திமுக – ஓபிஎஸ் கூட்டணி….? ஆதரவாளர் கொடுத்த ‘அந்த’ ஐடியா…. ஆடிப்போன அரசியல் களம்….!!

2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்று அவரது ஆதரவாளர் சுப்புரத்தினம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகவும்…

Read more

விஜயின் அதிரடி வேட்டை…. அடுத்த ஆப்பு OPS-க்கு…. தவெக-வில் இணைந்த முக்கிய புள்ளி….!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றி கழகத்தில் (தவெக), முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்ததைத் தொடர்ந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் ஏற்கனவே விஜய்யின் கரத்தை பலப்படுத்திய நிலையில்,…

Read more

“4 வயது சிறுவனின் மரணத்திற்கு திமுக அரசே காரணம்”… இவ்வளவு அலட்சியமாவா இருப்பீங்க…? இபிஎஸ் கடும் சாடல்..!!

நாமக்கல்லில் பாதாள சாக்கடைக் குழியில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாநகராட்சி 4-வது…

Read more

Breaking: இபிஎஸ்-க்கு ஷாக்..! “அதிமுக முன்னாள் நிர்வாகி தவெக-வில் ஐக்கியம்”… அருண்ராஜ் வெளியிட்ட பரபரப்பு பதிவு…!!

அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திருச்செங்கோடு யூனியன் முன்னாள் சேர்மனுமான பாலசுப்பிரமணியன் தற்போது அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் அருண்ராஜ் முன்னிலையில் இணைந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள…

Read more

இது மருத்துவமனையா இல்ல மதுபான விடுதியா..? “அவசர சிகிச்சை பிரிவில் மது பாட்டில்கள்”… இதுக்கு அமைச்சரின் பதில் என்ன..? வீடியோவை வெளியிட்டு எச். ராஜா கேள்வி..!!

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வெளியிட்டுள்ள பதிவில், சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அறையில் மது பாட்டில் மற்றும் நொறுக்குத் தீனிகள்…

Read more

“சுயமரியாதை கிடைக்கல”.. திமுக கூட்டணியை முறிக்கணும்”… தவெக -வால் தான் காங்கிரஸ் கனவு நனவாகும்… ராஜினாமா செய்த முக்கிய நிர்வாகி… செல்வப் பெருந்தகைக்கு ஷாக்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப் பெருந்தகை இருக்கிறார். இவர் இன்று எம்பி ஜோதிமணி சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டது தொடர்பாக தன்னுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தி  இருந்தார். இந்த சர்ச்சை ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

“இப்படி பகிரங்கமா சொன்னது அதிர்ச்சியா இருக்கு”.. எம்பி ஜோதிமணியால் டென்ஷனில் செல்வப் பெருந்தகை… ஒருபுறம் கூட்டணி பிரச்சனை மறுபுறம் உட்கட்சி பூசல்…?

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் மற்றும் கூட்டணி குழப்பங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது சமூக வலைதளப்…

Read more

2026 தேர்தலுக்கான அச்சாரம்….. கனிமொழி தலைமையில் திரளும் மகளிர் படை…. 1,00,000 நிர்வாகிகளை ஒன்று திரட்டும் வியூகம்….!!

திமுகவின் மகளிர் அணி சார்பில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற மாபெரும் மாநில மாநாடு வரும் 19-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறவுள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான…

Read more

என்ன நடக்குது காங்கிரஸில்….? – ‘சுயநலத்தால் கட்சி அழியுது’ எம்பி ஜோதிமணி ஆதங்கம்….!!

தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி மோதல்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையே தேர்தல் ஆணையத்திற்கு முகவர் பட்டியல் கொடுக்க விடாமல் தடுக்கும் அளவுக்குக் கட்சிக்குள் சிலரின் சுயநலம் ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிமணி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். மதவாத…

Read more

“ஒரே வாரத்தில் 2 படுகொலைகள்” பகீர் குற்றச்சாட்டு…. 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி…. நயினார் நாகேந்திரன் விடுத்த சவால்….!!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துத் தனது கடும் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் குறித்துத்…

