“சமாஜ்வாதி கட்சி எம்.பியுடன் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கக்கு டும் டும் டும்”… கோலாகலமாக நடைபெறும் நிச்சயதார்த்தம்… குவியும் வாழ்த்துக்கள்.!!

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் கிரிக்கெட் மற்றும் அரசியல் உலகம் ஒன்று சேர்ந்த விழாவாக, இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜ் ஆகியோரின் நிச்சயதார்த்த விழா நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் லக்னோவில் உள்ள ஒரு சிறப்பு…

Read more

பிரபல நாடோடிகள் பட நடிகை அபிநயாவுக்கு 15 வருட காதலனுடன் கோலாகலமாக நடந்த திருமணம்… குவியும் வாழ்த்துக்கள்…!!!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அபிநயா அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார்‌. இவருக்கு வாய் பேச…

Read more

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவுக்கு டும் டும் டும்…. குவியும் வாழ்த்துக்கள்…!!!

பிரபல விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா தேஷ் பாண்டே. இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் நடத்தும் ரியாலிட்டி ஷோக்கல் மிகவும் பிரபலம். இவர் ஒரு தொகுப்பாளினியாக இருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் பிரவீன்…

Read more

“14 வகையான உணவுகளில் 1200 கலோரிகள்”… திருமண விருந்தில் தனித்துவமான மெனு கார்டு… எப்படிலாம் யோசிக்கிறாங்க.. இணையத்தில் செம வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது பலவிதமான ஏற்பாடுகளால் பல லட்ச ரூபாய் செலவில் கொண்டாடப்பட்டு வருகிறது. பந்தலில் தொடங்கி பந்தி வரை தனித்துவமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றனர். அதாவது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு திருமண…

Read more

“16 வயது சிறுமியுடன் 2 வருட காதல்”… பலமுறை உல்லாசம் அனுபவித்து கருக்கலைப்பு செய்த போலீஸ்காரர்… மேஜரான பிறகு திருமணம் செய்ய மறுப்பு..‌ பரபரப்பு சம்பவம்.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் பலராமன் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில்…

Read more

“இன்ஸ்டாவில் ஒரு வார காதல்”.. மகனை கைவிட்டு வீட்டை விட்டு ஓடி கள்ளக்காதலனை கரம் பிடித்த மனைவி… அதிர்ச்சியில் உறைந்த கணவன்… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிய நேத்ராவதி (30) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இதில் ரமேஷ்…

Read more

“பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம்”… கோபத்தில் பெற்ற மகனை… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கத்தியனூர் பகுதியில் துளசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். இதில் சந்தோஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் தன் பெற்றோருக்கு தெரியாமல் அந்த…

Read more

“திருமணத்தில் விருப்பம் இல்லையாம்”… இதுக்கு ஒரே வழி மணமகனை போட்டு தள்ளுவதுதான்… அரக்கியாக மாறிய புதுப்பெண்… கொடூர செயல்…!!!

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள அஹல்யாநகர் பகுதியை சேர்ந்த மயூரி சுனில் டாங்க்டே என்ற பெண்ணுக்கு, சமீபத்தில் சாகர் ஜெய்சிங் கடம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கான முன்னோட்ட புகைப்படங்களைப் பதிவு செய்தும் இருந்தனர். ஆனால் திருமணத்தை…

Read more

“பீதியை கிளப்பும் நீல நிற டிரம்”… கள்ளக்காதலனுக்கே மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள கட்டார் ஜோட் கிராமத்தைச் சேர்ந்த பாப்லு என்ற தொழிலாளி, தனது மனைவி ராதிகா மற்றும் அவரது காதலர் விகாஸ் இடையேயான உறவை அறிந்தபின், தன்னையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் வகையில் இருவருக்கும் திருமணம்…

Read more

மேட்ரிமோனியில் புதுவகை மோசடி…!! “திருமண ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.88 லட்சம் அபேஸ்”… பெண்ணை நம்பி ஏமாந்த தொழிலதிபர் மகன்..!!

