நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று ABP – CVoter இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரண்டும் ஒரு தொகுதிகயை கூட வெல்லாது என்று இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. இதுவரை வெளிவந்த கருத்துக் கணிப்புகளில் அதிமுக, பாஜக ஒன்றிரண்டு தொகுதிகளில் வெல்ல வாய்ப்புண்டு என்று சொல்லப்பட்டது.