திடீர் வாந்தி… ஜிம்மில் மயங்கி விழுந்து பெண் ஊழியர் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே பகுதியில் ஒரு உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ளது. இங்கு சராவணி (22) என்ற இளம் பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்த நிலையில் பெற்றோர் திருமணம் செய்து வைக்க…

Read more

பிரபல மலையாள இயக்குனர் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகினர்…!!

மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சுதீர் போஸ் (53). இவர் கடந்த  2008 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான கபடி கபடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகர் கலாபவன் மணி, முகேஷ் மற்றும்…

Read more

இந்திய கால்பந்து வீரர் பூபிந்தர் சிங் ராவத் காலமானார்… இரங்கல்…!!!

பழம்பெரும் இந்திய கால்பந்து வீரர் பூபிந்தர் சிங் ராவத் (85) காலமானார். உடல் நலக்குறைவால் இவர் உயிரிழந்ததை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவர் 1960 மற்றும் 1970களில் ஃபாஸ் விங்கிராக அறியப்பட்டார். 1969 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற…

Read more

பிரசித்தி பெற்ற அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் திருக்கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 4,000 சாமியார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது தலைமை பூசாரிக்காக ஆச்சார்யா லட்சுமி…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் டொனால்ட் சதர்லேன்ட். இவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். இவர் திரைத்துறையில் தன்னுடைய அர்ப்பணிப்பு மிக்க பணிகளை வழங்கியுள்ளார். இவர் கடந்த 1960 முதல் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் நடித்துள்ளார். இவர்…

Read more

கை வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய இந்திய தொழிலாளி… சாலையில் தூக்கி வீசிய கொடூரம்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே லட்டினா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான புலம்பெயர் இந்திய தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்கு பல்வேறு விதமான வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் அங்குள்ள ஒரு வயல்வெளியில் சத்னம் சிங்…

Read more

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டேவிட் ஜான்சன் இன்று காலமானார். கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே பகுதியை சேர்ந்த இவர் சமீப காலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.…

Read more

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம்…. முதல்வர் இன்று அவசர ஆலோசனை…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை வரை 29 பேர் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக…

Read more

அடக்கடவுளே இப்படியும் சாவு வருமா…? திருமண மெஹந்தி நிகழ்ச்சியில் மணப்பெண் மரணம்…. அதிர்ச்சி காரணம் சொன்ன மருத்துவர்கள்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண மெஹந்தி நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடிய போது மணப்பெண் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரேயா  என்ற பெண்ணுக்கு லக்னோவில் வசிக்கும் இளைஞர் ஒருவரோடு  திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில், மெஹந்தி நிகழ்ச்சியில்…

Read more

ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி… வேகமாக வந்த ரயில்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் வசித்து வரும் செல்வராஜ் மனைவி மீனாட்சி (60) தன்னுடைய ஆடுகளை நேற்று வழக்கம்போல அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு மாலை நேரத்தில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.…

Read more

26 வயதே ஆன கால்பந்து வீரர் திடீர் மரணம்…. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…. இரங்கல்…!!!

மான்டிநீக்ரோ நாட்டைச் சேர்ந்த கோல் கீப்பர் மதிஜா சர்கிக்(26)  மில்வால் எப்.சி. கால்பந்து கிளப்புக்காக விளையாடியவர். இவர் இன்று காலை உயிரிழந்ததாக கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இவருடைய மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.…

Read more

உஷார்…. சார்ஜ் போட்ட படியே லேப்டாப் பயன்படுத்திய பெண்… இறுதியில் நடந்த சோகம்…!!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியில் செந்திமயில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் சார்ஜ் போட்டுக் கொண்டே லேப்டாப்பை பயன்படுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

சந்திரயான்-1 மிஷன் இயக்குநர் காலமானார்…. இரங்கல்…!!!