தேனி மாவட்டத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் தொழிற்சாலையில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பெண் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்திருந்தனர். இந்த மேட்ரிமோனி மூலமாக ஸ்ரீ ஹரிணி என்ற பெண்…

Read more

இன்ஸ்டாகிராம் காதலியை தேடிப்போன காதலன்…. குடும்பத்தினர் கொடுத்த ஷாக்….!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும் உத்திரப்பிரதேச மாநிலம் ஜாலாவின் பகுதியை சேர்ந்த சாமா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் தன் காதலி சாமாவை காண பிரதீப் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்‌. அப்போது…

Read more

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா..? தீயாய் பரவும் தகவல்… உண்மை இதுதான்..!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார். இவர் நடிப்பில் சலார், கல்கி படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. பிரபாஸுக்கு 45 வயது ஆகிய இன்னும் திருமணம்…

Read more

ஆசையாக திருமணம் செய்ய கோவிலுக்கு சென்ற ஜோடி… “தலித் உள்ளே நுழையக்கூடாது”… தடுத்து நிறுத்தி அசிங்கப்படுத்திய பூசாரி… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதாவது அங்கிதா மற்றும் அஜய் என்ற தலித் ஜோடி, கடந்த மார்ச் 5ஆம் தேதி அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், அந்த…

Read more

“திருமணத்திற்கு மறுத்ததால் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்”… பெற்ற தந்தையே எமனாக மாற முயன்ற அதிர்ச்சி..!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில், 17 வயது சிறுமி தனது பெற்றோர்களால் கொலை செய்யப்படுவதிலிருந்து தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்சான் அலி (44) மற்றும் ஜஹ்ரா அலி (40) ஆகிய பெற்றோர், மகளை வயது முதிர்ந்த ஒருவருடன் வெளிநாட்டில் திருமணம்…

Read more

தடால் புடாலாக விருந்து… “தண்ணீரில் தொடங்கி தகராறில் முடிந்த திருமணம்” இறுதியில் எதிர்பாராத திருப்பம் ..!!

கர்நாடக மாநிலம் ஜகல்பூரில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக  முந்தைய நாள் அதாவது சனிக்கிழமை இரவு நேரத்தில் வரவேற்பு…

Read more

“வேறு ஜாதி வாலிபர் மீது காதல்”… திருமணம் செய்ததால் ஆத்திரம்… பெற்ற மகளை துடிக்க துடிக்க கொன்று தீ வைத்து எரித்த‌ தந்தை-மகன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா என்னும் பகுதியில் நேகா ரத்தோர்(23) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் சூரஜ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் இந்த காதல் விவகாரம் பெண்ணின் தந்தையான…

Read more

திருமணத்தின் போது நடுங்கிய மணமகனின் கை… மணமகள் செய்த செயல்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

ராஜஸ்தானின் டோல்பூர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது மணமகனின் கை நடுங்கியதால் மணமகள் திருமணத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தானின் டோல்பூர் என்ற பகுதியில் தீபிகா- பிரதீப் திருமண விழா நடந்தது. பிரதீப் அரசு பள்ளியில்…

Read more

“மஞ்சள், பாலுக்கு பதிலாக பீர் மற்றும் ஓட்கா”… நண்பர்களின் செயலை உற்சாகமாகக் கொண்டாடும் மணமகன்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வீடியோ..!!

திருமணம் என்பது குடும்பத்தினரும், உறவினர்களும் இணைந்து சந்தோசமாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. அந்த வகையில்திருமண விழாவின்போது, மணமகன் மீது மஞ்சள்,பால், நீர் போன்றவற்றை பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி நடந்து கொண்டிருக்கும் நிலையில், மணமகனின் நண்பர்கள் அவர் மீது ஓட்கா, பீர் போன்ற…

Read more

“கல்யாணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”… ஒரு நாள் கூட ஒத்துப்போகல… அடிக்கடி வெடித்த சண்டை… தனித்தனியாக தூக்கில் தொங்கிய புதுமண தம்பதி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் நந்தகிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயதில் அஜித் குமார் என்ற மகன் இருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அஜித்குமாருக்கு சங்கீதா என்ற 22 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

தமிழ்நாட்டு பாடகியுடன் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவுக்கு டும் டும் டும்…. அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து…!!

பாஜக யுவ மோர்ச்சா  தலைவர் தேஜஸ்வி சூர்யா. இவர் பெங்களூரு மேற்கு தொகுதி எம்பி ஆவார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி சிவ ஸ்ரீ ஸ்கந்த பிரசாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில்…

Read more

நிஜமான பாம்பை போல…. நாகினி நடனமாடிய இளைஞர் மற்றும் பெண்…. வைரலாகும் நகைச்சுவை வீடியோ…!!!

