யோசிச்சு பாருங்க…! மினிஸ்டர் பதவி கிடைக்கல…! C.M பதவி கிடைக்கல.. தொண்டர்களை வாழ வைக்கணும்… OPS அணி பேச்சு…!!
பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், அமைதியே உருவான ஒரு தலைவரை நாம் பெற்று இருக்கின்றோம். எந்த காலகட்டத்திலும் மற்றவருக்கு தீங்கு நினைக்காத தலைவரை நாம் பெற்றிருக்கின்றோம். இந்த இயக்கத்தினுடைய தொண்டன் நிலைக்க…
Read more