ராமரை மறந்துட்டாங்க.. எப்பவும் முஸ்லிம் ஜபம் தான்.. மக்கள் தொகை கணக்கெடுப்பே நடக்கல.. அப்புறம் எப்படி இந்த கணக்கு வந்துச்சு? பாஜகவை அலறவிட்ட காங்கிரஸ்..!!

மும்பை பாஜக தலைவர் அமீத் சதம், மும்பையில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகக் கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சவந்த், பாஜகவினர் தூங்கும்போதும் கனவு காணும்போதும் கூட முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள் என்றும், கடவுள்…

Read more

பிரியங்கா காந்தி தமிழகம் வருகை.. ஊடகங்களிடம் பேச முடியாது.. ஸ்டாலினிடம் தான் பேசுவோம்.. சீட் விவகாரத்தில் காங்கிரஸ் காட்டும் அதிரடி முகம்..!!

கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தங்களுக்குத் தேவையான தொகுதிகள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்துத் தங்களின் கூட்டணிக் கட்சியான திமுகவிடமே கேட்டுப் பெறுவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். எல்லாவற்றையும் ஊடகங்களிடம் பேசித் தீர்க்க முடியாது…

Read more

யாரெல்லாம் தவெக-வுக்கு வராங்க.. திமுக, அதிமுகவில் இருந்து கொத்தாக தூக்கப்படும் முக்கிய தலைவர்கள்.. தமிழக அரசியலில் பெரும் திருப்பம்..!!

தமிழக அரசியலில் பெரும் மாற்றமாக, திமுக மற்றும் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் தனது ‘தமிழக வெற்றி கழகத்தில்’ (தவெக) இணைக்கும் பணிகளை விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் போன்றோர் இணைந்ததைத் தொடர்ந்து,…

Read more

“ஊடகங்கள் தொகுதிகளைத் தந்துவிடுமா?”..திமுக கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் ஆவேசப் பேச்சு..!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், கூட்டணி குறித்த தங்களின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், வேறு எந்தக் கட்சியுடனும் பேசவில்லை என்றும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் ஏற்கனவே…

Read more

திமுக 2.0 உறுதி.. “விஜய் எல்லாம் வெறும் காகித அட்டைதான்” அமித்ஷா மற்றும் விஜய்யை ஒரே மேடையில் வெளுத்து வாங்கிய உதயநிதி..!!

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் திமுக மீண்டும் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமைப்பது உறுதி என்று தெரிவித்தார். புதிய…

Read more

திமுக, அதிமுகவுக்கு செக்.. விஜய்யுடன் கைகோர்க்கும் தினகரன், ஓபிஎஸ்.. ரகசியமாக முடிந்த பேச்சுவார்த்தை.. அதிரும் தமிழக அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியுடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கைகோர்க்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ்,…

Read more

அமித்ஷாவின் ரகசிய உத்தரவு.. விஜய் உடன் கூட்டணி அமைக்க துடிக்கும் பாஜக.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!

தமிழகத்தில் திமுக-விற்கு எதிரான வாக்குகளைச் சிதறாமல் ஒருங்கிணைக்க, அனைத்து எதிர்க்கட்சிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) ஒன்றிணைக்குமாறு தமிழக பாஜக-வினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்…

Read more

2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது.. அதிமுக பக்கம் இணைந்த மற்றுமொரு கூட்டணி கட்சி.. உற்சாகத்தில் தொண்டர்கள்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகளை முடிவு செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் நீடிப்பதை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உறுதி செய்துள்ளது. வரவிருக்கும் தேர்தலை அதிமுக தலைமையிலேயே எதிர்கொள்ளப்…

Read more

“திமுக கடவுளுக்கே எதிரி”..மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்.. புதுச்சேரி பாஜக மாநாட்டில் சீறிய குஷ்பு..!!