இந்தியாவில் நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் பல நாட்கள் நடைபெறும். அதில் நடனங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. சமீபத்தில் ஒரு வினோதமான நாகினி நடன வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவில் இளைஞர் மற்றும் அவரது உறவினர் இணைந்து வித்தியாசமான…

Read more

“காதலுக்கு கண்மட்டுமா கிடையாது வயது கூட இல்லை”… தமிழ் பாரம்பரிய முறைப்படி 69 வயது பிரான்ஸ் நாட்டவரை கரம் பிடித்த 60 வயது ஆப்பிரிக்க பெண்..!!

காதலுக்கு கண்ணில்லை என்று தான் சொல்வார்கள் ஆனால் வயது கூட இல்லை என்று சில ஜோடிகள் நிரூபித்து வருகிறார்கள். தமிழ் கலாச்சாரத்தின் மீது வெளிநாட்டினவருக்கு அதிக அளவில் ஈர்ப்பு என்பது இருக்கிறது. இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்து தமிழ் முறைப்படி…

Read more

“38 வயசு ஆகிட்டு”… இன்னும் கல்யாணம் நடக்கல… வேதனையில் தவித்த வாலிபர்… விரக்தியில் விபரீத முடிவு…!!!

மருங்கூர் அருகே இரவிபுதூர் பகுதியில் தாணுமாலய பெருமாள்-நாகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. இவர்களுடைய மகன் மணிகண்டனுக்கு 38 வயது ஆகும் நிலையில் டெம்போ டிரைவர் ஆக இருக்கிறார். இவர்…

Read more

“திருமணமான பெண் வேறொருவர் பொய்வாக்குறுதி கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுக்க முடியாது”… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூரில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது  பக்கத்து வீட்டில் வீரேந்திர யாதவ் என்ற திருமணமான இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே உள்ள பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்தச் சிறுமிக்கு திருமணம் நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அந்தப் பகுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்…

Read more

“களைகட்டிய திருமண நிகழ்ச்சி”… மகிழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்ட நபர்… அதிர்ச்சியில் வந்த மாரடைப்பு…. நொடிப்பொழுதில் மரணம்… வைரலாகும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது ஒருவர் துப்பாக்கி எடுத்து மேலே சுட்டதில் அதன் சத்தம் கேட்டு பஞ்சாயத்து தலைவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும்…

Read more

“சாப்பாடு ருசியாக இல்லை”… திருமண விழாவில் களபேரம்… கோபத்தில் மணமகன் உறவினரை சுட்டுக்கொன்ற மணமகள் மாமா… ஒரு சின்ன பிரச்சனைக்காக கொலையா..?

பொதுவாக ஒரு நிகழ்ச்சி என்றாலே அதில் விருந்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதிலும் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். திருமண நிகழ்ச்சியில் தடபுடலாக விருந்து நடக்கும். அதே சமயத்தில் திருமண விருந்துகளால் வட மாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கல்யாணம் நின்ற…

Read more

சின்ன வயசுல இருந்தே விவசாயம் மட்டும் தான்.. வேற எந்த தொழிலும் தெரியாது… கத்தியை காட்டி என் அம்மா மிரட்டுறாங்க… காதல் திருமணம் செஞ்ச மகன் வேதனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பூபாலன் முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் இவர்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தம்பதி இருவருக்கும் தலா 5 ஏக்கர்.…

Read more

கோவிலில் எளிமையாக நடந்த திருமணம்… “டாக்டரை கரம் பிடித்த செங்கல்பட்டு கலெக்டர்”… நேரில் சென்று வாழ்த்திய திமுக அமைச்சர்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர் அருண்ராஜ். இவருடைய தந்தை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திரபாண்டியன். இவருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய உறவினரின் மகள் டாக்டர் கவுசிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றது.…

Read more

பிரபல நடிகை பார்வதி நாயருக்கு டும் டும் டும்…. குவியும் வாழ்த்துக்கள்…!!

தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் உடன் நடிகை பார்வதி நாயருக்கு சென்னை திருவான்மியூரில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பில் நெருங்கிய நண்பர்களும், திரைத்துறை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்களும் திரை உலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நிமிர்ந்து…

Read more

இந்திய வரலாற்றில் முதல் முறையாக.. ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் திருமணம்… யாருக்கு தெரியுமா…?

ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சிஆர்பிஎஃப் வீராங்கனை பூனம் குப்தா. இவருக்கும் காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரரான துணை தளபதி அவினாஷ் குமாருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி 12ஆம் தேதி ஜனாதிபதி மாளிகையில் திருமணம் நடைபெற வரலாற்றில்…

Read more

“சாப்பாட்டுக்காக நின்று போன திருமணம்”… உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன மணமகன்… கடைசியில் நடந்த செம டிவிஸ்ட்..!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் வரஷா என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று அஞ்சலி குமாரி மற்றும் ராகுல் பிரமோத் ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது மணமகன் வீட்டின் சார்பில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

Read more

“சோலி கே பீச்சே கியா ஹே”.. பாடலால் நின்று போன திருமணம்… காரணத்தை கேட்டா ஆடிப் போயிடுவீங்க..!!

கடந்த 1993ம் ஆண்டு ஹிந்தியில் கல் நாயக் என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சோலி கே பீச்சே கியா ஹே? என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் ஒரு சில…

Read more

“வடிவேலு பட பாணியில் 4 ஆண்களை திருமணம் செய்த பெண்”.. போலீசில் புகார் கொடுத்த 3-வது கணவன்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!!

தமிழ் சினிமாவில் மருதமலை படத்தில் ஒரு பெண் 4 ஆண்களை திருமணம் செய்து இருப்பார். அவர்கள் நால்வரும் அந்த பெண் எங்களுடன் தான் இருக்க வேண்டும் என்று சண்டை போட்டு வடிவேலுவிடம் பஞ்சாயத்துக்கு செல்வார்கள். அப்போது அந்தப் பெண் வடிவேலுவையும் திருமணம்…

Read more

குடிகார கணவன்கள்… திருமணம் செய்து கொண்ட மனைவிகள்… இப்படி ஒரு சம்பவமா…? செம ஷாக்..!!

உத்திரபிரதேசம் மாநிலம் தியோரியா நகரில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு கவிதா மற்றும் குஞ்சா 2 இரண்டு பெண்கள் வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 22ம் தேதி ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனை…

Read more

“ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி”… ஏன் தெரியுமா..? வியக்க வைக்கும் காரணம்.. கேட்டா அசந்து போய்டுவீங்க..!!!

சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் தீபிகா என்பவர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இந்நிலையில் சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தனது காதலரான ஜான் டி…

Read more

ரீல் ஜோடி.. ரியல் ஜோடி ஆனது… எப்படி தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்…!!!

இணையதளத்தில் ஒரு காதல் கதை வைரலாகி வருகிறது. அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரே பள்ளியில் படித்த 2 பேர் அப்பள்ளியில் நடைபெற்று நிகழ்ச்சியில் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். அதன் பின்னர் தற்போது அவர்கள் நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட காதல்…

Read more

“200 போலீசார்”.. பலத்த பாதுகாப்புடன் குதிரையில் திருமணத்திற்கு வந்திறங்கிய மணமகன்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள லவீரா என்ற கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா என்ற மகள் இருக்கிறார். இவருக்கும், விஜய் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து திருமணத்தின் போது, மணமகளின் இல்லத்திற்கு மணமகனை குதிரையில் அழைத்து வர திட்டமிட்டனர்.…

Read more

“அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து”… நெதர்லாந்து நாட்டு மாப்பிள்ளையை கரம் பிடித்த தமிழ்நாட்டுப் பெண்… காதலுக்கு தடையில்லை…!!!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ரமோன் ஸ்டீன்ஹீஸ். இவரை கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பிரேமலதா என்ற பெண் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்துள்ளார். அதாவது பிரேமலதா நெதர்லாந்தில் வேலை பார்த்தபோது இருவருக்கும்…

Read more

CSK வீரருக்கு டும்‌ டும் டும்…‌ காதலியை கரம் பிடித்தார் மகேந்திர தீக்ஷனா… குவியும் வாழ்த்துக்கள்…

இலங்கை கிரிக்கெட் வீரராக இருப்பவர் மஹீஷ் தீக்ஷனா(24). இலங்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஆனால் நடப்பாண்டு சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4.40 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கியுள்ளது. வருகிற…

Read more

திருமண விழாவில் வெடிக்கப்படும் பட்டாசுக்கள்…. பிறந்து 18 நாட்களேயான குழந்தையின் உடல் நலம் பாதிப்பு…. பெரும் சோகம்…!!!

