#G20Summit; டெல்லி வந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்…!!
டெல்லியில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தடைந்தார். உலகத் தலைவர்கள் பலரும் இந்தியா வந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ…
Read more