குரங்கு செஞ்ச கூத்தைப் பாருங்க…. 49 லட்சம் லைக்ஸ்…. 6 கோடி வியூஸ்…. இணையத்தை அதிரவைக்கும் ‘துப்பட்டா திருடன்’….!!
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா பகுதியில் குரங்கு ஒன்று துப்பட்டாவை வைத்துக்கொண்டு செய்த சேட்டை சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. எங்கிருந்தோ ஒரு வண்ணமயமான துப்பட்டாவைக் கைப்பற்றிய அந்த குரங்கு, அதை வெறும் துணியாகப் பார்க்காமல் ஒரு ஆடை போலப்…
Read more