“அம்மாவும் நல்லா சாப்பிடணும்ல” தாய்க்காக இறைச்சி துண்டை பையில் வைத்த சிறுவன்…. கண் கலங்கு வைக்கும் நெகிழ்ச்சி வீடியோ….!!
பனாமா நாட்டில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், தற்போது இணையத்தில் பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. மதிய உணவு நேரத்தில் மேத்யூ என்ற ஏழைச் சிறுவனின் தட்டில் இறைச்சித் துண்டு இல்லாததைக் கவனித்த ஆசிரியை, “உன்…
Read more