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பாஜக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் நிர்வாகி குஷ்பு சுந்தர், பிரதமர் மோடியின் தலைமையால் இந்தியா பொருளாதாரத்தில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். மக்கள் பாஜக மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சித்…

Read more

தமிழக அரசியலில் அடுத்த அதிரடி.. விஜய்யுடன் கூட்டணியா? 125 தொகுதிகளின் பட்டியலைத் தயார் செய்த காங்கிரஸ்.. உண்மையை உடைத்த கிரிஷ் சோடங்கர்..!!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் எம்.பி. ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்…

Read more

திமுக-வுக்கு டஃப் கொடுக்க தயாராகும் அதிமுக.. தமிழகம் முழுவதும் சூறாவளி பயணம்.. மண்டலம் வாரியாக கருத்து கேட்கும் குழு – முழு பயண விபரம் இதோ..!!

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற ஜனவரி 7-ஆம் தேதி…

Read more

அரசியலில் நிரந்தர எதிரி யாரும் இல்லை.. விஜயகாந்த் வழியில் விஜய பிரபாகரன்.. கூட்டணி குறித்து மதுரையில் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக இளைஞரணி தலைவர் விஜய பிரபாகரன், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று தெரிவித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலில் திமுக அல்லது தவெக ஆகிய கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு,…

Read more

“நிர்வாகம் செய்ய முடியாவிட்டால் சொல்லுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” – முதல்வரை சீண்டிய அண்ணாமலை..!!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச எல்லைகள் வழியாகப் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பது மத்திய அரசின் கடமை என்று தெரிவித்திருந்தார். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்…

Read more

வேட்புமனு தாக்கலில் பரபரப்பு.. விண்ணப்ப கடிதத்தை கடித்துத் துப்பிய வேட்பாளர்.. மாநகராட்சித் தேர்தலில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

மும்பை புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் புனே மாநகராட்சியின் 34-வது வார்டில் போட்டியிட சிவசேனா கட்சி சார்பில் உத்தவ் காம்ப்ளே மற்றும் மச்சிந்திரா தவலே ஆகிய இருவருக்கும்…

Read more

எல்லை தாண்டு பழக்கம் எங்களுக்கு இல்லை…! நாங்க லட்சுமண ரேகையை தாண்டல… காங்கிரஸ் எம்பிக்கு வைகோ பதிலடி… மீண்டும் கூட்டணியில் சலசலப்பு..!!

கூட்டணி விவகாரங்களில் மதிமுக மற்றும் விசிக எம்.பி.க்கள் “லட்சுமண ரேகையை” மதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தங்களுக்கு எல்லை தாண்டும் பழக்கம்…

Read more

“பாஜகவால் தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் ஜெயிக்க முடியாது.. “கூட்டணி குறித்து ரகசியம் உடைத்த எஸ்டிபிஐ.. நெல்லை முபாரக் போட்ட ஸ்கெட்ச்..!!

நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது வெற்றிக் கணக்கை தொடங்கும் என்றும், அதற்காக தமிழகம்…

Read more

“விஜய்யை சிஎம்-ஆக ஏற்றால் மட்டுமே கூட்டணி! “விசிக தொண்டர்கள் த.வெ.க-விற்கு வருகிறார்கள்.. ஓபிஎஸ், டிடிவி குறித்து செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி..!!

திருப்பூர் மாவட்டம் சிவன்மலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகத்தைத் திறந்து வைத்த அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் 2026-ஆம் ஆண்டு விஜய் தலைமையில் தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமையும் என்று உறுதியாகத் தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளால் விரும்பப்படும்…

Read more

“திமுக கூட்டணி உடையுமா?” “யாரும் எங்க விஷயத்துல தலையிடாதீங்க!” செல்வப்பெருந்தகை கொடுத்த நெத்தியடி விளக்கம்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்துள்ள சமீபத்திய நேர்காணலில், திமுக அரசு மீதான கடன் விமர்சனங்கள் மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து மிகத் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி தமிழக அரசின் கடன் சுமை குறித்து…

Read more

“திமுக ஒரு என்ஜின் இல்லாத கார்..” பொதுக்கூட்டத்தில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. கவரப்பேட்டையில் அதிரடி..!!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களைக் கடனாளிகளாக்கி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும்,…

Read more

“நீட் ரகசியம் இதுதானா?” கிட்னி திருட்டு முதல் போதைப்பொருள் வரை.. திருத்தணியில் தமிழக அரசின் மீது இபிஎஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