Read more

திடுக்கிடும் கணிப்பு! “விஜய் முதல்வர் ஆவார், ஆனால்….” இந்த இந்த வருஷம் இது நடக்கும்…. ஜோதிடர் சொல்வது பலிக்குமா….?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்துப் பிரபல ஜோதிடர் பிரஷாந்த் கினி ஒரு முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, 2026 தேர்தலில் விஜய்யின் கட்சி பெரிய அளவில்…

Read more

“சினிமாவில் போதை பொருளை ஊக்குவிப்பதை தவிர்க்கணும்”… 82 வயதிலும் 28 வயது வாலிபர் போல வைகோ… ஆனாலும் இனி வேண்டாம்… முதல்வர் ஸ்டாலின்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு நடைபயணத் தொடக்க விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோவின் அரசியல் அனுபவத்தையும், சமூக அக்கறையையும் பாராட்டிப் பேசினார். விழாவில் முதல்வர் பேசியதாவது: “தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக வைகோவின் கால் தடம் படாத இடமே…

Read more

“அமித்ஷா வருகையும், அரசியல் மாற்றமும்”… மீண்டும் இணையும் ஓபிஎஸ் இபிஎஸ்..? பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… நயினார் நாகேந்திரன் அதிரடி பேட்டி..!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், பொங்கலுக்குப் பிறகு பாஜக கூட்டணியின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். நெல்லை மாநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில்…

Read more

“திமுக கூட்டணியில் விரிசல்”..? மதிமுக நிகழ்ச்சியை புறக்கணித்த காங்கிரஸ்… அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்… பரபரப்பில் அரசியல் களம்..!!!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டுள்ள ‘சமத்துவப் பயணம்’ நடைபயணத்தை, திருச்சியில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக அழைப்பிதழில் இடம் பெற்றிருந்த புகைப்படம் காரணமாக, இந்த விழாவைக் காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது…

Read more

ஒரு காலத்துல ரஜினி சொன்னாரு…! உதயநிதிக்கு பொறாமை… கேஜி கணக்கில் ஓஜி வகை… அலட்சியமாக பேசும் அமைச்சர்கள்… வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி..!!

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருள் புழக்கம் குறித்து நடிகை கஸ்தூரி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை கஸ்தூரி வெள்ளிக்கிழமை…

Read more

கூட்டணியில் விரிசலா….?ஸ்டாலின் வர்றாரு…. ஆனா காங்கிரஸ் செல்வபெருந்தகை வரல…. அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு….!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், திருச்சியில் இருந்து மதுரை நோக்கி இன்று தனது ‘சமத்துவ நடைபயணத்தை’ தொடங்குகிறார். வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த எழுச்சிப் பயணத்தை, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து தொடங்கி வைத்து…

Read more

என்னது தமிழ் புரியலையா….? ப.சிதம்பரம் சொன்ன அந்த பதில்….. இதுதான் காரணமா….? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!

தமிழகத்தில் ரயிலில் வடமாநில இளைஞர் சூரஜ் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து செய்தியாளர் ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களிடம் கேள்வி எழுப்பினார். ஆனால், செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்க விரும்பாத ப. சிதம்பரம்,…

Read more

“மன உளைச்சலில் பேசிவிட்டேன்!”..செய்தியாளரிடம் சீறிய மந்திரி!..இந்தூர் உயிரிழப்புகளால் பரபரப்பு..மன்னிப்பு கேட்ட மந்திரி..!!

இந்தியாவின் தூய்மையான நகரம் எனப் பெயர் எடுத்த இந்தூரில், சமீபத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகியதால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சுகாதாரச் சீர்கேடு குறித்து மத்திய பிரதேச மந்திரி கைலாஷ் விஜயவர்கியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி…

Read more

“ஆழ்மனசுல இருந்தது தான் வந்திருக்கு!”.. மதுரையில் செல்லூர் ராஜு கொடுத்த ஷாக்.. அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

2026 புத்தாண்டின் முதல் நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் அதிமுகவின் ‘கல கல’ அரசியல்வாதி செல்லூர் ராஜு. தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகையில், தனது கட்சித் தலைவர்…

