Breaking: காலையிலேயே சோகம்… மினி லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து… 7 பேர் துடிதடித்து பலி…!!
ஆந்திர மாநிலம் ஏலூர் அருகே மினி லாரி ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த விளைநிலத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே…
Read more