“QR கோடு இருந்தா தான் உள்ளே” வேலூர் கூட்டத்தில் விஜய் போட்ட அதிரடி ரூல்ஸ்…. முதியவர்கள், குழந்தைகளுக்கு ‘நோ என்ட்ரி’….!!

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட பரப்புரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காகத் தவெக தலைமை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு,…

Read more

Other Story