கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.!!
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக…
Read more