கேரளா மாநிலம் பண்ணூரை அடுத்துள்ள பகுதியில் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த திருமண மண்டபத்தில் கடந்த வாரம் திருமணம் ஒன்று நடைபெற்றது. அப்போது மணமகனை ஊர்வலமாக அழைத்துச் செல்லும் போது, அதில் சில பேர் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அவர்களது…

Read more

காதலியை கரம்பிடித்தார் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன்… குவியும் வாழ்த்துக்கள்..!!

உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் (34). இவர் நார்வே நாட்டைச் சேர்ந்தவர். இவர் தற்போது தன்னுடைய காதலி விக்டோரியா மாலோனை (26) திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய திருமணம் கடந்த சனிக்கிழமை நார்வே நாட்டில் உள்ள ஒரு…

Read more

பிரபல நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு டும் டும் டும்… மாப்பிள்ளை யார் தெரியுமா…? குவியும் வாழ்த்துக்கள்…!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் நடித்த பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆகி வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருப்பவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் மட்டும் இன்றி  மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கன்னட சினிமாவில்…

Read more

புத்தாண்டு தினத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்த காதல் ஜோடி… அதுவும் பெற்றோர் சம்பந்தத்துடன்…!!

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் காமாட்சி என்ற வாலிபரும் மற்றும் தர்னிகா என்ற பெண்ணும் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடத்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினமான இன்று உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…

Read more

மணமேடையில் அக்னியை வலம் வந்த மணமக்கள்… பூக்களை வீசிய உறவினர்கள்… டென்ஷனில் தட்டை தூக்கி எறிந்த ஐயர்… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. தற்போது பெரும்பாலானவர்கள் கையில் செல்போன் இருப்பதால் வித்தியாசமாக நடக்கும் எந்த ஒரு சம்பவத்தையும் வீடியோவாக பதிவு செய்து இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மணமேடையில்…

Read more

அடக்கொடுமையே… சப்பாத்தி தர Late ஆகிட்டு…. தடைப்பட்ட திருமணம்….!!

உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில், மெஹ்தாப் என்ற இளைஞனுடன் இளம்பெண் ஒருவருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 22 அன்று, திருமண விழாக்கள் மிகவும் உற்சாகத்துடன் தொடங்கியது. மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் குடும்பத்தினரை இனிப்புகள்…

Read more

2024 ல் காதல் திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள்…. யார் யாருனு தெரியுமா?…. இதை பாருங்க…!!!

2024 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். * கீர்த்தி சுரேஷும், கொச்சியை சேர்ந்த தொழிலதிபரான ஆண்டனி தட்டிலும் 15 ஆண்டுகள் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது டிசம்பர் 12ம் தேதி…

Read more

முதலிரவில் கஞ்சா, பீர் கேட்ட மணமகள்… ஆசையாக சென்ற மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருமணம் ஆகி ஒரு நாள் கூட ஆகல. அதுக்குள்ள விவாகரத்து…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. இரு வீட்டாரும் இணைந்து மகிழ்ச்சியோடு திருமணம் செய்து வைத்தனர். பெற்றோர் ஏற்பாட்டின் படி இந்த திருமணம் நடைபெற்ற நிலையில் முதலிரவு ஏற்பாடு நடந்தது. அப்போது மணமகனிடம் மணமகள் பீர், கஞ்சா மற்றும் மட்டன்…

Read more

திருமணம் முடிந்த 4 நாளில்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… அதிர வைக்கும் சம்பவம்..!

குஜராத்தின் காந்தி நகரில் வசிக்கும் பாயல் என்ற பெண் ஒருவர், அவரது உறவினரை காதலித்து வந்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்ணின் பெற்றோர் அகமதாபாத்தைச் சேர்ந்த பாவிக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதில் விருப்பமில்லாத பாயல், தனது கல்பேஷ் காதலனுடன் சேர்ந்து…

Read more

நடிகர் காளிதாஸ் ஜெயராமுக்கு டும் டும் டும்… குவியும் வாழ்த்துக்கள்..!!!

பிரபல நடிகர் ஜெயராமனின் மகனான காளிதாஸ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்த ராயன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கும் மாடலிங் துறையைச் சேர்ந்த தாரினி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.…

Read more

Other Story