“அடுத்த எக்ஸாம் வரும்போது முடிச்சுடுவோம்” 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு கொலை மிரட்டல்…. பள்ளி பேருந்தை மறித்து தாக்குதல்….!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் – ஹாபூர் சாலையில், சிபிஎஸ்இ (CBSE) பொதுத்தேர்வு எழுதிவிட்டுத் திரும்பிய பிஆர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து மீது மர்ம கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹஜிப்பூர் கிராமம் அருகே இரண்டு மோட்டார்…
Read more