”விஜய்யோட பலே மாஸ்டர் பிளான்?” திருச்சி கிழக்கை குறிவைக்கும் தவெக…. களமிறங்குகிறாரா ராகவா லாரன்ஸ்….?
”இனிமேல் ஆட்டம் வேற மாதிரி இருக்கும்!” என்று தவெக தொண்டர்கள் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நிறுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி,…
Read more