“90’ஸ் கிட்ஸ் இது ஞாபகம் இருக்கா?” மணல்ல சிப்ஸ் வறுக்கும் வித்தை…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!

இன்றைய நவீன உணவகங்களுக்கு மத்தியில், நம் சிறுவயது ஞாபகங்களை தட்டி எழுப்பும் ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஒரு தெருவோர வியாபாரி, பெரிய வாணலியில் சூடான மணலை வைத்து, அதில் வண்ணமயமான சிப்ஸ் வகைகளை எண்ணெய் இல்லாமல் வறுத்து…

Read more

Other Story