அதிமுக மகளிர் அணி துணை செயலாளராக நடிகை காயத்ரி ரகுராமை நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் அண்மையில் அதிமுகவில் இணைந்து நிலையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.