எடப்பாடியார் சிங்கம்… சிங்கத்தோடு மோதாதீங்க ஸ்டாலின்… எஸ்.பி வேலுமணி எச்சரிக்கை!!
முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி அதிமுக மதுரை மாநாட்டில் பேசியபோது, ஸ்டாலின் அவர்களே புலியின் வாழை மிதிக்கலாம் என்று நினைக்காதீர்கள். சீறிவரும் சிங்கத்தின் ரோமத்தை இழுத்து விளையாடாதீர்கள். சிங்கத்தின் குகையில் சிங்கத்தை சந்திக்கும் சிங்கம் யார் ? எங்கள்…
Read more