Read more

“தமிழகம் வரும் அமித்ஷா.. மாறப்போகும் கூட்டணி கணக்கு!”.. கட்சியை பலப்படுத்த ஸ்கெட்ச்.. யார் யார் இணைய வாய்ப்பு?.. பரபரப்பான அரசியல் களம்..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் தமிழகம் வருகை தர உள்ளார். இந்தப் பயணத்தின்போது, புதிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ) இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தல்களில் தனித்தனியே போட்டியிட்ட தமிழக பாஜக…

Read more

“விசிக வரது இருக்கட்டும்.. அவங்க தொண்டர்கள் இங்க வந்துட்டாங்க!”.. திமுக கூட்டணியில் விரிசல்?.. செங்கோட்டையனின் அதிரடி பேச்சு..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தவெக-வின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பங்கேற்று அலுவலகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக…

Read more

நாங்க 10 வருஷமா உழைச்சிருக்கோம்… ஆனால் புதுசா வந்தவங்களுக்கு மட்டும் தான் பதவி… செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெகவினர்… தீவிரமாகும் உட்கட்சி பூசல்…?

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் கட்சி அலுவலகத் திறப்பு விழாவிற்கு வந்த  முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை, தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) திடீரென முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளக்கோவிலில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும்…

Read more

பட்டப்பகலில் ரவுடியிசத்தை போலீசால் கட்டுப்படுத்த முடியவில்லை…! திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவதே என் வேலை… சசிகலா சூளுரை…!!

தமிழகத்தில் நடக்கும் திமுகவின் மன்னராட்சி ஒழிந்து, உண்மையான மக்களாட்சி மலரும் ஆண்டாக இந்த புத்தாண்டு அமையும்” என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் கூடியிருந்த ஆதரவாளர்களுக்கு சசிகலா வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதனைத்…

Read more

திமுகவின் கோட்டையாக மாறும் கொங்கு மண்டலம்…? “கோவையில் 2 தொகுதி கன்ஃபார்ம்”… ஆட்டத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி… குஷியில் உடன்பிறப்புகள்..!!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நழுவிய கொங்கு மண்டலத்தை இந்த முறை மீட்டெடுக்கும் நோக்கில், கோவையில் திமுக தனது தேர்தல் பணிகளை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, உளவுத்துறை அளித்துள்ள சாதகமான அறிக்கையால் கட்சியினர் இரட்டிப்பு உற்சாகத்தில் உள்ளனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில்…

Read more

விஜயை அரசியலில் இறக்கி விட்டது யார்..? “எம்ஜிஆர் போல போராடி வரவில்லை”.. நடிகர் மன்சூர் அலிகான் கிளப்பிய மில்லியன் டாலர் சர்ச்சை… இதுதான் ஒரே பேச்சு..!!!

திரையுலகில் 33 ஆண்டுகால உச்ச நட்சத்திரமாக ஜொலித்த விஜய், தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) என்ற கட்சியின் மூலம் முழுநேர அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். மக்கள் சேவைக்காக தனது திரையுலகப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தீர்மானித்துள்ள அவரது கடைசித் திரைப்படமான…

Read more

தமிழகத்தில் 23ஆம் புலிகேசி ஆட்சி நடைபெறுகிறது…! “இதுக்கு ஒரே தீர்வு எடப்பாடி யார் மட்டும்தான்”… செல்லூர் ராஜு பரபர..!!

ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து…

Read more

இவருக்காக இவ்வளவு தூரம் வர்றாரா CM….? வைகோ – ஸ்டாலின் இடையிலான அந்த பாசம்…. நெகிழ வைக்கும் தருணம்….!!

திருச்சியில் இருந்து மதுரை வரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சமத்துவ நடைபயணத்தை’ முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார். நாளை (ஜனவரி 2) காலை 9 மணி அளவில், திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர்…

Read more

2026 தொடக்கமே இப்படியா….? கட்சியை விட்டு விலகிய 100 பேர்…. அதிர்ச்சியில் தவாக வேல்முருகன்….!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்குப் புத்தாண்டு தொடக்கத்திலேயே பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், குறிப்பாக விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் மற்றும் திண்டிவனம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்தவர்கள், நேற்று (டிசம்பர் 31) திடீரென அக்கட்சியில் இருந்து…

Read more

10 வருஷ உழைப்புக்கு இதுதான் மரியாதையா….? செங்கோட்டையனை முற்றுக்கையிட்ட தொண்டர்கள்…. தவெக-வில் பரபரப்பு….!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை, அக்கட்சியினரே திடீரென முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. குறிப்பாக, வெள்ளக்கோயில்…

Read more

யார் பக்கம் தேமுதிக….? அதிமுக or தவெக….? 5ஆம் தேதி நடக்கப்போவது என்ன….? பிரேமலதா எடுக்கும் ‘அந்த’ முடிவு….!!