சந்திராயன் 1 மிஷன் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் ஹெக்டே (71) உடல்நல குறைவால் காலமானார். கடந்த 1978 முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் பணியாற்றி வந்த இவர் நிலவின் ரகசியங்களை ஆராய அனுப்பப்பட்ட சந்திராயன் 1…

Read more

நிலவை சுற்றி வந்த பிரபல விண்வெளி வீரர் விமான விபத்தில் மரணம்… உடலை மீட்கும் பணிகள் தீவிரம்..!!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் வில்லியம் ஆண்டர்ஸ் (90). இவர் ஒரு பிரபல விண்வெளி வீரர். அதாவது அப்பல்லோ 8 விண்கலத்தில் நிலவை சுற்றி வந்த 3 விண்வெளி வீரர்களில் இவரும் ஒருவர். இவர் அப்பல்லோ 8 மின்கலத்தில் சென்றபோது எர்த்ரைஸ் புகைப்படத்தை எடுத்தார்.…

Read more

BIG BREAKING: ராமோஜி ராவ் காலமானார்…. இரங்கல்…!!!

ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும் ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்… இரங்கல்….!!!

பேச்சுலர் இன் பாரடைஸ், ப்ளீஸ் டோண்ட் ஈட் தி டெய்சீஸ் உள்ளிட்ட நகைச்சுவை திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஜேனிஸ் பெய்ஜ் (101) காலமானார். இவர் 2018 ஆம் ஆண்டு மீடூ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இது…

Read more

பிரபல நடிகை திடீர் உயிரிழப்பு…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!

பிரபல மாடலும் நடிகையுமான ரிஸ்டா லபோனி ஷிமானா (39) இன்று காலை பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தியை அவரது சகோதரர் எஜாஸ் பின் அலி மற்றும் அவரது முன்னாள் கணவர் பாடகர் பர்வேஸ்…

Read more

கையில் மூவர்ண கொடியுடன் தேசபக்தி பாடலுக்கு நடனம் ஆடிய முன்னாள் ராணுவ வீரர்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ராணுவ வீரர் நடனமாடி கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பல்வேந்தர் சிங்…

Read more

தேசபக்தி பாடல் பாடி நடனமாடிய முன்னாள் ராணுவ வீரர்… சில நொடிகளில் பிரிந்த உயிர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல்வீர் சிங் சப்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் யோகா பயிற்சி வழங்கி வந்துள்ள நிலையில் பயிற்சிக்கு இடையில் ராணுவ உடை அணிந்து கொண்டு கையில் தேசிய கொடியை ஏந்தி…

Read more

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் தேவன் காலமானார்… திரையுலகினர் இரங்கல்…!!!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் சண்டை காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த தேவன் குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியலில் வில்லனாக அறிமுகமான…

Read more

பிரபல தமிழ் சினிமா இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகினர்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் சூரிய பிரகாஷ். இவர்களது 1996 ஆம் ஆண்டு ராஜ்குமார் இயக்கத்தில் வெளிவந்த மாணிக்கம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த மாயி, திவான் மற்றும் அதிபர்…

Read more

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…..!!!

சரத்குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மாயி திரைப்படத்தின் இயக்குனர் சூரிய பிரகாஷ் மாரடைப்பால் காலமானார். 1996 ஆம் ஆண்டு ராஜ்கிரன் நடிப்பில் வெளியான மாணிக்கம் திரைப்படத்தை இயக்கிய திரை உலகில் அறிமுகமான இவர், பெண் ஒன்று…

Read more

பிரபல பாடலாசிரியர் ரிச்சர்ட் ஷெர்மன் காலமானார்…. இரங்கல்…!!!

மேரி பாபின்ஸ்”, “தி ஜங்கிள் புக்” மற்றும் “சிட்டி சிட்டி பேங் பேங் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களின் பாடல்களை எழுதிய ரிச்சர்ட் எம்.ஷெர்மன் காலமானார். இவருக்கு வயது 95. இவர் அவருடைய மறைந்த சகோதரர் ராபர்ட் உடன் சேர்ந்து வால்ட்…

Read more

தூக்க கலக்கத்தில் எலி பசையால் பல் துலக்கிய பெண்…. பின்னர் நடந்த சோகம்….!!!

திருச்சி கே கே நகர் சாந்தனுர் பகுதியில் சின்னத்தம்பி என்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி கேகே நகர் பகுதியில் வீட்டு வேலை செய்துவரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.…

Read more

இப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரப்பூர்வ செய்தி…!!!