திருத்தணியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து மாணவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு…

Read more

“ஆண்டிப்பட்டியில் நான் தான்!” கலக்கத்தில் முக்கிய அரசியல் கட்சிகள்..கூட்டணி குறித்து ரகசியத்தை உடைத்த டிடிவி தினகரன்..!!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். ஆண்டிப்பட்டி தொகுதியைத் தனது கட்சிக்கு ஒதுக்கும் அணிகளுடன்தான் கூட்டணி அமைப்போம் என்றும், அப்படி ஒரு சூழல்…

Read more

பரபரக்கும் அரசியல் களம்! “நாலு சுவருக்குள் நடப்பதை சொல்ல முடியாது” – ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் கொடுத்த ‘ஷாக்’ பதில்..!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைவாரா அல்லது கூட்டணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு மிகவும் மர்மமான மற்றும் மழுப்பலான பதில்களை அளித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

Read more

அ.ம.மு.க-வை தேடி வரும் கூட்டணி அழைப்புகள்: 2021 தேர்தல் ரகசியமும்.. 2026 மாஸ்டர் பிளானும்! டி.டி.வி. தினகரன் ரகசியத்தை உடைத்த பரபரப்பு பேட்டி!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், வரவிருக்கும் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக முக்கிய கட்சிகள் தங்களை அணுகி அழைப்பு விடுப்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும், குறிப்பிட்ட சிலர்…

Read more

திடீர் அறிவிப்பு! “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” – தேர்தல் களத்தில் தீயாய் வேலை செய்யும் எடப்பாடி பழனிச்சாமி..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக அவர் மேற்கொண்டு வரும் இந்தப் பயணத்தின் அடுத்தகட்ட அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,…

Read more

ஈரோட்டில் அதிரும் அரசியல் களம்! அதிமுகவில் இணைந்த 75 நிர்வாகிகள் – எடப்பாடி பழனிசாமி காட்டிய மாஸ் அதிரடி..!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுகவை வலுப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திரளாக இணைந்தனர். முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அங்கு அதிமுகவினரை…

Read more

அரசியல் வேண்டாம்… வீட்டுக்கு போங்க! மலப்புரம் சி.பி.எம். தலைவரின் பேச்சால் கொதிக்கும் பெண்கள் அமைப்புகள்!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சி.பி.எம். கட்சியின் பிராந்தியத் தலைவர் சயீத் அலி மஜீத், தென்நாள பஞ்சாயத்து வார்டில் 47 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் வெற்றிக்குப் பின் ஆற்றிய உரையில், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய கருத்துகள் கடும் கண்டனத்தை…

Read more

2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது!தவெக-வின் முக்கிய செயலாளர் வெளியிட்ட ‘நோ சான்ஸ்’ அறிவிப்பு! விஜயின் கட்சி போட்ட மாஸ்டர் பிளான்!

நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக), வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்தச் சூழலில், தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி, அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக்…

Read more

அமித்ஷா வருவதற்கு முன் ஆரம்பம்.! அதிமுக கூட்டணியில் பாஜகவின் மெகா பிளான்! வெளியான ரகசியப் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்து வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த முறை 53 தொகுதிகளைக் கேட்டுப் பெற முடிவு செய்துள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அப்போது போட்டியிட்ட முக்கிய…

Read more

புதுச்சேரி அரசியலில் திடீர் ட்விஸ்ட்! விஜய் விமர்சனம்… ஈபிஎஸ் கோபம்! டி.ஆர்.பி. ராஜா கொடுத்த ஒரே பதில்..!!!

புதுச்சேரியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பல கேள்விகளுக்குப் பதிலளித்தனர். புதுச்சேரியில் திமுக…

Read more

திமுகவின் ‘ரூ.1000’ நாடகம்! பணத்தாசை காட்டி வாக்குகளைப் பறிக்க சதியா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதாகச் சொல்லி, முதலில் பலரைக் காத்திருக்க வைத்து, பிறகு பாதிப் பேரை நீக்கிவிட்டு, இப்போது மீதமுள்ள 17 லட்சம் பெண்களுக்குத் தருவதாக அறிவித்திருப்பது ஏன்? இதில் இவ்வளவு குழப்பங்களும், ஏமாற்று வேலைகளும் எதற்கு…

Read more

அதிமுக ஆவேசம்! தமிழகத்தை கடன்காரர்களாக்கிய திமுக! ரகுபதியின் ‘சப்பை கட்டு’க்கு ஜெயக்குமார் வைத்த செக்!

அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, ஆலந்தூர் பாரதி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வபெருந்தகை ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். இவர்கள் மூவரும் திமுக தலைமையை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

Read more

“த.வெ.க.வில் எங்களுக்கு மரியாதை இல்லை!” தி.மு.க.வில் இணைந்தார் விஜய் மேனேஜர்! – போட்டு உடைத்த ரகசியம்!

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவருமான பி.டி. செல்வகுமார், நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைந்தார். சுமார் 27 ஆண்டுகள் விஜய்யுடன் பணியாற்றிய இவர், சமீப காலமாக விஜய்யைப் பற்றி விமர்சனங்களை…

Read more

எடப்பாடியார் கொடுத்த ஷாக்! அமித் ஷா பேச்சை அலட்சியப்படுத்திய இ.பி.எஸ்…இனி, எங்கள் வழி தனி வழி! அதிரடி தீர்மானத்தால் பரபரப்பு!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அக்கட்சியின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்த பல செய்திகளை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, அதிமுக தலைமையிலான கூட்டணியே தமிழகத்தில் தொடரும், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிதான் முன்னிறுத்தப்படுவார் என்ற தீர்மானம் முக்கியமானது. இதன் மூலம், பாஜகவின்…

Read more

விஜய்யை வீழ்த்த மாஸ்டர் பிளான்! தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒதுங்க…களமிறங்கிய ‘புதிய புள்ளி’ அண்ணாமலை!

இந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமிழ்நாட்டில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைப்பதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போதிய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், பிரிந்து சென்றவர்களைச் சேர்த்து கூட்டணியைப் பலப்படுத்தும் பொறுப்பை…

Read more

“கருப்பு சிவப்பை எதிர்கொள்ள காவிப்படை ரெடி!” – ஸ்டாலினுக்கு தமிழிசை கொடுத்த தரமான பதிலடி..!!

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழகத்திற்கு வரும் டெல்லி தலைவர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் எத்தனை திட்டம் போட்டாலும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் திமுகவின் கருப்பு சிவப்புப் படை தக்க பாடம் புகட்டும் என்றும், தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு “Out of Control”…

Read more

விஜய்க்கு வைகோ கொடுத்த செம டோஸ்! “முதல்வர் ஆசை எனக்கில்லை!” – பரபரப்பான அரசியல் சலசலப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக முதல்வராகும் ஆசை, கனவு எனக்கு எப்போதும் கிடையாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இரண்டு முறை மத்திய கேபினட் அமைச்சர் வாய்ப்பை வழங்கியும் தான் ஏற்கவில்லை என்பதையும்…

Read more

சிறுபான்மை வாக்குகளை நம்பி…தளபதி விஜய் நிற்கும் தொகுதி இதுதானா? – தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு…

Read more

தவெக-வின் மெகா பிளான்! என்.டி.ஏ. கூட்டணியில் காத்திருக்கும் பேரதிர்ச்சி! – டி.டி.வி. தினகரன் சொன்ன தேர்தல் ரகசியம்..!!!

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி இருக்கும் என்று தெரிவித்தார். புதிதாக வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம்  ஒரு புதிய கூட்டணியை அமைக்க முயற்சி செய்வதாகவும், ஏற்கனவே வலுவாக…

Read more

விஜய் பொதுக்கூட்டம்: தமிழ்நாடு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை! 5000 பேருக்கு மட்டும் QR கோட் பாஸ்! புதுச்சேரி அரசின் அதிரடி உத்தரவு!