புத்தாண்டு தினமான இன்று (ஜன.1) தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வரும் ஜனவரி 5-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 5-ம் தேதி…

Read more

“காந்தி பெயரை நீக்கிட்டாங்க…. அடுத்தது இதைதான் பண்ண போறாங்க” வைகோவின் பகீர் எச்சரிக்கை…. அதிர்ச்சியில் மக்கள்….!!

மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலகம் போற்றிக் கொண்டாடும் வேளையில், இந்தியாவில் அவரது பெயரைத் திட்டமிட்டு மறைக்கும் வேலைகள் நடப்பதாக வைகோ வேதனையுடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில்’…

Read more

விஜயை மறைமுகமாக அட்டாக் செய்தாரா உதயநிதி….? ‘B-TEAM’ என யாரைக் குறிப்பிடுகிறார்….? பகீர் கிளப்பும் பேட்டி….!!

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், திமுகவுக்கு எதிராகப் பலமான போட்டியாளர் எவருமே இல்லை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மிகவும் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நீண்டகாலமாகப் பிரதானப் போட்டியாளராக இருந்த அதிமுக தற்போது பலவீனமாக இருப்பதைச்…

Read more

விஜய் CM ஆகவே முடியாது…. ‘என் சமுதாயம் ஓட்டு போடாது’ ராஜகுமாரன் பகீர் பேட்டி….!!

திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோதே அரசியலில் குதித்த நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு பொதுக்கூட்டங்களை நடத்தி வரும் அவர், ஆளும் திமுக அரசை “தீய சக்தி” என்று…

Read more

“வரலாறு திரும்பப் போகிறது” விஜய் சொன்ன அந்த ‘புதிய அத்தியாயம்’….. புத்தாண்டு வாழ்த்தில் இவ்வளவு அரசியலா….? இணையத்தை அதிரவைக்கும் எக்ஸ் பதிவு….!!

புத்தாண்டை முன்னிட்டுத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், வரும் 2026-ம் ஆண்டு தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என்பதை மக்கள் நிச்சயம் நிரூபிப்பார்கள் என்று அவர்…

Read more

விஜய் அரசியலில் ஜெயிக்க இது ஒன்னு தான் வழி..! முட்டாள்கள் முதல் அயோக்கிய அறிவாளிகள் வரை… இந்த 4 பேரையும் சமாளிச்சிட்டாலே… ஜனநாயகனின் இயக்குனர் நெத்தியடி விளக்கம்..!!

சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநர்…

Read more

“இந்த 2 கட்சிகளும் வேண்டாம்”.. வேற யாரு வந்தாலும் ரெடி தான்.. தவெக தலைமையில் மெகா கூட்டணி… விஜயின் மாஸ்டர் பிளான்.. அதிரடியாக வந்த அறிவிப்பு…

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும்” என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: SIR படிவங்களில் விடுபட்ட பெயர்களைச் சேர்ப்பது…

Read more

தமிழக அரசியல் களம் மாறுதா..? காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களுடன் ராகுல் காந்தி விரைவில் ஆலோசனை..? திமுகவா இல்ல தவெக-வா… பரபரப்பில் அரசியல் களம்..!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இணக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், திரைக்குப் பின்னே திமுக – காங்கிரஸ் இடையே மோதல் போக்கு வலுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ்…

Read more

Breaking: காலையிலேயே ஓபிஎஸ்-க்கு ஷாக்..! கொத்து கொத்தாக இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்… தொடரும் அரசியல் வேட்டை…!!

