“பார்க்க தான் சின்ன பொண்ணு…. தைரியத்துல சிங்கக்குட்டி” லிஃப்டில் சிக்கிய குழந்தைகளை மீட்ட சிறுமி…. வைரலாகும் வீடியோ….!!
லிஃப்டில் சிக்கிக்கொண்ட குழந்தைகளை மிகத் தைரியமாக மீட்ட ஒரு சிறுமியின் வீடியோ தற்போது இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. பொதுவாகக் குழந்தைகள் ஒன்றாக விளையாடும்போது மூத்த குழந்தைகளிடம் இளையவர்களின் பொறுப்பை ஒப்படைப்பது வழக்கம். அந்தப் பொறுப்பை மிகச் சரியாக உணர்ந்த இந்தச்…
Read more