முதியவரைக் கட்டிப்போட்ட கொடூர பாம்பு…. 4 மணி நேர மரணப் போராட்டம்…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!!
ஒடிசா மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றிய கிருஷ்ணசந்திரா என்ற முதியவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அவர் வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த ஒரு மாபெரும் பாம்பு, முதியவரின் இரு கைகளையும் நாற்காலியோடு…
Read more