தமிழகத்தில் தேர்தல் நேரங்கும் நேரத்தில் பிற கட்சிகளில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைவது என்பது சமீப காலமாக அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி செயலாளர்…

Read more

தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் ரூ.5000 ரொக்க பணம்… போஸ்டர் அடித்து ஒட்டி அதிமுக… இபிஎஸ் தொடர் வலியுறுத்தல்… பரபரப்பில் அரசியல் களம்..!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகப்பு விநியோகிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிலும் அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் இதற்காக 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு…

Read more

“தவெக ஊடகப்பிரிவில் புதிய படை தளபதிகள்!”..விஜய் அதிரடி நிர்வாகிகள் நியமனம்.. அந்த முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் இவர்கள்தான்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு (Media and Communications) அணிக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, கட்சியின் கருத்துகளையும் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த…

Read more

“ஊழல் வேண்டாம்”… திமுகவில் இருந்து வெளியே வந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து விஜய் எடுக்கப் போகும் முக்கிய முடிவு…? பரபரப்பு தகவல்..!!

தமிழக அரசியலில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அரசியல்’ முறையை உடைத்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு புதிய பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தேர்தலில் காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளுக்கோ…

Read more

ஒரு ஓட்டு கூட விடுபடக்கூடாது… மாவட்டச் செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு… EPS அதிரடி…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தற்போது பாஜக மற்றும் தமாகா ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அண்மையில் சென்னை…

Read more

மிஸ் ஆகவே கூடாது… அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு நிறைவு?… பியூஷ் கோயல் சந்திப்புக்குப் பின் அரசியல் களம் சூடுபிடிப்பு..!!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ்…

Read more

தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துமா…? “விஜய்க்கு என் வாழ்த்துக்கள்”… ஆனால்..? ஒரே வார்த்தையில் பதிலளித்த ப. சிதம்பரம்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதமே வெளியாக வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகலாம்.…

Read more

“திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியம்!”.. அடுக்கடுக்கான கேள்விகள்.. கொதித்த அண்ணாமலை.. பரபரப்பான பதிவு..!!!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டி வரும் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை, திருத்தணியில் நடந்த தாக்குதல் குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். “ஏற்கனவே சூரஜ் என்ற வாலிபர் தாக்கப்பட்ட காயங்கள் இன்னும் ஆறாத நிலையில்,…

Read more

“போட்டோ ஷூட் ஆட்சிக்கு எண்டு கார்டு!”.. 2026 இல் மக்கள் இதை செய்வார்கள்… ஜெயக்குமார் உறுதி..!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில், பிறக்கப்போகும் புதிய ஆண்டில் திமுக ஆட்சியை மக்கள்…

Read more

“தமிழக அரசு மீது கை வைக்க விட மாட்டோம்!”.. காங்கிரஸில் “உள்வேலை” பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை.. செல்வப் பெருந்தகை அதிரடி பேச்சு..!!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிரடியான பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “தமிழக அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது” என்று திட்டவட்டமாகக் கூறிய அவர், மாநில அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் பேசி…

Read more

மாரத்தான் அமைச்சருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த 3 அடி செடி கண்ணுக்கு தெரியலையா…? நீங்க ஏன் ஆட்சியில் இருக்கீங்க… இபிஎஸ் சரமாரி கேள்வி…!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும்…

Read more

பாஜக வேண்டாம் திமுக போதும்…. கட்சி விட்டு கட்சி தாவிய 25 பேர்…. நாகர்கோவிலில் அடிப்படும் தாமரை….!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கன்னியாகுமரி மாவட்ட அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியின் 46-வது வார்டைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பாஜகவினர், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், திமுக…

Read more

“கிராமத்து மக்கள் கோவமா இருக்காங்க” – பாஜக கூட்டணியால் அதிமுகவுக்கு சிக்கலா….? EPS அதிரடி முடிவு….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுக – பாஜக கூட்டணி குறித்த கிராமப்புற மக்களின் மனநிலை மற்றும் கட்சிப் பணிகள் குறித்து மிக முக்கியமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாஜக-வுடனான கூட்டணி விவகாரத்தில் கிராமப்புற மக்கள்…

Read more

Other Story