“பல மாதங்களாக வாடகை கொடுக்கல”… மன அழுத்தத்தில் தாய் மற்றும் 2 மகன்கள் தற்கொலை… பெரும் சோகம்…!!!
டெல்லியில் உள்ள கால்காஜி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 52 வயது பெண் மற்றும் அவரது 32, 27 வயதுடைய இரண்டு மகன்கள் வெள்ளிக்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டனர். இது தற்கொலையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பல மாதங்களாக…
Read more