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நாளை (டிசம்பர் 9) தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். முன்னதாக, கட்சி சார்பில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில்,…

Read more

ஈரோட்டில் பரபரப்பு! விஜய் வருகைக்கு அனுமதி மறுப்பு? மாற்று ஏற்பாடு என்ன? நிர்வாகி செங்கோட்டையன் வெளியிட்ட தகவல்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின்  ஈரோடு நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், வரும் டிசம்பர் 16ஆம் தேதி விஜய் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், வாரி மஹால் அருகே பரப்புரைக்காக தாங்கள் கேட்ட அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வந்தாலும், காவல்துறை…

Read more

கருப்பு – சிவப்பு கரை வேட்டி இருந்தால் போதும்! – பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை! – உதயநிதி ஆவேசம்..!!

உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, எஸ்.ஐ.ஆர். (SIR) என்ற திட்டத்தின் மூலம் பா.ஜ.க. அரசு தேர்தல் ஆணையம் வழியாக நமது வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார். பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்கும் இஸ்லாமியர்கள்,…

Read more

வெளிவந்தது விஜய்யின் அரசியல் ரகசியம்! “பாஜகவுக்கு நேரம் வரும்போது பார்க்கலாம்!” – பற்ற வைத்த நாஞ்சில் சம்பத்!

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம்  குறித்து நீண்ட நாட்களாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதாவது, அவர் பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறினாலும், ஆளும் கட்சியான திமுகவை விமர்சிக்கும் அளவிற்கு பாஜகவையோ, அதன் கூட்டணி கட்சியான அதிமுகவையோ…

Read more

உக்ரைனை ஏமாற்றிய டிரம்ப்… நடைபெற்ற ஐ.நா வாக்கெடுப்பு… ரஷ்யாவிற்கு வாக்களித்ததால் பரபர…!!

கடந்த 3 வருடங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியான முறையில் தீர்வு காணவும், ஐ.நா பொது சபை நேற்று தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியதில் ரஷ்யாவிற்கு…

Read more

“இன்னும் 10 மாதம் தான் இருக்கு” வெறி வருமா…? உன் மூஞ்சிய பாத்தா அப்படி தெரியலையே… அண்ணாமலையிடம் ஆவேசமாய் பேசிய அன்புமணி…!!

சேலம் மாவட்டத்தில் பாட்டாளி சொந்தங்களுடன் சந்திப்பு என்ற பெயரில் பாமக கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கட்சி நிர்வாகி முன்னிலையில் அன்புமணி பேசுகையில் இதே மாவட்டத்தில்…

Read more

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் டிரம்ப்… எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு புதிய பொறுப்பு…!!!

தற்போது நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இவர் அமைச்சரவை மற்றும் அரசு துறைகளை கட்டமைத்து வருகின்றார். அந்த வகையில் தேர்தல் பரப்புரையின் போது அறிவித்த அரசாங்க சிறப்பு திறன் துறையை உருவாக்கியுள்ள இவர் அதன் தலைவர்களாக…

Read more

“மோடியின் நண்பர் வெற்றி பெற வேண்டும்” அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக… டெல்லியில் சாமியார் சிறப்பு பூஜை…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ளது. இந்நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவுகள் நாளை (05.11.2024) நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு…

Read more

“ரொம்ப மோசமான குணம்”… டிரம்பின் சுயரூபம் பற்றி ஏன் யாருக்கும் தெரியல…? ஒபாமாவின் மனைவி சரமாரி கேள்வி…!!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில்…

Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்… வெற்றி யாருக்கு…? கமலா ஹாரிஸா இல்ல டொனால்ட் ட்ரம்பா… வெளியான புதிய கருத்துக்கணிப்பு..!!!

அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கின்றது. இந்நிலையில்  ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இருவரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என கருத்து கணிப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் எஸ்.எஸ். ஆர்.எஸ்…

Read more

எப்போது, எப்படி தேர்தல்..? தேதி வெளியிட்ட தேர்தல் ஆணையம்…!!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 26 ஆம் தேதி முடிவடைகின்றதால் நவம்பர் மாதம் 20-ஆம் தேதி அங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

“ஊடகங்களுக்கு சுய பரிசோதனை”… தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்து தேர்தல் ஆணையம் சொன்ன பரபரப்பு பதில்…!!

ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஜம்மு காஷ்மீரில் இழுப்பரி நீடிக்கும் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என மீடியாக்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. ஆனால் வாக்கு…

Read more

Other Story