (X) தளத்தில் பயனர் ஒருவர் வெளியிட்ட “சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் 101” என்ற பதிவு, இந்தியர்களிடையே பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. அந்தப் பதிவில், “ஆங்கில வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்கள் கன்டென்ட் கிரியேஷன் பக்கமே வரக்கூடாது; இது February…

Read more

Other Story