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக்…

Read more

உடலுறவின் போது அந்த விஷயத்தால் உயிரிழந்த காதலி…. தற்கொலை செய்த காதலன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

இங்கிலாந்தை சேர்ந்த 26 வயது பெண் ஜார்ஜியோ ப்ரூக். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தன்னுடைய காதலர் உடன் உடலுறவு கொண்டுள்ளார். ஆண்கள் சிலர் அந்த சமயத்தில் தனக்கு எதிரே இருக்கும் நபருக்கு மூச்சு திணறும்…

Read more

அதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!

கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…

Read more

பாஜக மூத்த தலைவர் காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுசில் குமார் மோடி (72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 205 முதல் 2013 ஆம் ஆண்டு…

Read more

BREAKING: தமிழக எம்பி காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மே இரண்டாம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நள்ளிரவு ஒரு…

Read more

பழம்பெரும் பிரபல மலையாள நடிகை சென்னையில் காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்…!!!

பிரபல மலையாள நடிகை பேபி கிரிஜா. இவர் ஜீவிதா நவுகா என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அச்சன், விஷப் பிண்டே விலி, பிரேமலேகா, அவன் வரன்னு, புத்திர தர்மம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு…

Read more

மலையாள இயக்குநர் சங்கீத் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரரும் மலையாள இயக்குனருமான சங்கீத் சிவன் (61) உடல் நலக்குறைவால் காலமானார். மலையாள மற்றும் இந்தியில் பல்வேறு படங்களை இயக்கியுள்ள இவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1992 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில்…

Read more

இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சமயபுரத்தாளே சாட்சி போன்ற பல்வேறு பக்தி படங்களை இயக்கிய ஓம் சக்தி ஜெகதீசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். எம்ஜிஆர் நடித்த இதயக்கனி மற்றும் சிவாஜி நடித்த சிரஞ்சீவி உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.…

Read more

பிரபல மலையாள நடிகை உடல் நலக்குறைவால் திடீர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

பிரபல மலையாள நடிகை கனகலதா (63) உடல்நல குறைவால் நேற்று இரவு காலமானார். மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தமிழில் பிரசாந்தின் உனக்காக பிறந்தேன், பாசில் இயக்கிய கற்பூர முல்லை, சுந்தர் சி.யின் இருட்டு உள்ளிட்ட…

Read more

நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி காலமானார்… இரங்கல்…!!!

நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி புஷ்பவதி (75) வயது மூப்பு காரணமாக காலமானார். 1977 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 1980 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.…

Read more

டைட்டானிக் பட நடிகர் உயிரிழப்பு…. பெரும் சோகம்..!!!

டைட்டானிக் படத்தில் கப்பல் கேப்டனாக நடித்த பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 79 வயதான அவர், டைட்டானிக் படத்தில் எட்வார்ட் ஜான் ஸ்மித் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லார்ட் ஆப் தி ரிங்ஸ் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.…

Read more

முன்னாள் எம்எல்ஏ காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நேசன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M. ராஜு (92) வயது மூப்பு காரணமாக காலமானார். 1989, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர்…

Read more

பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

தமிழ் சினிமா பின்னணி பாடகி உமாரமணன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா மற்றும் வித்யாசாகர் உள்ளிட்டோரின் இசையில் எஸ்பிபி, யேசுதாஸ் உள்ளிட்ட பலருடன் இணைந்து பின்னணி பாடல் பாடியவர். குறிப்பாக நிழல்கள், தில்லு முல்லு, வைதேகி…

Read more

பிரபல நடிகை மர்ம மரணம்….. சர்ச்சையை கிளப்பிய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்…!!

போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே பீகாரில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இம்மாதம் 27ஆம் தேதி மரணம் நிகழ்ந்தது. இதற்கிடையில், இறப்பதற்கு சற்று முன்பாக நடிகை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பகிர்ந்துள்ள வார்த்தைகள் விவாதப்பொருளாகியுள்ளது. அதில், சரியான வாய்ப்புகள் அமையாததால் என்…

Read more

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்… இரங்கல்…!!!

சிதம்பரம் சீர்காழி செல்லும் சாலையில் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள மௌனமடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் (76) இன்று காலமானார். பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே சிதம்பரம் மௌனமடத்திற்கு இவர் வந்துவிட்டார். அதன் பிறகு இவர் பள்ளி கல்லூரி…

Read more

சற்றுமுன்… தமிழ் சினிமா பிரபலம் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!

தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த பிரபல இயக்குனர் துரை இன்று உடல் நலக்குறைவால் காலமானார். கமலின் நீயா, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள், சிவாஜியின் துணை மற்றும் கிளிஞ்சல்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை இயக்கியவர். அவளும் பெண்தானே மற்றும்…

Read more

BREAKING: தேர்தல் பணியில் ஈடுபட்டவர் மாரடைப்பால் மரணம்…. அதிர்ச்சி…!!!

புதுக்கோட்டை திருமயத்தில் தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் (55) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று முழுவதும் கடும் வெயிலில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட அவர், தேர்தல் முடிந்து பேருந்தில் ஏற முயன்றபோது மாரடைப்பு ஏற்பட்டு,…

Read more

வாக்களிக்க சென்றவர்கள் அடுத்தடுத்து மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!

திருத்தணி அருகே வாக்கு செலுத்த வந்தகனகராஜ் (59) என்பவர் வாக்குச்சாவடியிலேயேமயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, சேலம்அருகே வாக்களிக்க சென்றசின்னபொண்ணு(77), பழனிசாமி (65) ஆகிய இருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம்நடந்து சில நிமிடங்களில், மேலும் ஒருவர்வாக்குச்சாவடியில் உயிரிழந்தது தமிழக…

Read more

‘ஆங்கிரி ரான்ட்மேன்’ காலமானார்… சினிமா பிரபலங்கள் இரங்கல்….!!!

ஆங்கிரி ரான்ட்மேன் என்ற பெயரில் அறியப்படும் பிரபல யூட்யூபர் அப்ரதீப் சா(27) காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து பல்வேறு உறுப்புகள்…

Read more

சோகம்…! சினிமாவில் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றிய கே.ஜி ஜெயன் மரணம்… பிரபலங்கள் இரங்கல்…!!!

கேரளாவில் கே.ஜி ஜெயன் மற்றும் விஜயன் ஆகியோர் புகழ்பெற்ற இரட்டை சகோதரர்கள். இவர்கள் ஜெயவிஜய் என்ற அடையாளத்தோடு சினிமாவில் மிகவும் பிரபலமாக விளங்கி வந்தனர். இதில் விஜயன் கடந்த 1986-ம் ஆண்டு காலமானார். இந்நிலையில் கே.ஜி ஜெயனுக்கு 90 வயது ஆகும்…

Read more

மார்பக புற்றுநோயால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவல்…!!!

புதிதாக உருவாக்கப்பட்ட லான்செட் கமிஷனின் அறிக்கையின்படி, 2040 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோய் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தும். 2020 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் தோராயமாக 78 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதே…

Read more

ரஜினி பட நடிகர் மாரடைப்பால் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!

பிரபல கன்னட நடிகர் துவராகீஷ்(81) மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா என்ற படத்தை இயக்கி நடித்த இவர் ரஜினியுடன்…

Read more

இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் சாம்பியன் காலமானார்… இரங்கல்…!!!

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் டெரெக் அண்டர்வுட்(78) இன்று காலமானார். 1963ஆம் ஆண்டு தனது 21 வது வயதில் இங்கிலாந்து அணியில் விளையாட தொடங்கிய அவர், 1987 ஆம் ஆண்டு வரை சுமார் 24 ஆண்டுகள்…

Read more

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சடலமாக மீட்பு: தற்கொலையா?…. அதிர்ச்சி…!!!

பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் சௌந்தர்யா ஜெகதீஷ் உயிரிழந்துள்ளார். பெங்களூர் மகாலஷ்மி லே-அவுட்டில் உள்ள வீட்டில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.. இவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகும் நிலையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ராம் லீலா, சினேகிதரு போன்ற…

Read more

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்… சோகத்தில் மூழ்கியதிரையுலகம்…!!!

நடிகர் அருள்மணி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழில் அழகின், தென்றல் மற்றும் தாண்டவக்கோனே உள்ளிட்ட பல்வேறு படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக…

Read more

நடிகர் விக்னேஸ்வர ராவ் மரணம்…. காரணம் இதுதான்..!!!

நடிகர் விக்னேஸ்வர ராவ் (62) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவர் மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2022 முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு நாளை…

Read more

Other Story